தொட்டில் என்னஜி . தொட்டில்...பீடிங் பாட்டில் கூட வாங்கி குடுப்பான்...அதுக்குதான் உங்க பொண்ண கல்யாணம் பண்ணினான்...பொண்ணு வீட்டுக்காரங்களா பார்த்து நறுக்குன்னு நாலு கேள்வி கேட்கணும்னு நினச்சு வச்சு இருந்தேன்...இப்போதான் வசமா மாட்டியிருக்கீங்க..
@vasaninadarajan
1 .பொண்ணுக்கு ஆட தெரிய வேணாம் பாட தெரிய வேணாம்..ஆத்திர அவரசத்துக்கு ஒரு காபி போட தெரியுதா
2 .பசிக்குதுனு பல விதமா கட்ட தெரியுது..ஆனா ஒரு ஆம்லெட் கூட போட தெரியாதுன்னு சொல்றதெல்லாம் கொஞ்சம் ஓவர்..
3 .சரி அதுதான் விடுங்க..ஒரு டிரஸ் செலக்ட் பண்ண தெரியுதா..அதுவுமில்லை..
4 . ஒரு புடவை ஒழுங்கா கட்ட தெரியுதா அதுவுமில்லை
5 .எப்பயும் லூசு மாதிரி சிரிக்க வேண்டியது...இல்லை ஆலா வேண்டியது...ஒரு காமன் சென்ஸ் வேண்டாம்
6 .சரக்குக்கும் ...சாப்ட் ட்ரின்க் கும் உள்ள வித்தியாசம் தெரியாது...
7 .பெருசா லண்டன் ல போயி படுச்சேன் னு சொல்ல வேண்டியது...ஒரு அக்ரீமெண்ட் பேப்பர் படிச்சு பார்த்து சைன் பண்ண தெரியுதா உங்க பாப்பாக்கு
innum irukku ji periya list
இதுக்கு வேற எங்க பையன் தொட்டில் வாங்கி குடுக்கணுமாம்..தொட்டில்..
@Srisuri @Maheஸ் @vasaninadarajan