All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நல்ல விமர்சனம். எனக்கு பிடிச்சிருக்கு. U r a gud readerஆரு அந்த பள்ளத்தில் விழுந்தவுடன், அவளை காக்க அவளின் தேஜா வூ வருவானா என எதிர்பார்த்து கொண்டிருக்கையில் அவள் கால சக்கரத்தில் பயணிப்பது அருமை இனி அவ்வளவு தான் விழப்போகிறோம் என்று அவள் நினைக்கையில் அந்த பள்ளத்தில் மிதப்பது அவளை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.
அந்த காலச்சக்கரம் அவள் வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான நிகழ்வுக்கும் பின்னோக்கி அழைத்து செல்கிறது.அவள் யாரை பார்க்க வேண்டுமென ஆவல் கொண்டிருக்கிறாளோ அவனை அவள் சந்தித்த ஒவ்வொரு தருணத்திற்கும் அழைத்து செல்கிறது.
நிகழ்கால ஆருவை சிறுவன் ரவி ஆன்ட்டி என்றழைப்பதும், இளவயது ரவி அவளை அக்கா என்றழைப்பதும் அவளுக்கு பெருஞ்சினத்தை ஏற்படுத்தினால், நமக்கோ அக்காட்சிகள் அனைத்தும் முகத்தில் புன்முறுவலை தோற்றுவிக்கிறது
ரவி தான் அவளின் தேஜா வூ என்று உணர்ந்துகொண்டாள். இனி அவள் குலோப் ஜாமூனை நோக்கி அவள் பயணம் தொடர்கிறது. அவர்கள் இருவரின் சந்திப்பிற்க்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன், பல கேள்விக்கான விடைகளையும் எதிர்நோக்கி
Azhaga irukku edho fantasy world kulle pore madiri...
But konjam confused a iluthu...
Super Super maa... Lovely episode.... Ravi kita vanthuta ஆராதனா.... Avanuku ஒரே ஆச்சர்யம்.... Rendu perum onnu senthutaanga
அந்த கல்லின் சக்தி மூலமாக காலச்சக்கரத்திற்கு செல்ல முடியுமா சகோ