jayajayanagarajan
Bronze Winner
congratulations mam ❤❤❤❤
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Unga writing is unique da so only win the placeOh my dear yasmin... Thank you so much dear. I am sooo happy paa.. really I am blessed and honoured. unka ellaroda vaalthum aasiyumthaan 3 aavathu idatha thanthiruku. so thanks agaiin
Always love you nayani maaathum neengha win panna prize ahh eppadi use panna poreannu sonnathuu Semmawow what a wonderful comment. no words to say. ellathayum pichchu pichu vachirukkeenka... I am impressed. Thank you sooo mucha. sarvakaman, niranthari eppavum unka manasila iruppanka enkirathu romba santhoshamaa iurku. thankspa
Thank you so much ma.congratulations mam ❤❤❤❤
I am honoured Yasmine. thank you paUnga writing is unique da so only win the place
great pa.. thank you... ithila onnumilla Saranya. namaku kidachcha vaaippa payanpadutha muyarchikiren. avvalvuthaan. perusa onnumillaAlways love you nayani maaathum neengha win panna prize ahh eppadi use panna poreannu sonnathuu Semma
நீங்கள் தான் இந்த கதையின் ஆசிரியர் என அறிகையில் ரொம்ப சந்தோசம். நான் மிகவும் ரசித்து அதனுள் என்னை இழுத்த கதை. ரொம்ப சந்தோசம். வெற்றி பெற்றமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மென்மேலும் பல கதைகள் படைத்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகிwow wow wow ஷாலினி என்ன சொல்லன்னு தெரியல. மிக அழகா ஆழமா உங்க விமர்சனத்தை கதையின் போக்கை வைத்து சொல்லி இருக்கீங்க. படிக்கும்போதே சாதித்து விட்ட உணர்வு எனக்கு. நான் அங்கே வெற்றி பெறுவேனா தெரியாது. ஆனால் இங்கே வெற்றி பெற்றுவிட்டேன். இதோ வாசகர்கள் நீங்கள் இங்கே என்னை வெற்றி பெற வைத்துவிட்டீர்கள். இதை மிஞ்சிய விருது என்னை தேடி வரப்போவதில்லை.உங்களை போன்ற வாசகர்கள் எனக்கு கிடைத்த வரம் அதனால் என் தலை தாழ்த்தி நன்றி கூறுகிறேன் ஷாலினி. மிக மிக மிக நன்றி.
I am blessed. thank you so much shaliniநீங்கள் தான் இந்த கதையின் ஆசிரியர் என அறிகையில் ரொம்ப சந்தோசம். நான் மிகவும் ரசித்து அதனுள் என்னை இழுத்த கதை. ரொம்ப சந்தோசம். வெற்றி பெற்றமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மென்மேலும் பல கதைகள் படைத்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகி