Hi sis, கதை சுவாரஸ்யமாக உள்ளது.
சக்தி வெகுவாக கவர்கிறான். தன் அன்னை மற்றும் சகோதரியிடமும் கொண்ட பாசம் வியக்க வைக்கிறது. தேனை கண்டிக்கும் போதும், முருகேசனிடம் கொண்ட நட்பும் செம. மாணவர்களிடம் தட்டை சுத்தப்படுத்த கோரிக்கை வைக்கும் போதும், அவர்களுக்கு நடவை பயிற்றுவிக்கும் போதும் super. நிலாவை தேள் கடியில் இருந்தும் தீயில் இருந்து மீட்கும் போதும் super.ஆவணங்களை மீட்டது, செம ஷார்ப்.சக்தி சென்னை சென்றது தாமரையின் குடும்பத்தைப் சந்திக்கத் வா? தாமரை சக்தியின் அத்தையா?
நிலா அப்பாவின் மீது கொண்ட பயத்தால் தன் வாழ்வை சிக்கலாக்கி கொள்கிறாள். தன் அம்மாவின் தாலி அமைப்பை மறந்து விட்டாளா?
புவனா, நிலாவின் அப்பா தன்னை அவமானப்படுத்தியும், நிலாவின் தூய நட்பை புரிந்து அவளிடம் இணைந்து இருப்பது superb.
செல்லக்கிளி அசத்தல். சின்ன மகளை சீராட்ட நினைக்கும் போதும், தேனுவை கண்டிக்கும் போதும், நிலாவிற்கு அவளின் நிலையை புரிய வைத்து திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கும் போதும், சக்தியை அவனின் அப்பா படத்திற்கு முன் புலம்பிய திருமணத்திற்கு சம்மதம் வாங்கும் போதும், மீனாட்சியிடம் பொங்கும் போதும் செம சூப்பர்.
இனி உத்தமனை மணந்த மீனாட்சியின் நிலை??? நிலா அப்பா & ராகுலின் அடுத்த சதிராட்டம்???