All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma lovely episode... நல்லவேளை correct time ku aagaman vanthu அந்த letter ah paathutaan.... Ava manasula உள்ளது ellathuyum sollitaa avanuku avalloda manasu theriyarathukku oru வாய்ப்பு அதே maari avala தான் avalloda அதிர்ஷ்டம் thaala தான் naa அங்க இருந்து வர mudinjithu nu avaluku puriya vechi அதே maari அந்த குண்டு வெடிப்பு annaki avalloda saree ah எடுக்க போய் தான் அவன் mela குண்டு padala nu புரிய vechi ava manasu maatgarathukula..... Appadiyo niranthari இனிமேல் இந்த maari அபத்தம் maa na velai seiya maataa... Ha 😂 😂 😂 aagaman oda அம்மா semma 😊 😊 😊 😊... Avanoda reaction semma mam... Eagerly waiting for next episode
 

PriyaPraveen

Bronze Winner
Semma lovable romantic ud......
Sarva Nirathari avanga valkaya romba happya thodangittanga....analum Nirathari bayam veedathu karuppa thodaruthu epdiyo athaiyum sarva pesi thelivakkittan....
Niranthari avaloda talvu manappanmaila irunthu veliya varanum illatti athuvea sarvaku abatha poidum,pavam iva enna pannuvannu avan yosichuttu irukkanum....Niranthari vilagarnu sonanthukku sarva mirattal avanoda kattalaikku niranthari seigaioda bathil koduthathu cute...
 

Santhalakshmi Narayanan

Well-known member
எல்லாம் நல்லபடியா போய்கிட்டு இருந்துச்சி.. திரும்ப என்னடா இந்த நிரந்தரி முதல்ல இருந்து ஆரம்பிக்கறாளேன்னு பார்த்தேன்.. தெரியாத ஊருல எங்க போய் மாட்டிகிட்டு அவனை அலைய விட போறாளோன்னு நினைச்சேன்.. நல்ல வேளை.. ஆகமன் வந்துட்டான் சரியான நேரத்துல.. அவ எதிர்மறையா நினைச்சதை எல்லாம் நேர்மறை ஆக்கிட்டான்.. இனிமேலாச்சும் தெளிவா யோசிக்கட்டும்.. ஆனாலும் இந்த அத்தைகாரு இவ்ளோ லேட்டா ஃபோன் பண்ணிருக்க வேணாம்..🤣🤣 இதுக்கே ஐயாக்கு கோவம் வருது..😍😍
 

Sudha RK

Bronze Winner
எப்போ பாரு ஆகமனை விட்டு விலகுறதுலயே குறியா இருக்கிறாப்பா இந்த நிரந்தரி.... நல்லவேளை ஆகமன் சரியான நேரத்துக்கு வந்தான்😊.... இவ்ளோ விளக்கத்துக்கு அப்புறமாவது கம்முனு இருக்குமா நிரு பேபி😉....

ஆகமானோட அம்மா ரொம்ப லேட்டுனு நெனச்சா.... இவ்வளவுக்கு அப்புறம் இவன் போடுற சீன் அம்மம்மம்மா😝😝....
 

Nagalaxmi

Well-known member
ஹாய் ***மா
என்னடா.. ! வேதாளம் பழையபடி முருங்க மரம் ஏறிருச்சோன்னு பயந்துட்டேன்... ஹப்பா.. !நல்லவேளை ஆகமன் கரெக்ட் time க்கு வந்து அவளுக்கு புரிய வச்சு போக விடாம தடுத்துட்டான்...
இனியாவது ராசி, குற்ற உணர்ச்சி எல்லாம் விட்டுட்டு அவன் கூட சந்தோசமா வாழ்ந்தால் சரி தான்..."ஆகமா நீ நிரந்தரிய கல்யாணம் பண்ண முறைக்கு உங்க அம்மா இதோட விட்டாங்களேன்னு சந்தோச படுவியா அதை விட்டுட்டு கோபம் வேற வருதோ உனக்கு "....nice epi dear.....
 
Top