All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma emotional episode... Avaloda thambi yum kadachitaan ah semma avanga மூணு பேர் oda feelings yum arumai describe panni இருந்திங்க very emtional sequence Super mam... Avaluke theriyama avanoda per solli kupita la.... Aagaman என்ன solrathu avanoda charater ah pathi he is gem nu thaan sollanum.... Enna மாறி ஒரு காதல் avanuthu chance ah illa அந்த காதல் kaaga avan pannina ஒரு ஒரு விஷயமும் great தான்... Super Super Super mam very very wonderful love story.... Aagaman... Niranthari... Prakash... தாமரை.. தாமரை oda அப்பா.. இவங்களை எல்லாம் மறைக்கவே mudiyathu.... சூப்பர்.... Love you mam... Best of luck...
 

Simmiha vadivel

Active member
Hi dear very emotional update and hats off to you forgiving such a lovely and super story .அகமா really you are great . Your thoughts and your writing is so challenging Super-mam all the best and lots of love .
 

fathima nuhasa

Bronze Winner
Awesome stry. Niranthari thambiyum kedachitan avan so swt la. And aahaman great niranthari life ayum beautiful aa mathi ippo thambi life ayum poruppeduthutan niranthari pesinal la semma semma. All the bst for ur future stories 😍 😍 😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
****ma :smiley15::FlyingKiss:

story semaiya end pannirukeenga..
Agaman great endru namakku theriyum..evlo great nu kattina padhivumm

Nirandhari...kadhaludan...than udanpirandhavanin anbaiyum petra adhishtasalaiya..avala mathittan..

ammavin modhiram...vivegan moolama..ava kaikku vandhathu romba touching ah irundhathu...

innumm niraiya eZhudhanum..ippodhaiku varthai varalai..****ma..

uravugalai piridhalin vali..por nattilum veettilum erpaduthum impacts..romba azhaga..story ku naduvila solliteenga..romba mansai kanakka vaikuradha adhu irundhathu..


Idhu ellaththaiyum..oru azhgana kadhal kadhaikulla podhithu kodutha unga samarthiyam😍😍👌👌👍👍👍👍👏👏👏👏👏👏👏
pottiyin moolam..adhu engaluku kidaichurukunnu thonudhu..

Vazhthukkal ****ma😘😘😘😘😘
வாவ் தாமரை என்ன சொல்ல... உங்க கருத்தை பாத்து எனக்கு புல்லரிச்சிடுச்சு... ரொம்ப சந்தோஷமா இருகுது தாமரை. நான் எழுதிய பாதை சரிதான் என்கிறத உங்க கருத்து புரிய வச்சுடுச்சி. என்ன சொல்ல.. ஆமா இன்னிக்கு வரைக்கும் தொலைந்த உறவுகள் கிடைக்காம தேடிக்கிட்டிருக்காங்க. அவங்க இருக்காங்களா, இல்லையாங்கிறது கூட யாருக்கும் தெரியாது. சிலர் செந்திருக்காங்க. சிலருக்கு இறந்த செய்தியே 10 வருஷம் கழிச்சுத்தான் தெரிஞ்சுச்சு. மனித வாழ்வில் எதுவும் சொல்லிக்கொண்டில்லை என்பதிற் கர்ப்பித்த அச்சம்பவங்கள் அவை.

தாமரை எனக்கு பரிசு கிடைக்குதோ இல்லையோ, உங்களை போன்றவர்களின் கருத்துக்கள் தரும் உற்ச்சாகமே எனக்கு பெரிய விருது கிடைத்த சந்தோஷத்தை கொடுக்குது. ரொம்ப நன்றிம்மா
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Awesome stry. Niranthari thambiyum kedachitan avan so swt la. And aahaman great niranthari life ayum beautiful aa mathi ippo thambi life ayum poruppeduthutan niranthari pesinal la semma semma. All the bst for ur future stories 😍😍😍
wow I am so happy and blessed Fathima. Thank you so much dear. :love::love::love::love:
 
Top