All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி சித்தூ மாWoooooow.... Super Super maa.... Semma semma episode..... Semma அடி அந்த YouTube ஆளுங்களுக்கு அவன் சொன்னது correct தானே எது ethula vilayaadurathunu இல்ல..... Gowthami avaluku theeinjathai sollitaa... பீட்டர் oda mobile phone Harbour kita signal kaattuthu போல...... இங்க சுறா இவங்க boat ah kavukka paakuthe... Nethran வலை ah aruththu vittutaan.... Just miss namba ஆரு.... Super Super maa....
ஹா ஹா ஜோ மா.. மலேஷியா போக வேண்டிய பொண்ணை, கடத்துனது, இந்த நேத்து, அதை மறந்துடறீங்களே..என்ன ஆச்சு அந்த ஆஆருவுக்கு ?? நேத்துவுக்கு தொல்ல தராம ஓயாது போல.
பத்ராவுக்கு மாமி கேங்க மாட்டி விட்டுருக்கீங்க.
அங்காளம்மா அருள் கதை முடிக்கற வரை வோணும்..அம்மா ராயபரம் அங்களத்தமா ஆசியுடன் வந்துட்டோம்.
திமிங்கலத்தைய டபாய்க்கிறாரு எங்க நேத்து. பாத்தீங்களா எங்க தல கெத்த ?
மிக்க நன்றி கவிதா மாகதை சுவாரஸ்யமாக போகுது சகோ
கடல் சார்ந்த வாழ்க்கையில் அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை சொன்ன விதம் அருமை சகோ
கதை சுவாரஸ்யமா நகரனுமே. இன்னும் சில ட்விஸ்ட்கள் வரும்..பீட்டர் kum மயக்கம் மருந்து கொடுத்து சென்னை ah vittu outer la pottutaanugala nethran ஆளுங்க... பீட்டர் மொபைல்... Aaru மொபைல் ava dress ellaathayum குப்பை thottila போட்டுட்டு இருக்காங்க..... பீட்டர் vera number la irunthu gowthami ku call pannitaan avanuke ஆரு eppadi irukaanu தெரிஞ்சிக்க துடிக்கிறான்..... Enna panna poraangalo.....
ஆரு வுக்கு அம்மா இருக்காங்க la ஆனா இவளும் ava அப்பா vum தனியா தான் இருக்காங்க போல... Nethran ஏன் avala appadi hurt panraa maari பேசுறான்..... Paavam azhuthuttaa..... Super Super maa.... Semma episode