All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Super Super Super mam... Semma semma emotional episode... Avaloda thambi yum kadachitaan ah semma avanga மூணு பேர் oda feelings yum arumai describe panni இருந்திங்க very emtional sequence Super mam... Avaluke theriyama avanoda per solli kupita la.... Aagaman என்ன solrathu avanoda charater ah pathi he is gem nu thaan sollanum.... Enna மாறி ஒரு காதல் avanuthu chance ah illa அந்த காதல் kaaga avan pannina ஒரு ஒரு விஷயமும் great தான்... Super Super Super mam very very wonderful love story.... Aagaman... Niranthari... Prakash... தாமரை.. தாமரை oda அப்பா.. இவங்களை எல்லாம் மறைக்கவே mudiyathu.... சூப்பர்.... Love you mam... Best of luck...
வாவ் சித்ரா என்ன சொல்ல... என்கூடவே தொடர்ந்து பயணிச்சுக்கிட்டு வார வாசகர்களில் நீங்களும் ஒருத்தர். உங்களுக்கு ஆயிரம் முறை நன்றி சொன்னாலும் அது போதாது. நீங்க எல்லாரும் கொடுக்கிற ஊக்கம்தான் இந்த கதை இப்படி நிறைவா வந்ததுக்கு காரணம். உண்மையா உங்க கருத்த பாத்து ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உங்களுக்காக எத்தனை கதைகள் வேணுமானாலும் எழுதலாம் போல தோணுது. ஆமா இந்த கதையில் வார ஒவ்வொரு ஆக்கலும் ஒவ்வொரு மாதிரி. ஆகமானோட காதல் உயர்வின் சிகரம். அவனை போல இருப்பாங்களா தெரியல. இருந்தா நல்லா இருக்கும்
Hi dear very emotional update and hats off to you forgiving such a lovely and super story .அகமா really you are great . Your thoughts and your writing is so challenging Super-mam all the best and lots of love .
Wow... ithai vida vera award enakkku kidaikka porathilla. thank you so much ma. ithu unka ellaaraalum kidaichcha makilchithaan. athaala unka ellaarukkumthaan ithu seranum. I am so blessed. and honored SImma. Lots of love Simmiha
Nice update. Last episode is so emotional. Beyond everyone vivegan took my heart. Nice characterisation. One small request please don't give too much importance to external beauty of heroin. She is a beautiful soul and that's it. War and widow remarriage concept is good. Thank you for this nice story
வாவ் சித்ரா என்ன சொல்ல... என்கூடவே தொடர்ந்து பயணிச்சுக்கிட்டு வார வாசகர்களில் நீங்களும் ஒருத்தர். உங்களுக்கு ஆயிரம் முறை நன்றி சொன்னாலும் அது போதாது. நீங்க எல்லாரும் கொடுக்கிற ஊக்கம்தான் இந்த கதை இப்படி நிறைவா வந்ததுக்கு காரணம். உண்மையா உங்க கருத்த பாத்து ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உங்களுக்காக எத்தனை கதைகள் வேணுமானாலும் எழுதலாம் போல தோணுது. ஆமா இந்த கதையில் வார ஒவ்வொரு ஆக்கலும் ஒவ்வொரு மாதிரி. ஆகமானோட காதல் உயர்வின் சிகரம். அவனை போல இருப்பாங்களா தெரியல. இருந்தா நல்லா இருக்கும்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.