All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Banumathi Balachandran

Well-known member
வர்ணனையில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை நயனிமா செம செம செம
நிரந்தரி வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுகிறாலே சர்வாகாமனால் விடிவு கிடைக்குமா?
 
sivanayani

விஜயமலர்
சர்வாகமன்,நிரந்தரி பற்றிய வர்ணனை சூப்பர் நயனி மா...வள்ளியம்மை ஏன் இப்படி இருக்காங்க..waiting for upcoming episodes ma
மிக மிக நன்றிமா. போக போகத் தெரியும் காத்திருங்க :love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
வர்ணனையில் உங்களை மிஞ்ச ஆளே இல்லை நயனிமா செம செம செம
நிரந்தரி வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுகிறாலே சர்வாகாமனால் விடிவு கிடைக்குமா?
மிக மிக நன்றி, அவனால் மட்டும்தான் இவளுக்கு விடிவு கிடைக்கும்பா :love::love::love::love::love:
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா?

அழகான தலைப்பு... தலைப்பே இருவரின் அன்யோன்னத்துடன் கூடிய காதலை அழகாக பிரதிபலிக்கிறது...

நாயகன் நாயகி பெயர்கள் எப்போதும் போல் வித்தியாசமாக... அற்புதம்.. எப்படி தான் இந்த பெயர்களை எல்லாம் தேர்வு செய்கிறீர்களோ தெரியவில்லை.. தமிழ் அகராதி வைத்துள்ளீர்களா சிவா??? ஹா! ஹா!

சர்வா ஆண்மையையும் கம்பீரத்தையும் வர்ணித்தது அழகென்றால் நிரந்தரியின் மென்மையையும் அழகையையும் வர்ணித்தது அழகோ அழகு...

சர்வா இலங்கைக்கு செல்ல உள்ளான் அங்கே நம் நாயகியை சந்திக்க போகிறான்... அவள் பேசமுடையா தன்மையை கண்டு அதற்கான முயற்சி எடுப்பானா? அவனால் அவளுக்கு அவ்வீட்டிலிருந்து விடுதலையா? இல்லை வள்ளியம்மையுடன் சேர்ந்து பொங்குவானா?

தாமரை அப்பெயரை போலவே மலர்ந்து மணம் வீசுகிறாள்..

சர்வா அம்மாவின் வேண்டுதலை நிறைவேற்றவே கடவுள் அவனுக்கு இலங்கை செல்ல வரம் கொடுத்தானோ?

அற்புதமான பதிவு சிவா...
 
மிக மிக நன்றி ஷாந்தி. உங்கள் கருத்தைப் படிக்கும்போதே மனம் மகிழ்ந்து குதுகலிக்கிறது, அவன் என்ன செய்வான்? சற்றுப் பொறுத்திருந்து பாருங்கள் . நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக மிக நன்றிமா :love::love::love::love:
 
ilakkiyamani

Bronze Winner
நிரந்தரி பற்றிய வர்ணித்த விதம் அருமை,தாமரை சூப்பர்ப் வள்ளியம்மை தான் தற்சமயம் வில்லியா?அருமையான பதிவு சிவாமேம். 😍😍:love:
 
sivanayani

விஜயமலர்
நிரந்தரி பற்றிய வர்ணித்த விதம் அருமை,தாமரை சூப்பர்ப் வள்ளியம்மை தான் தற்சமயம் வில்லியா?அருமையான பதிவு சிவாமேம். 😍😍:love:
மிக மிக நன்றிமா. ஆமா அவரேதான் வில்லி:love::love::love::love::love:
 
Top