All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Omlate thana potaan biriyani senji kudtha madiri build up panureenga😝😝😝😝😝🤭🤭💃💃💃💃
அவன் அப்போவே பிரியாணி செய்ய ஆசைப்பட்டுட்டான்... 😜😜😜ஆடுதான் கொஞ்சம் மக்கர் பண்ணுது...🤭🤭🤭🤭
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dei antha pakki ku yerumai nu Peru vechi kupidrathe athigam jolliten😝😝 kozhandhai maerati kalayanam pani irukan avan😭😭
அதான் ஜி நானும் சொன்னேன்...இன்னும் குயந்தை புள்ளையாவே இருக்கு..குழந்தை தப்பு பண்ண மிரட்ட மாட்டோமா என்ன..அவனும் அதே தான் பண்ணான்..அது ஒரு குத்தமா?😁🤭🤭🤭
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போதான் சொன்னிங்க அது அக்கறைல செய்றதுன்னு அதுக்குள்ள இப்படி சொல்றிங்க பாட்டிகிட்ட பேசுனது உண்மையான பாசத்துல
நீங்களே கட்டைய எடுத்து குடுப்பிங்க போலருக்கு 😡😡😡 கண்ணு பட்டிருந்தா சுத்தி போடுவாங்க ok அதுக்கு ஏன் அந்த கொள்ளி வாய் பிசாசு சம்யுக்கே சுத்தி போடணும்
paatikitta akkarai pechu...pethikitta sakkarai pechu...(plz rem..athayamillama...) Samyu nalla iruntha than beauty saiyuvum nalla irupaan..athaan avalukku suthi...
(theriyathanama oru varthayai vittutu...smalikka naan padura avasthai irukke)eppadiyo samichutom
21381
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாலணா கிடைக்கிறது தான் இப்போ அதிசயம் என் செல்லத்துக்காக கிடைத்தற்கரிய பொருட்கள் வச்சி தான் வேண்டுதல் பண்ணனும் அதுதான் கெத்து 😜
irunga...en coin collection la naalana ettanaa ellam rombi kidakuthu..parcel panren... 🤭🤭🤭🤭(sellatha naalanaavukku intha build up....mudiladaa sami)
 

Srisuri

Bronze Winner
மீனு கடைய போட்டதுல உங்களுக்கு ரொம்ப வருத்தம் போல...விடுங்க...உங்க வியாபாரம் டல் ஆகம நான் பார்த்துகிறேன் :cool::cool::cool::cool:
😱😱😱😱 Vyabaaram dal aga chance hey ila bco enga Samyu oda performance apadi💃💃💃💃💃💃
 

Srisuri

Bronze Winner
ஆமா ஜி...ப்ளாக்மெயில் பண்ணி கல்யாணம் புண்ணியவான் தான் உங்க ஊர்ல சாரீ மடிப்பு வைப்பான்...தலை துவட்டுவான்...அவ மல்லிப்பூவை வாசம் பிடிப்பான்.. tholila சாச்சு தூங்க வைப்பான்...அவ அழுதா தள்ளி போவான்...etc 😤😤😤😤ரொம்பதான் பயந்த குழந்தை அது..தொட்டிலை போட்டு தாலாட்டுங்க...😡😡😡😡
Yen avalo periya business mam naaaaalllllaaa oru thotil vaangi kuduka mudiyathanu🧐🧐🧐🧐 athu kooda nanga than vaangi tharanuma enga ponnuku😱😱😱😱💃🏼💃🏼💃🏼💃🏼💃🏼
 
Status
Not open for further replies.
Top