All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

தாமரை

தாமரை
Hi lotus naaan konjam latuuu pa
678 padichuten
Semma
Ama Peter souku thopanda ha ha
Nethu velaya
Ada gowthamy volintry ah poi mattikina pome
Padra nee story mudiyaravaraikum thedikine iruuu ha ha
Apa aaru ku amma ila ah
Apa inda amma yarruuu
சரூ டியர், பிஸின்னு சொன்னீங்களே, அதிலும படித்து கருத்து பகிர்வு💝💝💝💝 நன்றி நன்றி🥰🥰🥰🥰

ஹா ஹா பீட்டர் எப்படி சவுக்குத் தோப்பு போனான்.. கதை முடியறதுக்குள்ள சொல்லிடலாம்..

ஆமா அவ அம்மாமி மாமி, தானா சிக்கிட்டா..

பத்ரா கொஞ்சம் ஸ்மார்ட்டு தான்.. பீட்டர், கௌதமி லாக் பண்ண வித்தில தெரிஞ்சுருக்கும். நேத்ரனை நெருங்குவானா.. பார்ப்போம்..

ஆரு பத்ரா விநாயக்.. பற்றி சீக்கிரமே சொல்லிடலாம் மா..
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma episode.... தாத்தா oda வீடு la odambu seri illa போல அவரு sikiram வீடு ku poganum nu solraaru... நாலு நாள் ah poudalaam nu solraan appo இவங்க அந்தமான் போக porathu illayaa.... Innum aaru ku santhegam varala nethran mela Peter thaan ivan kita vittu irukkaanu ninaikiraa.... Iva avan mama kita porathula ivanuku enna வந்துச்சி ethuku avala oru maari பேசுறான்..... Ava மாமா naa யாரு அது........ Ava அப்பா சரி illanu avaluke theriyithu.. Ava அம்மா vuku enna aachi......
இங்க பத்ரா பீட்டர் ah avanga வீடு ku vara sollitu gowthami ah kutikitu kalambitaan..... கருப்புசாமி யாரு nethran ஆளா... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa
 
saru

Bronze Winner
Lovely lotusuuu
Konjam konjam aaru oda nilai nethu ku puriumdu

Ha ha nethu enaku ennavo inda mana nee andamaanuku back pannuvadu pola terla

Ha ha paddu nee smartuu tan
vinayak padda aal ah keeran smell pannitan hoom

Oralavu guess pannita pola vinayak kannula viral vittu aataporan aduku neum odandaya iruka porayo

oorapatta mollamarithanam panni periya aala vandukiran ah
vidatha nethran avana
 
நன்றி நன்றி சித்தூ மா🥰🥰🥰💝💝💝💝💝💝.
நேத்ரனோட திட்டங்கள் எவ்லாம் வேற மாறி.. ஆனா அதுக்கும் ஆப்புகள் வரும் பாதி ஆரீ வைப்பா, மீதிக்கு விதி வைக்கும் 😅😅😅😅😅

அவனுக்கு கௌதமி மேல டவுடடு அதான் , கூடவே வச்சுக்கிறான்..
கருப்பசாமி விநாயகத்தின் அரசியல் எதிரி மா..
 
தாமரை

தாமரை
Lovely lotusuuu
Konjam konjam aaru oda nilai nethu ku puriumdu

Ha ha nethu enaku ennavo inda mana nee andamaanuku back pannuvadu pola terla

Ha ha paddu nee smartuu tan
vinayak padda aal ah keeran smell pannitan hoom

Oralavu guess pannita pola vinayak kannula viral vittu aataporan aduku neum odandaya iruka porayo

oorapatta mollamarithanam panni periya aala vandukiran ah
vidatha nethran avana
நன்றி நன்றி சரூ டியர்..💞💞💞💖💖💖💖💖

ஹா ஹா ஆமா நேத்ரனின் திட்டங்கள் அவன் மட்டுமே அறிவான்..

பத்ரன் நேத்ரனை கட்டம் கட்ட ஏதாச்சும் க்ளூ கிடைக்கனும்.. வரும் மா..

ஆமா விநாயகம் மோசமானவன்.. எல்லா வில்லதனமும் செய்றவன்.. ஹூம்.. அவனை வச்சு செயாய வச்சிடலாம் மா
 
தாமரை

தாமரை
அவளை நேத்ரன் தான் கடத்தியது என்பதை எப்போது பத்ரா கண்டு பிடிப்பான் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
கருத்துப் பகிர்வுக்கு
நன்றி கவிதாமா,நேத்ரன் எந்த க்ளூவும் விடலையே .. ஆனா பத்ரன் ஆருவை தேடி வருவான்.. கள்வான் பெரிதா.. காப்பான் பெரிதா பாத்திடலாம்..
 
Chitra Balaji

Bronze Winner
Nethran மேல namba ஆரு ku santhegam வந்துடுச்சி ava அப்பா vuku avan ethir nu therinji இருக்கு avanodaya full name ketta ஒடனே confirm pannitaa..... Erkanave அவன் ah avaluku ஆகாது இப்போ aiyayo enna enna நடக்க pogutho...... Ethuku கேப்டன் kita பேசினா nethran...... Rendu perukum சுத்தமா ஆக maatengithu murachikitte இருக்காங்க...... இனிமேல் என்ன aaga pooguthoo....
Appo ஆரு அம்மா அவங்க வீடு laye தான் இருக்காங்க la எந்த உணர்வையும் சுத்தமா kaatta maatengiraanga appadi ஒரு இறுக்கம் machine maari solrathai செய்வேன் nu....... பீட்டர் அப்பா va pesinathu அந்த mobile la...... ஆரு vaya avan தங்கச்சி nu sonna gowthami..... Super Super maa.... Semma episode
 
Top