All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Puneet

Bronze Winner
எதனால நிரந்தரி தாழ்வு மனப்பான்மைல தன் கூட்டுக்குள்ள அடைஞ்சாளோ அது அவளோட தவறே இல்ல ன்னு திரும்ப கெடச்ச அவ தம்பி மூலமா புரிஞ்சுகிட்டா😍😍

தான் நேசிக்கற ஒன்னை சுத்தியிருக்க அத்தனையையும் நேசிக்க ஒருசிலராலதான் முடியும்..
ஆகமன் அப்படி ஒருத்தன்😍😍😍

நிரந்தரி எத்தனைக்கெத்தனை துயரத்தை அனுபவிச்சாலோ அத்தனையும் சந்தோஷமா மாத்தின ஆகமன்' அவளோட வரம்..

நிரந்தரி தன்னையறியாமலே ஆகமன் பேரை உச்சரிச்சுட்டா.. அவள் உணர்ந்து பேசகூடிய நாள் அருகில்ன்னு நினைக்கறேன்..

அருமையான கதை..
நிறைவான முடிவோட உணர்வுகளால் பின்னப்பட்டு ரசிக்கும்படி கொடுத்ததுக்கு நன்றி ம்மா😍😍
 

Samrithi

Well-known member
Superb superb superb 👏💐 😍 sis niranthariku kural vara madhiri kamichurukalam... niranthari ah aagaman amma appa meet pannave illaiye? Epilogue unda sis ? Lovely story...
 

Samvaithi007

Bronze Winner
தவறே இழைக்காமல் மனித பேரசையினால்
ஆடப்படட்ட கோரதாண்டவத்தினால்கொழுகொம்பு இல்லாது இறைவனிடம் விண்ணப்பிப்பதே வாழ்க்கையாக கொண்ட இளங்குருத்துகளை மடிதாங்கி மகிழ்ச்சி கடலில் அவர்களை திளைக்க ஆலமாரமாய் ஆகமனை அனுப்பி இறைவன் அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டார் .

இனிமேலாவது அறம் பயின்று அன்பு வளர்க்கும்

சமுதாயம் உருவாக இறைவனிடம் வேண்டுவோம்.

மனிதம் இல்ல மனிதர்களின் செயலினால்
மாண்டவர்கள் எத்தனை கோடியோ

இவர்களின பிடியினின்று மீண்டவர்ககளின
நிலையோ மாண்டவர்களின் கொடிதே

ஊணின்றி உறக்கமின்றி உயிர்பபயமே சொந்தமாய் சொத்தாய்கொண்டு

சொந்த நாட்டிலே சொந்தத்தை இழந்து அகதிகளாய் அவலங்களையே வாழ்க்கையாய் வாழ்ந்து

கண்முன்னே நடக்கும் அவலங்களுக்கு சாட்சியாய் வாயிருந்தும் ஊமையாய்
கண்ணிருந்தும் குருடனாய் காதிருந்தும் செவிடராய் நாமும் பிணம் தின்னி கழுகுகளாய் மனிதர்களென்ற பெயரில் வாழ்கின்றோம்
மனிதர்களாய் வாழ்கினறோம் ????????
 

Sudha RK

Bronze Winner
நிரந்தரிக்கு துரதிஷ்டமா தெரிந்த சூழல்.... ஆகமானால் அதிர்ஷ்டமா மாறிடுச்சு😍😍.... கூடுதல் அதிர்ஷ்டமா தம்பியும் கிடைச்சாச்சு😊😊.....

ஆகமன்க்கு நிரந்தரி கிடைத்தது வரம்னா.... நிரந்தரிக்கு ஆகமன் கிடைத்தது டபுள் வரம் 😍😍....அருமையான கதை 😍😍😍....சூப்பர் சிஸ்😍😍....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update. Last episode is so emotional. Beyond everyone vivegan took my heart. Nice characterisation. One small request please don't give too much importance to external beauty of heroin. She is a beautiful soul and that's it. War and widow remarriage concept is good. Thank you for this nice story
Thank you so much Miththu.... I am really honoured. Beauty is in the eye of the beholder. it is easier to visualize a character if the character's external and internal beauty is displayed. And your comment gave me wonderful feedback. Thanks again. :love::love::love::love:
 
Top