All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
adi aaththi... naalaiku poda vendiyatha innikku potten... athu late aa. konnuruvenMorning la irundhu wait panna sis today ud konjam late ahh potutinga so tomorrow morning pls sikirama podunga sis
Ud super sis
Thank you so much MohanaLovely update pa.
Thank you so much malovely ud sis
pinna kaikku kidachchatu vaaikku kidaikkalaye enkira nilaithaan. cake saappittu romba test aa irukke innoru peace saappidalaamaannu yosikkirappo, saappida mudiyaathunnu eduththu vachcha kaduppu varumaa varathaa....எப்போ பாரு ஆகமனை விட்டு விலகுறதுலயே குறியா இருக்கிறாப்பா இந்த நிரந்தரி.... நல்லவேளை ஆகமன் சரியான நேரத்துக்கு வந்தான்.... இவ்ளோ விளக்கத்துக்கு அப்புறமாவது கம்முனு இருக்குமா நிரு பேபி....
ஆகமானோட அம்மா ரொம்ப லேட்டுனு நெனச்சா.... இவ்வளவுக்கு அப்புறம் இவன் போடுற சீன் அம்மம்மம்மா....
Thank you so much Laxmi. avanumthaan enna pannuvaan. saappitta cake ini saappida koodaathunnaa.. avanumthaan enna pannuvan... paavamla... anthammaakku innum theriyaathe romba latennu.ஹாய் ***மா
என்னடா.. ! வேதாளம் பழையபடி முருங்க மரம் ஏறிருச்சோன்னு பயந்துட்டேன்... ஹப்பா.. !நல்லவேளை ஆகமன் கரெக்ட் time க்கு வந்து அவளுக்கு புரிய வச்சு போக விடாம தடுத்துட்டான்...
இனியாவது ராசி, குற்ற உணர்ச்சி எல்லாம் விட்டுட்டு அவன் கூட சந்தோசமா வாழ்ந்தால் சரி தான்..."ஆகமா நீ நிரந்தரிய கல்யாணம் பண்ண முறைக்கு உங்க அம்மா இதோட விட்டாங்களேன்னு சந்தோச படுவியா அதை விட்டுட்டு கோபம் வேற வருதோ உனக்கு "....nice epi dear.....
Thank you so much mavery nice ud
Crct appo ungalukum oru soda parcelenakkuthaanpaa muthalla soda kodukkanum... avala namba vaikka naan patta kushtam iruke. adenkappaa
haa haa haa sariya sonneenka Thamu. Sugar Patient sweet store kka sema sema uvamananam. paavamthaanpaa. aamaa ini Canadaakku poithaan... avan ammaa pillayaachche sonna sol thattamaattaan.இந்த பொண்ணு பண்ற வேலை
...ஹா ஹா..ஆனா ஆகமனுக்கு கொண்டாட்டமா தான் முடியுது..
ஆகமன் அம்மா..டூ லேட்...ஆனா..ஆகமன் நிலை ஐய்யோ பாவம்..ஷூகர் பேஷண்ட் அ ஸ்வீட் ஸ்டாலுக்குள்ள விட்ட மாதிரி
இனி கனடாக்கு போய் தானாசுத்தம்..
*****மா...ஏதாவது பாத்து செய்யுங்க மா
appaadaa thank you maa... thonda varanduthaan kedakkuCrct appo ungalukum oru soda parcel