All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

ilakkiyamani

Bronze Winner
thank u so much mam:smiley2:rerun story nu theriyuthu.intha kathayai naan munbu padikkavillai,now iam happy mam
எல்லா கதைகளில் வருவது போன்றூ,இந்த கதையிலும் பெயர் தேர்வு அருமை (சர்வாகமன்,நிரநதரி)
நம்ம ஹிரோ கேட்குறா மாதிரி பொண்ணுகிடைப்பதூ ரொம்ப க(கு)ஷ்டம் பா:smiley4::oops::love::love:
 
Chanmaa

Well-known member
புது கதைதான் தொடங்கிட்டிங்கன்னு ஆவலுடன் வந்தேன் ஏற்கனவே படித்த கதை தான் இதுவும் ,அருமையான கதை .புது கதை படிக்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்
 
sivanayani

விஜயமலர்

ஹா ஹா ஹா சரியா சொன்னீங்க. ‍வெளிநாட்டில இருந்துகிட்டு பண்ணிற அழும்பை பாருங்க:love::love::love:
 
sivanayani

விஜயமலர்
புது கதைதான் தொடங்கிட்டிங்கன்னு ஆவலுடன் வந்தேன் ஏற்கனவே படித்த கதை தான் இதுவும் ,அருமையான கதை .புது கதை படிக்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்
நன்றிமா. எப்ப‍டியும இரண்டு கிழமைல வந்திருவேன்பா:love::love::love::love:
 
Banumathi Balachandran

Well-known member
நான் படிக்காத கதை சர்வாகமன் நிரந்தரி அருமையான பெயர் தேர்வு எப்போதும் போல்.
இவன் தேடுவது போல் நம் கதாநாயகி இருப்பாளா?
 
Hanza

Bronze Winner
Wow... Nayani ma... Innoru kathaiyil ungalai santhippathil magilchi.... Acho ivanukku ponnu pidikkatho.... Apoo edhavathu oru loosu vandhu maattuwa... Parungalen
 
Top