All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Super Super Super mam... Semma semma lovely episode... நல்லவேளை correct time ku aagaman vanthu அந்த letter ah paathutaan.... Ava manasula உள்ளது ellathuyum sollitaa avanuku avalloda manasu theriyarathukku oru வாய்ப்பு அதே maari avala தான் avalloda அதிர்ஷ்டம் thaala தான் naa அங்க இருந்து வர mudinjithu nu avaluku puriya vechi அதே maari அந்த குண்டு வெடிப்பு annaki avalloda saree ah எடுக்க போய் தான் அவன் mela குண்டு padala nu புரிய vechi ava manasu maatgarathukula..... Appadiyo niranthari இனிமேல் இந்த maari அபத்தம் maa na velai seiya maataa... Ha aagaman oda அம்மா semma ... Avanoda reaction semma mam... Eagerly waiting for next episode
எல்லாம் நல்லபடியா போய்கிட்டு இருந்துச்சி.. திரும்ப என்னடா இந்த நிரந்தரி முதல்ல இருந்து ஆரம்பிக்கறாளேன்னு பார்த்தேன்.. தெரியாத ஊருல எங்க போய் மாட்டிகிட்டு அவனை அலைய விட போறாளோன்னு நினைச்சேன்.. நல்ல வேளை.. ஆகமன் வந்துட்டான் சரியான நேரத்துல.. அவ எதிர்மறையா நினைச்சதை எல்லாம் நேர்மறை ஆக்கிட்டான்.. இனிமேலாச்சும் தெளிவா யோசிக்கட்டும்.. ஆனாலும் இந்த அத்தைகாரு இவ்ளோ லேட்டா ஃபோன் பண்ணிருக்க வேணாம்.. இதுக்கே ஐயாக்கு கோவம் வருது..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.