All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

டெய்யம்மாவின் "என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ..." - கருத்துத் திரி

ரவியின் சந்தோஷத்தை பறிக்கு படி என்ன பிரச்சனை வரும் அவன் வாழ்க்கையில் சகோ

இளங்கோ தேடும் பொருள் இருப்பது ஆராவிடமா சகோ
🙄🙄🙄🙄🙄🙄
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Semma episode.... யாரு அந்த கார் காரன் elango va.... கீர்த்தனா vuku ஏன் avvallavu kovam.... Ravi romba santhoshathula இருக்கான்.... Ava kita love 😍 sollutathula but ava தான் avana கண்டுக்க maatengira... Super maa
 

Chitra Balaji

Bronze Winner
Ennagada nadakuthu இங்க yaaru avaru கீர்த்தனா vuku avarukum enna சம்மந்தம் nu puriyala.... இங்க ravi kita payagara சண்டை pottu kitu இருக்கா ஆரு.... அவன் எப்படி ava chain ah thodalaam NY சின்ன வயசுலயே avala தெரியுமா... Super Super Super maa
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரா அம்மாவிற்கும் ரவி அப்பாக்கும் என்ன சம்பந்தம் சகோ
😇😇😇😇😇😇

ஹாய் டியர்

அடுத்த பதிவில் தெளிவாயிடும்ன்னு நம்புறேன்
ரவியின் சந்தோஷத்தை பறிக்கு படி என்ன பிரச்சனை வரும் அவன் வாழ்க்கையில் சகோ

இளங்கோ தேடும் பொருள் இருப்பது ஆராவிடமா சகோ
🙄🙄🙄🙄🙄🙄


Hai dear
Thank u for ur words.
சீக்கிரமே விடை கிடைச்சிடும்.
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Semma episode.... யாரு அந்த கார் காரன் elango va.... கீர்த்தனா vuku ஏன் avvallavu kovam.... Ravi romba santhoshathula இருக்கான்.... Ava kita love 😍 sollutathula but ava தான் avana கண்டுக்க maatengira... Super maa
Hai dear
Thank u for ur valuable words.
Nxt epi உங்களோடகேள்விக்கு பதில் தந்திரும் ன்னு நம்புறேன்.
 

Chitra Balaji

Bronze Winner
Ooooo ethir paakkatha twist ah இருக்கே.... Aaru கழுத்துல dollar ah இருக்கற கல்லு அதுவா..... கீர்த்தனா வெளிய pogala naa athu avangaluku kadachi இருகாது.... அவரு அதுல avvallavu ஆபத்து இருக்கு nu therinji thukki pottu இருக்கனும்.... இப்போ கல்யாணம் ஆகி kuzhanthai piranthu இன்னும் அது வீடு la irukurathu தெரியாமல் இருந்து irukaaru.... அவரு wife ku கீர்த்தி ah. Pidikala..... Avanga வீடு ku வந்து irukuravaruku ராஜு wife ah love 😍 pannavaru போல..... Athu paththi ராஜு கேட்ட உடனே அவரே அதை dispose panni இருக்கலாம் avanga kita சொன்னது தாப்பா ஆயிடுச்சி.... Enna panna poraangalo... Super Super Super maa
 

Hanza

Bronze Winner
Wow... semme sis poange. 👌👌🔥💥
Edho fantasy world kule pone madiri feel a irukku. 😁
Na. koode Rajashekar and Keerthana ex-lovers nu nenechitten.
May be Barkavi de anna de Anthe friend tan ippo vandikire Neha de appa va irukkum nu na guess panren. 😉
 
Top