SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
haa haa how nice of you pa. thank you thank you thank you so much. I will try later Yasmine.Darling potti mudujavudana part 2 vanum intha story ku plssssssss arumaiyana story dr
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
haa haa how nice of you pa. thank you thank you thank you so much. I will try later Yasmine.Darling potti mudujavudana part 2 vanum intha story ku plssssssss arumaiyana story dr
Thank you Bruntha. REally I am honoured.Awesome story mam ,kadashiyil ellarum onnusenghuttanga rompa santhoshama eruku
மிக மிக நன்று சுதா. உங்க கறுத்தது என்ன மேலும் மேலும் ஊக்குவிக்குது. மகிழ்ச்சி கடல்ல ஆழ்த்துது. வாழ்வே வரம். அதில் விரும்பியது கிடைச்சிட்டா... இதுவரை நசுங்கியவள் இனியாவது செழித்து வளரட்டும்ப.நிரந்தரிக்கு துரதிஷ்டமா தெரிந்த சூழல்.... ஆகமானால் அதிர்ஷ்டமா மாறிடுச்சு.... கூடுதல் அதிர்ஷ்டமா தம்பியும் கிடைச்சாச்சு.....
ஆகமன்க்கு நிரந்தரி கிடைத்தது வரம்னா.... நிரந்தரிக்கு ஆகமன் கிடைத்தது டபுள் வரம் ....அருமையான கதை ....சூப்பர் சிஸ்....
Thank you so much ma. I am blessed.Awesome story sis!! Unexpected ending..
wow ithai vida vera enna vendum enakku. ithuve sirantha viruthaaka naa yosikkiren. thank yoiu so much. I am blessed and honoured.Super story with good flow and elegant description of their feelings was amazing.
Thank you Seethavery nice story
Thank you Jaya. REally i am happyAwesome story lovely ending nam
சாம் வைத்தி என்ன சொல்லுறியாதுன்னு சாத்தியமா தெரியல. நீங்க சொன்னது அத்தனையும் நிதர்சனமான உண்மை. மிக மிக லக்கான அர்த்தமுள்ள, ஆழமான அழுத்தமான கருத்து. படிக்கிறப்பவே மனசு கலங்கிடிச்சு. ஒருவர் இல்லை இருவர் அல்ல லட்சம் பேர் இப்போது இந்த நிலையில் இருக்கிறார்கள் ஈழத்தில். கை இழந்து கால் இழந்து, உறவிழந்து, உறவை தொலைத்து கண்முன்னே சொந்தம் தொலைந்து என்று ஆயிரம் கண்ணீர் கவி பாடும் தமிழ் ஈழம். இன்றும் பாடிக்கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் சொன்னது போல, அறம் வளர்க்கும் சமுதாயம் உருவாக்கட்டும்ம். அப்போதாவது கண்ணீர் நிக்கட்டும்.தவறே இழைக்காமல் மனித பேரசையினால்
ஆடப்படட்ட கோரதாண்டவத்தினால்கொழுகொம்பு இல்லாது இறைவனிடம் விண்ணப்பிப்பதே வாழ்க்கையாக கொண்ட இளங்குருத்துகளை மடிதாங்கி மகிழ்ச்சி கடலில் அவர்களை திளைக்க ஆலமாரமாய் ஆகமனை அனுப்பி இறைவன் அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டார் .
இனிமேலாவது அறம் பயின்று அன்பு வளர்க்கும்
சமுதாயம் உருவாக இறைவனிடம் வேண்டுவோம்.
மனிதம் இல்ல மனிதர்களின் செயலினால்
மாண்டவர்கள் எத்தனை கோடியோ
இவர்களின பிடியினின்று மீண்டவர்ககளின
நிலையோ மாண்டவர்களின் கொடிதே
ஊணின்றி உறக்கமின்றி உயிர்பபயமே சொந்தமாய் சொத்தாய்கொண்டு
சொந்த நாட்டிலே சொந்தத்தை இழந்து அகதிகளாய் அவலங்களையே வாழ்க்கையாய் வாழ்ந்து
கண்முன்னே நடக்கும் அவலங்களுக்கு சாட்சியாய் வாயிருந்தும் ஊமையாய்
கண்ணிருந்தும் குருடனாய் காதிருந்தும் செவிடராய் நாமும் பிணம் தின்னி கழுகுகளாய் மனிதர்களென்ற பெயரில் வாழ்கின்றோம்
மனிதர்களாய் வாழ்கினறோம் ????????
Thank you so much Pavi. Really I am happy and honoured. neenka kettathu pola ezhutha viruppamthaan. aanaa, pottikku kurippitta vaarthaikaluku mela poka mudiyaathu. erkkanave ithu mattu mattaathaan kaanumaa iruku. venumnaa potti mudincha udane onnu poduren. ok vaaLovable story.. Great narration.. Oru chinna request story la mostly niranthari kastapattadhe padicha Oru feel.. Will you be able to give one epilogue with one and only happiness of niranthari.. Plz.. Awesome story