All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

டெய்யம்மாவின் "என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ..." - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
இப்போது தான் அனைத்து பதிவுகளையும் படித்து முடித்தேன். மிக அருமையாக கதையை கொண்டு போறீங்க. கவிதை வரிகள் எல்லாம் 👌 உணவு பதார்த்தங்களை கவித்துவமாக புதிர் வடிவில் நீங்கள் கொடுப்பது புதுமையாகவும் இரசிக்கும் படியும் இருக்கிறது. ஆரா அடிக்கும் லூட்டிகள் எல்லாம் செம 👌குறிப்பாக தனக்கு தூக்கம் வரவில்லையென்று மற்றவர்கள் உறக்கத்தையும் கெடுக்கவென அவள் விட்ட அந்த பேய் பட்டம் 🤣🤣🤣🤣🤣 கதையிலும் புதிரை புகுத்தி அழகாக கொண்டு போறீங்க. இப்போது தான் அந்த புதிரின் தொடக்கப்புள்ளியை நோக்கி கதை பயணிக்கிறது. இனி புதிருக்கான விடையை கொஞ்சம் கொஞ்சமாக அறியலாம் என நினைக்கிறேன். அந்த பரம பதத்தை அவர்கள் எடுத்ததிலிருந்து கதை இன்னும் விறுவிறுப்பாக பயணிக்கிறது. அதை விளையாட போட்ட புதிரும் அதற்கான விளக்கம் எல்லாம் அருமை. பரம பதத்தை குறித்து உங்கள் விளக்கமும் அருமை. இதுவரை இந்த விளையாட்டிற்கு இத்தகைய விளக்கத்தை நான் கேட்டதில்லை. டைம் ட்ராவல் போல் கொண்டு சென்றது 👌 எனக்கும் இந்த விளையாட்டை பார்த்தவுடன் ஜூமான்ஜி திரைப்படம் நினைவிற்கு வந்தது. இளங்கோ தான் பாருவை விரும்பியிருப்பார் என நினைக்கிறேன். கீர்த்தனா - ராஜசேகர் உறவை பிடிக்காததால் பார்கவி இதை விளையாடி அவர்களுக்குள் ஏதேனும் பிணக்கை ஏற்படுத்திருப்பாரோ 🤔 இளங்கோ பாருவை விரும்புவதால் அவரும் இதில் விளையாடி பாருவின் மனதை கவர முயற்சி செய்திருப்பாரோ 🤔 இவர்கள் இருவருமோ அல்லது ஒருவரோ செய்த தவறால் தான் பார்க்கவி மரணம் நிகழ்ந்ததோ 🤔 இப்போது அந்த கற்கள் நம் நாயகியிடம். பார்கவியை மீட்க இளங்கோ அதை தேடுகிறார் என நினைக்கிறேன். நம்ம ஓல்ட் லேடி யும் அதை நோக்கி தான் பயணிக்கிறார் போலும். இப்படி பல கேள்விகளும் கணிப்புகளும் என்னுள்ளே. எந்தளவு சரி தெரியவில்லை. அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்.......
 
ஆராவுக்கு ரவி போட்ட சங்கிலியில் இருக்கும் கல் அது தானா சகோ
🤔🤔🤔🤔🤔🤔
ஆராவின் நினைவில் இருப்பது நிழலா நிஜமா சகோ
😇😇😇😇😇😇
 
Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ரம்யா ஸ்ரீதர்...
முதலில் உங்களுக்கு என்னோட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களோட நேரத்தை இந்த கதை படிப்பதற்காக ஒதுக்கியத்திற்கும், என்னோட கதையை படித்து அருமையா குட்டி விளக்கம் கொடுத்ததற்கும் சேர்த்து எல்லாத்துக்கும்.

உங்களது யூகங்கள் கணிப்புகள் எல்லாம் பார்க்கும் போ ரொம்ப சந்தோஷமா இருக்கு. கதையை நான் சரியா புரியும்படி தான் அப்போ எழுதியிருக்கிறேன்னு எனக்கு நானே சொல்லி சிரிச்சிக்கிறேன்.

