All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yen avalo periya business mam naaaaalllllaaa oru thotil vaangi kuduka mudiyathanu🧐🧐🧐🧐 athu kooda nanga than vaangi tharanuma enga ponnuku😱😱😱😱💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼
தொட்டில் என்னஜி . தொட்டில்...பீடிங் பாட்டில் கூட வாங்கி குடுப்பான்...அதுக்குதான் உங்க பொண்ண கல்யாணம் பண்ணினான்...பொண்ணு வீட்டுக்காரங்களா பார்த்து நறுக்குன்னு நாலு கேள்வி கேட்கணும்னு நினச்சு வச்சு இருந்தேன்...இப்போதான் வசமா மாட்டியிருக்கீங்க.. @vasaninadarajan
1 .பொண்ணுக்கு ஆட தெரிய வேணாம் பாட தெரிய வேணாம்..ஆத்திர அவரசத்துக்கு ஒரு காபி போட தெரியுதா
2 .பசிக்குதுனு பல விதமா கட்ட தெரியுது..ஆனா ஒரு ஆம்லெட் கூட போட தெரியாதுன்னு சொல்றதெல்லாம் கொஞ்சம் ஓவர்..
3 .சரி அதுதான் விடுங்க..ஒரு டிரஸ் செலக்ட் பண்ண தெரியுதா..அதுவுமில்லை..
4 . ஒரு புடவை ஒழுங்கா கட்ட தெரியுதா அதுவுமில்லை
5 .எப்பயும் லூசு மாதிரி சிரிக்க வேண்டியது...இல்லை ஆலா வேண்டியது...ஒரு காமன் சென்ஸ் வேண்டாம்
6 .சரக்குக்கும் ...சாப்ட் ட்ரின்க் கும் உள்ள வித்தியாசம் தெரியாது...
7 .பெருசா லண்டன் ல போயி படுச்சேன் னு சொல்ல வேண்டியது...ஒரு அக்ரீமெண்ட் பேப்பர் படிச்சு பார்த்து சைன் பண்ண தெரியுதா உங்க பாப்பாக்கு
innum irukku ji periya list
இதுக்கு வேற எங்க பையன் தொட்டில் வாங்கி குடுக்கணுமாம்..தொட்டில்..😠😠😠😠😤😤😤 @Srisuri @Maheஸ் @vasaninadarajan
 
Last edited:

S Sathya

Bronze Winner
ராட்சசி தேனீ இதெல்லாம் அழகுன்னு யார் பாப்பா உங்களுக்கு சொன்னது....அவனும் வந்து உரசிட்டே இருந்தா தேனீ எப்படி தள்ளி நிக்க முடியும்..கபால்னு விழுந்துடாது...கொஞ்சம் அதோட கெத்தா மெயின்டைன் பண்ண விடுமா ..:p:p:p
Chaiyu edhu sonnalum azhaguthan ungalukku adhu puriyadhu😜
 

Maheஸ்

Well-known member
ஸ்டோரி முடிஞ்சுருக்கும் படிக்க முடியாதுனு நெனச்சுஞ்சேன் பா 😯😯😯 நல்லவேளை ஸ்டோரி முடியல 😚😚😚
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்டோரி முடிஞ்சுருக்கும் படிக்க முடியாதுனு நெனச்சுஞ்சேன் பா 😯😯😯 நல்லவேளை ஸ்டோரி முடியல 😚😚😚
யோக்கோவ் ஜவ்வு மாதிரி இழுக்குறேனு இத விட நாசூக்கா சொல்ல முடியாது யக்கோவ்...வேற வழி இல்ல உங்களுக்கு...படிச்சு தான் ஆகணும்னு விதி இருந்தா விட்டா போயிடும்...:p:p:p:p:p
 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தொட்டில் என்னஜி . தொட்டில்...பீடிங் பாட்டில் கூட வாங்கி குடுப்பான்...அதுக்குதான் உங்க பொண்ண கல்யாணம் பண்ணினான்...பொண்ணு வீட்டுக்காரங்களா பார்த்து நறுக்குன்னு நாலு கேள்வி கேட்கணும்னு நினச்சு வச்சு இருந்தேன்...இப்போதான் வசமா மாட்டியிருக்கீங்க.. @vasaninadarajan
1 .பொண்ணுக்கு ஆட தெரிய வேணாம் பாட தெரிய வேணாம்..ஆத்திர அவரசத்துக்கு ஒரு காபி போட தெரியுதா
2 .பசிக்குதுனு பல விதமா கட்ட தெரியுது..ஆனா ஒரு ஆம்லெட் கூட போட தெரியாதுன்னு சொல்றதெல்லாம் கொஞ்சம் ஓவர்..
3 .சரி அதுதான் விடுங்க..ஒரு டிரஸ் செலக்ட் பண்ண தெரியுதா..அதுவுமில்லை..
4 . ஒரு புடவை ஒழுங்கா கட்ட தெரியுதா அதுவுமில்லை
5 .எப்பயும் லூசு மாதிரி சிரிக்க வேண்டியது...இல்லை ஆலா வேண்டியது...ஒரு காமன் சென்ஸ் வேண்டாம்
6 .சரக்குக்கும் ...சாப்ட் ட்ரின்க் கும் உள்ள வித்தியாசம் தெரியாது...
7 .பெருசா லண்டன் ல போயி படுச்சேன் னு சொல்ல வேண்டியது...ஒரு அக்ரீமெண்ட் பேப்பர் படிச்சு பார்த்து சைன் பண்ண தெரியுதா உங்க பாப்பாக்கு
innum irukku ji periya list
இதுக்கு வேற எங்க பையன் தொட்டில் வாங்கி குடுக்கணுமாம்..தொட்டில்..😠😠😠😠😤😤😤
@Srisuri
 
Status
Not open for further replies.
Top