All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெளில என்னோட ரியாக்ஷன்
😡😠👿பக்கி பையன்னு சொல்லுவீங்க 😠😠😠😡😠😡😠😡😠

உள்ளுக்குள்ள ரியாக்ஷன்
View attachment 21371
உண்மையெல்லாம் தெரிஞ்சி போச்சே நான் என்ன பண்ணுவேன் 😭😭😭
Chennai moolki irukaam...athu Thirumanoorkum vendaam Beauty.....
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லா கேளுங்க அப்டியே chaiyu டிராகன் சிக்கன் வாங்கி குடுத்ததையும் சொல்லுங்க இவ்ளோ செஞ்ச பையனுக்கு சம்யு ஒரே ஒரு காபி மட்டும்தான் போட்டு குடுத்தாங்க 😢😢😢
அதுவும் கேவலமா..குடிக்க முடியாத மாதிரி (ஆப்பிள் கட் பண்ணி வச்சதா நான் சொல்ல மாட்டேன்..நீங்களும் சொல்லிடாதீங்க )🤮🤮🤮🤮
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Athu than neeye solitiye avan sariyana golmal party nu🤭🤭 Samyu va blackmail pani kalyanam paniktaan fraud paiya😈😈 kozhandhai yepadi bayanthuta paaru da Sathya kutty😭😭 sirichkte irunthava ipa yellam ore azhugai than,😭😭😭😭😭
ஆமா ஜி...ப்ளாக்மெயில் பண்ணி கல்யாணம் புண்ணியவான் தான் உங்க ஊர்ல சாரீ மடிப்பு வைப்பான்...தலை துவட்டுவான்...அவ மல்லிப்பூவை வாசம் பிடிப்பான்.. tholila சாச்சு தூங்க வைப்பான்...அவ அழுதா தள்ளி போவான்...etc 😤😤😤😤ரொம்பதான் பயந்த குழந்தை அது..தொட்டிலை போட்டு தாலாட்டுங்க...😡😡😡😡
 

RPG

Bronze Winner
main மெய்ன் பிக் இன்னும் வரலே..அவனும் பாவம் என்ன பண்ணுவான் மீனு ..ஏதோ அப்படி கிப்டி பண்ணி, கசமுசா நடந்தா பரவலானு அவன் பார்க்கிறான்...இது தத்தி
சோதனை இல்லைனா சாதனை பெருசா தெரியாதாம்..அதான் பெட்ரோமாக்ஸ் லைட் வேணும்னு இவன் கல்யாணம் பண்ணிட்டான்...நானும் ஜொள்ளி பார்த்தேன் மீனு ..அவன் எங்க கேட்டான்..தங்கமா சத்யா புள்ள இருக்கு...சாமி கயிறு எல்லாம் குடுத்து விட்டுச்சு...இவன் தலை எழுத்து அப்படி..என்கிட்டே வந்து சிக்கிட்டான்..🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
Paavam da paiyan.... chi chi indha pazham pullikum... stage ku varadukkulaa...😝😜😝😜😝
Paathu oru nalladha panni veidaa...😁😁 andha petromox light ah nenacha🤪🤪🤪
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Next ud eppo sis eagerly waiting

வந்துடும் ஜி வந்துடும்....நீங்க சையு சம்யு பத்தி இல்ல இந்த கதையை பத்தி ரெண்டு வார்த்தை சொல்லுங்க...

இன்னிக்கே எபி பார்சல்....(நான் வார்த்தை தவறினதில்ல பார்த்துக்கிட்டிங்களா)

டீல் ஆஹ் ஜி ??????????????😝😝😝😝
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Paavam da paiyan.... chi chi indha pazham pullikum... stage ku varadukkulaa...😝😜😝😜😝
Paathu oru nalladha panni veidaa...😁😁 andha petromox light ah nenacha🤪🤪🤪
ச்சேச்சே, அவனோடது தெய்வீக காதலாம்...அப்படியெல்லாம் பழம் புளிக்காதாம்... நானும் நல்லது நடத்திடலாம்னு பார்த்தேன்...என்கிட்டே கூட சொல்லாம கொள்ளாம எங்கியோ ஓடிட்டான் மீனு 😜😜😜(ஒரு vela நல்லதே வேண்டாம்னு ஓடிட்டானோ)
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dei ne yeppo enga kadaiya potta😱😱😱😱
மீனு கடைய போட்டதுல உங்களுக்கு ரொம்ப வருத்தம் போல...விடுங்க...உங்க வியாபாரம் டல் ஆகம நான் பார்த்துகிறேன் :cool::cool::cool::cool:
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Chaiyu ஸம்யுவை திட்டும்போது கூட அழகா திட்டுறாங்க ராட்சசி தேனீ னு ஆனா சம்யு ரொம்ப மோசம் எப்பப்பாத்தாலும் எருமைமாடு சொல்றாங்க இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமில்லை 😭😭😭
ராட்சசி தேனீ இதெல்லாம் அழகுன்னு யார் பாப்பா உங்களுக்கு சொன்னது....அவனும் வந்து உரசிட்டே இருந்தா தேனீ எப்படி தள்ளி நிக்க முடியும்..கபால்னு விழுந்துடாது...கொஞ்சம் அதோட கெத்தா மெயின்டைன் பண்ண விடுமா ..:p:p:p
 
Status
Not open for further replies.
Top