All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

தாமரை

தாமரை
Avan seiyrade edo villangam iva mela poi adigama ilutthuvida porala

Inna vaai sssssahppa ha ha aaru seruu super

Dai netra idu ini thodrum mudivu ila apuuu

Lovely update lotus

Adeii peteruu nee enga iruka netran kastadila ah

Inda padhran vera un veetukita ala niruthi vachiruka vevu parka

Ana nee netran kaila irukanu avanuku triyade
ஹா ஹா.. நன்றி சரூ டியர்..

சரியா சொன்னீங்க.. இரண்டும் விடாக் கண்டன் கொடா கண்டி டைப்.. அடிச்சுட்டு ரணகளமாக போகுதுங்க..

பீட்டரா.. ஹி ஹி வருவான் மா..

ஆமா.. பத்ரன் எடுத்த வேலையை செய்யனுமில்ல..

அவனும் ரௌடிதா.. 🤭🤭🤭🤭🤭 காட்றான்
 
அடி வாங்கியும் அமைதியாக வில்லை அந்த ஆரு சகோ
இன்னுமே அவளின் திட்டப்படி அவள் தலைமறைவாக இருப்பதாக நினைப்பா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
 
Chitra Balaji

Bronze Winner
பீட்டர் enna ஆனா.... பீட்டர் அப்பா kita தான் ஆரு அப்பா velai பாத்து irukaaru.... Avanga rendu பேருமே சின்ன வயசுல இருந்து friends ah.... College la போய் விசாரிக்க solraaru ava அப்பா..... பத்ரா அவரு kita enna கேக்க poraan..... இங்க Beach la police வர poraangala... அவல அங்க பாக்க kudaathunu thaan ulla போய் இருக்க solraan... Avaluku vera sickness start aaidichi போல.... Bala அவன் friends Super.... Super Super maa... Nice episode
 
தாமரை

தாமரை
அடி வாங்கியும் அமைதியாக வில்லை அந்த ஆரு சகோ
இன்னுமே அவளின் திட்டப்படி அவள் தலைமறைவாக இருப்பதாக நினைப்பா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
அவ தன்னோட ஃப்ரெண்ட்ஸ் நினைச்சு ஜாலியா பேசி அடிவாங்கிட்டா, இப்ப சுதாரிப்பா தா இருக்கிறா.. அமைதியா இருக்கிறத, ஹி ஹி அதுக்கு சான்ஸ் கம்மி தான் மா..
 
தாமரை

தாமரை
பீட்டர் enna ஆனா.... பீட்டர் அப்பா kita தான் ஆரு அப்பா velai பாத்து irukaaru.... Avanga rendu பேருமே சின்ன வயசுல இருந்து friends ah.... College la போய் விசாரிக்க solraaru ava அப்பா..... பத்ரா அவரு kita enna கேக்க poraan..... இங்க Beach la police வர poraangala... அவல அங்க பாக்க kudaathunu thaan ulla போய் இருக்க solraan... Avaluku vera sickness start aaidichi போல.... Bala அவன் friends Super.... Super Super maa... Nice episode
மிக்க நன்றி சித்தூ மா.. ஆமா எல்லோருக்கும் கனெக்ஷன் இருக்கும்.. நட்பு தொழில் விரோதம்னு.. அதைத்தா அடிப்படையாயா வச்சு கொண்டு போகிறேன் .

கதையில் ஒரு கலகலப்பு கொண்டு வர நினைததேன்.. இனி கதையும் கலகலப்பும் இணைந்து வரனும்.. பார்ப்போம் மா..

அழகான கருத்துப் பகிர்விற்கு நன்றி சித்து மா💖💝💖💝💖😍😍
 
Jeen

Well-known member
Hi தாமரை அக்கா உங்க கதை வந்ததில் மகிழ்ச்சி. ஆனா what is this பாஷை புறியல்லயே. நா வேற srilankaவா. .. எங்க ஊரு சிங்களமே எனக்கு ஒழுங்கா வராது. 😆😆
 
தாமரை

தாமரை
Hi தாமரை அக்கா உங்க கதை வந்ததில் மகிழ்ச்சி. ஆனா what is this பாஷை புறியல்லயே. நா வேற srilankaவா. .. எங்க ஊரு சிங்களமே எனக்கு ஒழுங்கா வராது. 😆😆
ஹாய் டா ஜீன் மா.. நலமா.. ஹி ஹி மெட்ராஸ் பாஷை டா.. அவ்ளோ குழப்பமா இருக்காடா🥲🥲🥲🥲🥲🥲

நான் வேற கதைக்கு கதை, வேற ஸ்கேட் மொழி, & வட்டார மொழிகளா ஆராய்ச்சி பண்ணி எழுதிட்டு இருக்கேன்.. 😅😅😅😅😅😅

ஒரு டிக்ஷனரி போட்றலாமா?!?!

உங்க அன்பிற்கு , கருத்துப் பகிர்விற்கு நன்றி டா
 
தேவைப்பட்டா டிக்ஷனரி use பண்ணிக்கலாம்🤗🤗🤗🤗 ஆமா நீங்க ஏன் போட்டிக்கதை எழுதவில்லை. நான் உங்கள தேடினேன்.
 
Top