All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ooooo.... அந்த மித்ரன் எப்படி எல்லாம் play panni கீர்த்தி yum. ராஜு vayum பிரிச்சி இருக்கான் அடபாவி.... இப்போ எங்க இருக்கான் avan...... கீர்த்தி avan namba laye nu கோவம் so அந்த ஊற vittutu vanthutaanga..... Ravi தான் avala oru oru time layum aabathula இருந்து kaapaathi இருக்கான்..... இந்த loose ஏன் namba maatengithu.... அவன் படிச்சது... வளர்ந்தது எல்லாம் aboard rathaalaya..... But side ah solitaan இனிமேல் avana avala தேடி வர maatenu sollitaan ava தான் ava manasa purinji அவன் kita poganum.... இனிமேல் என்ன... Super Super Super maa
அற்புதமான பதிவுகள் அழகான கவிதை வரிகளில் தொடங்கியதிலிருந்து முடிவு வரை மிக சுவாரசியமாக கொண்டு போயிருந்தீர்கள். கால சக்கர பயணத்தை சுருக்கமாக மஹாபாரத கதையிலிருந்து ஒரு காட்சியை எடுத்து விளக்கிய விதம் அருமை. பார்கவியின் குழம்பிய மனநிலையை கீர்த்தி தன் அன்பான பேச்சால் தெளிவு பெற செய்து அனுப்புகிறார். ஆனால் பார்கவி அந்த வில்லனுடன் பயணம் செய்தது தான் தவறாகி போனது. அதோடு தன் எண்ணங்களையும் அந்த காலச்சக்கரத்தையும் குறித்து அவனோடு பகிர்ந்ததிலிருந்து அனைத்தும் பிழையாகி போனது. மகன் உயிருக்கு ஆபத்து என்றவுடன் அவரால் நிதானமாக யோசிக்க முடியவில்லை பாவம் அதனால் அந்த காலச்சக்கரத்தில் அவரே பயணம் மேற்கொள்கிறார். கீர்த்தனாவிடம் உள்ளே செல்வதை பற்றி மட்டும் கேட்டு அறிந்தவர் வெளியே வரும் மார்க்கம் அறியாமல் அதன் உள்ளேயே மாட்டிக்கொண்டார். அதை நீங்கள் பாரதத்தில் அபிமன்யு சக்ரவியூகத்தில் மாட்டிக்கொண்டதுடன் ஒப்பிட்டு கூறியது மிகவும் பொருத்தமாக இருந்தது பிரிந்த நண்பர்கள் மீண்டும் இணைந்து விட்டார்கள். ஆனால் பார்கவியுடன் ஏற்பட்ட உரையாடலை முழுவதுமாக சொல்லாமல் விட்டுவிட்டார் கீர்த்தி. இதனால் ஏதோ விபரீதம் நேர போகிறது போல் குறிப்பு கட்டியிருக்கீங்க. என்ன நேர போகிறதோ ரவி கூறியதை ஆரு நம்ப மறுக்கிறாள். தேஜாவூ வை அருகில் வைத்துக்கொண்டே தேடுகிறாள். அவனிடம் விளக்கமாக கேட்டிருந்தால் தெளிவுபடுத்துயிருப்பான். இறுதியில் முடித்த கவிதை வரிகளும் அருமை. பார்க்கவியின் பயணத்தில் என்ன நேர்ந்தது, தேஜாவு விடம் அந்த கற்கள் எப்படி வந்தது, ரவி எப்படி அவனை தேஜாவு என ஆருவுக்கு உணர்த்த போகிறான் என்பவை குறித்து அறிய மிகுந்த ஆவலுடன் நான்.
Oooooooooh baargavi is back ah.... Vanthutaangala eppadi.....ராஜசேகர solla solla ஏன் அவங்க முகம் appadi maarichi.... எதோ kandupidichitaanga.... யாரு ஆரு va kadathikitu vara solli irukarathu..... Iva பேசி பேசியே drive panna key vaangitaa... Ravi ava kita love சொன்னா santhoshathula semma jolly ah இருக்கான்... Super Super Super maa... Semma episode
தேஜாவூ - குலோப்ஜாமூன் இருவரும் ஒருவராக இருக்குமோ என்று இப்போது தான் கொஞ்சம் தெளிவாக சிந்தித்தாள், அதற்குள் அவளை கடத்த ஒரு கும்பல் வந்துவிட்டதே அந்த ரௌடிகளையே சிரிக்க வைத்த பெருமை நம் ஆருவையே சேரும். ஆருவுடைய டேன்ஞ்ஜரஸ் வெர்சன் செம இவளை கடத்தப் போகிறார்கள் என தெரிந்தவுடன் தேஜாவூ மற்றும் குலோப்ஜாமூனை அழைக்கும் விதம் எல்லாம் இவளிடமே கார் கீ கொடுத்திருக்கிறார்களே இந்த லூஸு ரௌடிகள். அவ அவளையே கடத்தலை இவனுகளை கடத்திட்டு போறா ஐயர்ன் லேடி சொல்வதை பார்த்தால் அவர் ஆருவிடம் இருக்கும் கற்களை வைத்து, பார்க்கவி இஸ் பேக் என்கிறாரா வெயிட்டிங்....
கவிதைகள்
Woow... Super Super Super maa... Semma episode.... மித்ரன் தான் avala kadathikitu vara சொன்னது ah.... பேசி பேசி ah அவரு manasai maathitaa.... அந்த கல்லு தான் ava கழுத்துல போட்டு இருக்கற chain la irukaratha..... Appo baargavi அந்த game oda அந்த கல்லு ah kondu pogala யா..... மித்ரன் nuku உண்மை ah அழகா புரிய vechitaan.... Avaruku நிதர்சனம் purinji அவரு thappu purinji avala kutikitu pogum பொது pallathula vizhanum.... Ravi ah yum avan காதல் yum நம்புறேன் sollitaa.... கல்லு olira ஆரம்பிச்சி டுட்சி.... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super Super maa
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.