All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

தாமரை

தாமரை
தேவைப்பட்டா டிக்ஷனரி use பண்ணிக்கலாம்🤗🤗🤗🤗 ஆமா நீங்க ஏன் போட்டிக்கதை எழுதவில்லை. நான் உங்கள தேடினேன்.

ம் ஆமா டா.. படிச்சு பாருங்க. புரியலைனா சொல்லிடுங்க.

அடுத்த கதை எல்லாம், இப்படி சோதிக்காம, நடைமுறைத் தமிழ் அல்லது செந்தமிழுக்கு மாறிடுறேன்.😁😁😁

போட்டிக் கதையா😅😅😅😅😅 எனக்கு அந்த டைம் லிமிட்& வேர்ட்ஸ் லிமிட் ஏதும் வச்சு எழுதத் தெரியாது.. நான் பாட்டுக்கு தனி ட்ராக்ல போறேன். குறிப்பிட்ட ட்ராக்ல, டென்ஷனா ஓடுறது, உள்ள எழுதுற மூட் பாதிச்சுடும் தோனுச்சு. அதான் ,கலந்துக்கல. இது முதல் சங்கமம் போட்டிக் கதை எழுதும் போதே ஃபீல் பண்ணது.. ஸோ அப்படியே தொடருது.. 😬😬😬😬😬😬
 
JoRam

Active member
லேட் எஸ்ஸே ஏற்றுக் கொள்ளப் பட்டது.

பீட்டர் அம்மா, செம. பார்ப்போம் பத்ரா காய எப்படி நகர்த்தறான்.

இந்த ஆரு புள்ள வம்படி பண்ணுது. என்னத்தே பார்த்துச்சு ??
 
JoRam

Active member
ஆத்தி, பேரலு பிஸ்கட்டு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுது இந்த புள்ள.

ஓரே சஸ்பென்ஸா கீது.
 
தாமரை

தாமரை
லேட் எஸ்ஸே ஏற்றுக் கொள்ளப் பட்டது.

பீட்டர் அம்மா, செம. பார்ப்போம் பத்ரா காய எப்படி நகர்த்தறான்.

இந்த ஆரு புள்ள வம்படி பண்ணுது. என்னத்தே பார்த்துச்சு ??
நன்றி நன்றி ஜோ மா🥰😍🥰😍🥰😍

வட சென்னை ஏரிய ல இருக்கனும்னா, தில்லு, வாய் எல்லாமே ஜாஸ்தியா தா இருக்கனும், அப்போ தா பிழைக்க முடியும் சொல்வாங்க மா.. அதா😛😛😛😛அவ அவ்ளோ பேசறா
 
தாமரை

தாமரை
ஆத்தி, பேரலு பிஸ்கட்டு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுது இந்த புள்ள.

ஓரே சஸ்பென்ஸா கீது.
😉😉😉😉 அவ அவனைப் பற்றி, என்ன நினைக்கிறா, அதா கோடி காட்றா, எல்லோரும் நேத்ரன் பத்ராவை, கவனிக்கும் போது, ஆருத்ராவை கவனித்து சிலாகிக்கும் உங்க ரசனை, ஹெவியா லைக் பண்ண வைக்குது ஜோ மா😁😁😁😁😁😍😍😍😍
 
தாமரை

தாமரை
நேத்ரனுக்கும் ஆருவுக்கும் என்ன சம்பந்தம் ஏன் ஆருவை கடத்தியுள்ன் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
கவிதா மா.. அரசியல் காரணம் என்று முதல் பதிவுல சொல்லிருக்கேனே..
 
Chitra Balaji

Bronze Winner
அவல அந்த பெட்டி la வெச்சு muditaan..... அந்த போலீஸ் search panninathu la onnum kadaikala..... Oru போலீஸ் மட்டும் ஏன் அவன kuru kuru nu paaththaaru...... அந்த barrel ah வெறும் மருந்து தான் ah.... Vera onnum illayaa..... Avaluku enna aachi தாத்தா ஏன் அப்படி pathatamaa kathinaaru.......avan வீடு kita பாத்த பொண்ணு gowthami ah மாமி போல avalodaya best friend ah... Security ava மூணு மணி ke ponathai பாத்து irukaaru ஆனா college la last period varaikum irunthu இருக்கா nu solraaga ava fried yum ஏன் பொய் solra.... அவல தனியா pesa kupittu இருகான்.... Super Super maa.... Semma episode
 
நன்றி நன்றி சித்தூ மா..🥰🥰🥰🥰🥰🥰 இந்தக் கதை கலகலப்பா கொண்டு போக நினைச்சது.. கொஞ்சம் சஸ்பென்ஸ், சுவாரஸ்யங்களும் இருக்கும், உங்க கேள்விகளுக்கான பதில்கள், அடுத்தடுத்து வந்திடும்..
நீங்க சரியா கெஸ் & ஃபாலோ பண்றீங்க
 
Chitra Balaji

Bronze Winner
Woooooow.... Super Super maa.... Semma semma episode..... Semma அடி அந்த YouTube ஆளுங்களுக்கு அவன் சொன்னது correct தானே எது ethula vilayaadurathunu இல்ல..... Gowthami avaluku theeinjathai sollitaa... பீட்டர் oda mobile phone Harbour kita signal kaattuthu போல...... இங்க சுறா இவங்க boat ah kavukka paakuthe... Nethran வலை ah aruththu vittutaan.... Just miss namba ஆரு.... Super Super maa....
 
Top