ஹா ஹா ஹா..

அடுத்தடுத்த பதிவுகளில் உங்களுக்கு தேவையான பதில்கள் கிடைக்கும்னு நம்புறேன்.

நன்றி.
இப்போது தான் அனைத்து பதிவுகளையும் படித்து முடித்தேன். மிக அருமையாக கதையை கொண்டு போறீங்க. கவிதை வரிகள் எல்லாம் 👌 உணவு பதார்த்தங்களை கவித்துவமாக புதிர் வடிவில் நீங்கள் கொடுப்பது புதுமையாகவும் இரசிக்கும் படியும் இருக்கிறது. ஆரா அடிக்கும் லூட்டிகள் எல்லாம் செம 👌குறிப்பாக தனக்கு தூக்கம் வரவில்லையென்று மற்றவர்கள் உறக்கத்தையும் கெடுக்கவென அவள் விட்ட அந்த பேய் பட்டம் 🤣🤣🤣🤣🤣 கதையிலும் புதிரை புகுத்தி அழகாக கொண்டு போறீங்க. இப்போது தான் அந்த புதிரின் தொடக்கப்புள்ளியை நோக்கி கதை பயணிக்கிறது. இனி புதிருக்கான விடையை கொஞ்சம் கொஞ்சமாக அறியலாம் என நினைக்கிறேன். அந்த பரம பதத்தை அவர்கள் எடுத்ததிலிருந்து கதை இன்னும் விறுவிறுப்பாக பயணிக்கிறது. அதை விளையாட போட்ட புதிரும் அதற்கான விளக்கம் எல்லாம் அருமை. பரம பதத்தை குறித்து உங்கள் விளக்கமும் அருமை. இதுவரை இந்த விளையாட்டிற்கு இத்தகைய விளக்கத்தை நான் கேட்டதில்லை. டைம் ட்ராவல் போல் கொண்டு சென்றது 👌 எனக்கும் இந்த விளையாட்டை பார்த்தவுடன் ஜூமான்ஜி திரைப்படம் நினைவிற்கு வந்தது. இளங்கோ தான் பாருவை விரும்பியிருப்பார் என நினைக்கிறேன். கீர்த்தனா - ராஜசேகர் உறவை பிடிக்காததால் பார்கவி இதை விளையாடி அவர்களுக்குள் ஏதேனும் பிணக்கை ஏற்படுத்திருப்பாரோ 🤔 இளங்கோ பாருவை விரும்புவதால் அவரும் இதில் விளையாடி பாருவின் மனதை கவர முயற்சி செய்திருப்பாரோ 🤔 இவர்கள் இருவருமோ அல்லது ஒருவரோ செய்த தவறால் தான் பார்க்கவி மரணம் நிகழ்ந்ததோ 🤔 இப்போது அந்த கற்கள் நம் நாயகியிடம். பார்கவியை மீட்க இளங்கோ அதை தேடுகிறார் என நினைக்கிறேன். நம்ம ஓல்ட் லேடி யும் அதை நோக்கி தான் பயணிக்கிறார் போலும். இப்படி பல கேள்விகளும் கணிப்புகளும் என்னுள்ளே. எந்தளவு சரி தெரியவில்லை. அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்.......
 
Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆராவுக்கு ரவி போட்ட சங்கிலியில் இருக்கும் கல் அது தானா சகோ
🤔🤔🤔🤔🤔🤔
ஆராவின் நினைவில் இருப்பது நிழலா நிஜமா சகோ
😇😇😇😇😇😇

ஹாய் கவிதா ஜீ...
Thanks for your comment dear. எல்லா கேள்விகளுக்கும் போக போக விடை கிடைத்துவிடும். ஆருக்கு நிழல் வேண்டுமா இல்லை நிஜம் வேணுமா... நீங்களே சொல்லுங்க பார்ப்போம்...
 
Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow super uds .....Nan ippodan unga story read pannaen.... Interesting ah poguthu😍😍😍
ஹாய் சரளா டியர்...

ரொம்ப ரொம்ப நன்றிடா. உங்களோட வார்த்தைகள் எனக்கு ரெண்டு டம்ளர் ஹார்லிக்ஸ் குடிச்ச எபக்ட் கொடுக்குது. தொடர்ந்து படியுங்கள். உங்களது வருகைக்காக இங்கே நானும் காத்துக்கொண்டு இருக்கிறேன்.
 
Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow... semme sis poange. 👌👌🔥💥
Edho fantasy world kule pone madiri feel a irukku. 😁
Na. koode Rajashekar and Keerthana ex-lovers nu nenechitten.
May be Barkavi de anna de Anthe friend tan ippo vandikire Neha de appa va irukkum nu na guess panren. 😉

ஹாய் ஹன்ஸா...

ரொம்ப சந்தோஷமா இருக்குது உங்களோட கருத்து பார்க்கும் போது. Thanks டா. Please keep reading and share ur thoughts dear. Im waiting for ur present here.
 
Chitra Balaji

Bronze Winner
Oooooo.... கீர்த்தனா எல்லா vishayamum sollitaa baargavi kita but ava manasa yum மாத்தி தான் அனுப்பின but மித்ரன் avanodaya பேராசை யால ravi ah kaapaathanum அதே சமயம் அந்த பரமபதம் யும் avanuku kadaikka kudaathunu அதை இயக்கி இவங்க அதுல travel aaitaanga அந்த பரமபதமும் கடல் உள்ள poidichi.... O my God..... அவ்வளவு தான் baargavi... Semma semma episode maa... Super Super Super
 
Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooo ethir paakkatha twist ah இருக்கே.... Aaru கழுத்துல dollar ah இருக்கற கல்லு அதுவா..... கீர்த்தனா வெளிய pogala naa athu avangaluku kadachi இருகாது.... அவரு அதுல avvallavu ஆபத்து இருக்கு nu therinji thukki pottu இருக்கனும்.... இப்போ கல்யாணம் ஆகி kuzhanthai piranthu இன்னும் அது வீடு la irukurathu தெரியாமல் இருந்து irukaaru.... அவரு wife ku கீர்த்தி ah. Pidikala..... Avanga வீடு ku வந்து irukuravaruku ராஜு wife ah love 😍 pannavaru போல..... Athu paththi ராஜு கேட்ட உடனே அவரே அதை dispose panni இருக்கலாம் avanga kita சொன்னது தாப்பா ஆயிடுச்சி.... Enna panna poraangalo... Super Super Super maa

Hai சித்ரா டியர்...

ஓகோ... எதிர்பார்க்கலையா...

அதானே.. தூக்கி தூர போட்டிருக்க வேண்டியது தானே இந்த ராஜு... இப்படியா கவனக்குறைவா நடந்துக்கது...??!

ஹ்ம்ம்... அடுத்த பதிவுகள் எல்லாம் உங்களுக்கு தேவையான விளக்கங்கள் கொடுக்கிறதா இருக்கும்.

நன்றிமா..
 
Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooooo.... கீர்த்தனா எல்லா vishayamum sollitaa baargavi kita but ava manasa yum மாத்தி தான் அனுப்பின but மித்ரன் avanodaya பேராசை யால ravi ah kaapaathanum அதே சமயம் அந்த பரமபதம் யும் avanuku kadaikka kudaathunu அதை இயக்கி இவங்க அதுல travel aaitaanga அந்த பரமபதமும் கடல் உள்ள poidichi.... O my God..... அவ்வளவு தான் baargavi... Semma semma episode maa... Super Super Super

ஹாய் சித்ரா டியர்..
ஓரளவு தெளிவு படுத்திட்டேனா... நல்லது.. இனி வரும் பதிவுகளில் மிச்ச சொச்ச விளக்கமும் வந்துரும்.

நன்றி
 
Top