All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திகட்டா தித்திப்பே!" கருத்துத் திரி

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சக்தி அதிர்ச்சி முன்னாடி தேடி சென்றவள் இவள் தானோ
இருக்குமோ? பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.. மிக்க நன்றி சகோ 🙏 Thanks for your support ❤
 
Sivakumari

Well-known member
Villanunga counting athigamaitu poguthu sakthi chennai ku povathu nilavuku sari illanu matum theriyuthu ipothan sakthi manasula thendral adikuthu nilavin nilamai ennavo parpom nice moving
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Villanunga counting athigamaitu poguthu sakthi chennai ku povathu nilavuku sari illanu matum theriyuthu ipothan sakthi manasula thendral adikuthu nilavin nilamai ennavo parpom nice moving
மிக்க நன்றி டா ❤ உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. Thanks a lot for your support ❤
 
Narmadha

Bronze Winner
அடடே!!!!!!!! கள்ளி செடிக்குள்ள ❤❤❤காதலாம். உத்தமன் மனதில் மீனாட்சி 😄😄😄.

மீனாட்சி ரணகலத்திலும் உன் மாமியார் கமலாவை மைக் செட்னு கலாய்க்கிற🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.

இசக்கி பரதேசி, ஆண் துணை இல்லாத நேரம் உன் வீரத்தை காட்டும் நீ மகா கேவலமான பிறவி 😡😡😡😡😡😡😡😡😡😡.

அடுத்து லவ் birds ரெடி, புவனா -கதிர் ஜோடி 💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌.

செம்ம அத்தியாயம் 😍😍😍😍😍😍.
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடடே!!!!!!!! கள்ளி செடிக்குள்ள ❤❤❤காதலாம். உத்தமன் மனதில் மீனாட்சி 😄😄😄.

மீனாட்சி ரணகலத்திலும் உன் மாமியார் கமலாவை மைக் செட்னு கலாய்க்கிற🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.

இசக்கி பரதேசி, ஆண் துணை இல்லாத நேரம் உன் வீரத்தை காட்டும் நீ மகா கேவலமான பிறவி 😡😡😡😡😡😡😡😡😡😡.

அடுத்து லவ் birds ரெடி, புவனா -கதிர் ஜோடி 💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌.

செம்ம அத்தியாயம் 😍😍😍😍😍😍.
நன்றி ❤ நன்றி ❤
 
அடுத்த லவ் பேர்ட்ஸ் பறக்குதோ இல்லையோ, உங்க கமெண்ட் பார்த்து, என் மனசு இறக்கை கட்டி பறக்குது. மிக்க நன்றி டியர் ❤
 
Kalai karthi

Well-known member
செம நிலா. மல்லி தான் நிலாவா? இசக்கி நல்ல செலவு வைக்கிறான் முருகேசன். கதிரு புவனாவுக்க சூப்பர்
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
isakiku oru nall nalla viruthu iruku sakthi kaiyala utthamanuku kadhal kalyanam a super meenakshi purinjikanum chennai pona vanga enna aananga pa interesting ah poguthu story
மிக்க நன்றி டியர் ❤ அடுத்த அத்தியாயத்தில் தெரிஞ்சுடும் பா. Thanks a lot for your support 🙏
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம நிலா. மல்லி தான் நிலாவா? இசக்கி நல்ல செலவு வைக்கிறான் முருகேசன். கதிரு புவனாவுக்க சூப்பர்
மிக்க நன்றி சகோ. சக்தி அவ்வளவு அசால்ட்டா இருக்க மாட்டானே! பொறுப்பானவனுக்கு பொண்டாட்டியைப் பாதுகாக்க தெரியாதா என்ன?? Thanks a lot for your support 🙏
 
Top