All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திகட்டா தித்திப்பே!" கருத்துத் திரி

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, கதை சுவாரஸ்யமாக உள்ளது.
சக்தி வெகுவாக கவர்கிறான். தன் அன்னை மற்றும் சகோதரியிடமும் கொண்ட பாசம் வியக்க வைக்கிறது. தேனை கண்டிக்கும் போதும், முருகேசனிடம் கொண்ட நட்பும் செம. மாணவர்களிடம் தட்டை சுத்தப்படுத்த கோரிக்கை வைக்கும் போதும், அவர்களுக்கு நடவை பயிற்றுவிக்கும் போதும் super. நிலாவை தேள் கடியில் இருந்தும் தீயில் இருந்து மீட்கும் போதும் super.ஆவணங்களை மீட்டது, செம ஷார்ப்.சக்தி சென்னை சென்றது தாமரையின் குடும்பத்தைப் சந்திக்கத் வா? தாமரை சக்தியின் அத்தையா?

நிலா அப்பாவின் மீது கொண்ட பயத்தால் தன் வாழ்வை சிக்கலாக்கி கொள்கிறாள். தன் அம்மாவின் தாலி அமைப்பை மறந்து விட்டாளா?

புவனா, நிலாவின் அப்பா தன்னை அவமானப்படுத்தியும், நிலாவின் தூய நட்பை புரிந்து அவளிடம் இணைந்து இருப்பது superb.

செல்லக்கிளி அசத்தல். சின்ன மகளை சீராட்ட நினைக்கும் போதும், தேனுவை கண்டிக்கும் போதும், நிலாவிற்கு அவளின் நிலையை புரிய வைத்து திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கும் போதும், சக்தியை அவனின் அப்பா படத்திற்கு முன் புலம்பிய திருமணத்திற்கு சம்மதம் வாங்கும் போதும், மீனாட்சியிடம் பொங்கும் போதும் செம சூப்பர்.

இனி உத்தமனை மணந்த மீனாட்சியின் நிலை??? நிலா அப்பா & ராகுலின் அடுத்த சதிராட்டம்???
வாவ்! You made my day dear ❤ காலை எழுந்ததும் உங்க கமெண்ட்ஸ் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒரு மீள்பதிவு கதைக்கு நீங்கள் தரும் ஆதரவு பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களோட யூகங்கள் அத்தனையும் வெகு அருமை.👏👏👏 படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் டியர். Thanks a lot for your support ❤
 
vijirsn1965

Bronze Winner
Supera irukku ma Meenakshi ku aval appa support ah iruppathu arumai appa amma support illai enil Uththamam enna veandumaanaalum seivaan avan amma peachchum sari illai pennuku dhairyam solli vittu selkiraar aval appa super Shakthi kaha Nila pen uruguvathu semma azhagu vaanga poonga enkiraane entru ninaithean atharku avan koduththa vilakkam arumai pongal vaithu kuladhaiva vazhipaadu seithu vittaarkal Shakthi Nila appa vidam peasuvathaaha solli irukkiraan yaar antha uram virkum aal Uththamathai vaithu Shakthi yai kolla ninaikiraan kadavule eththanai pear kilambuvaarkal ippadi ud vegu arumai superb ah irunthathu ma viji
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வில்லன் உர வியாபாரியுமா? சக்தி செம. மீனாட்சி சூப்பர்
மிக்க நன்றி சகோ ❤ வில்லன் அவன் தான்.. இனி வரும் அத்தியாயங்களில் எல்லாம் தெளிவாகிடும். நன்றி! நன்றி!
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Supera irukku ma Meenakshi ku aval appa support ah iruppathu arumai appa amma support illai enil Uththamam enna veandumaanaalum seivaan avan amma peachchum sari illai pennuku dhairyam solli vittu selkiraar aval appa super Shakthi kaha Nila pen uruguvathu semma azhagu vaanga poonga enkiraane entru ninaithean atharku avan koduththa vilakkam arumai pongal vaithu kuladhaiva vazhipaadu seithu vittaarkal Shakthi Nila appa vidam peasuvathaaha solli irukkiraan yaar antha uram virkum aal Uththamathai vaithu Shakthi yai kolla ninaikiraan kadavule eththanai pear kilambuvaarkal ippadi ud vegu arumai superb ah irunthathu ma viji
மிக்க நன்றி விஜிமா ❤ உங்கள் அன்பிற்கு நன்றிகள் 🙏இனிவரும் அத்தியாயங்களில் எல்லாம் தெளிவாகிடும். நன்றி! நன்றி!❤
 
Narmadha

Bronze Winner
sister ayyo enathu ithu 🥺🥺🥺🥺,
namba herova sutrii kulla nariya irugunga🦊🦊🦊🦊🦊🦊,

Rahul🐷🐷🐷🐷
uttaman🦏🦏🦏🦏
isakki muthu🐺🐺🐺🐺🐺🐺 intha kuttathai olika enga sakthi 🦁🦁🦁🦁pothum.

Sister sakthi-Nilla pirnjiduvangala, ethoo nadagudathathu nadanthidumoonu bayama irugu😥😥

chennai la enaa athirchi irugu sakthigu🤔🤔🤔🤔??????

super ud sister 😍😍😍😍😍
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sister ayyo enathu ithu 🥺🥺🥺🥺,
namba herova sutrii kulla nariya irugunga🦊🦊🦊🦊🦊🦊,

Rahul🐷🐷🐷🐷
uttaman🦏🦏🦏🦏
isakki muthu🐺🐺🐺🐺🐺🐺 intha kuttathai olika enga sakthi 🦁🦁🦁🦁pothum.

Sister sakthi-Nilla pirnjiduvangala, ethoo nadagudathathu nadanthidumoonu bayama irugu😥😥

chennai la enaa athirchi irugu sakthigu🤔🤔🤔🤔??????

super ud sister 😍😍😍😍😍
அதானே.. எல்லாத்தையும் அசால்ட்டா சமாளிப்பான் சக்தி. சென்னையில் என்ன நடந்தாலும் சக்தி பார்த்துப்பான். மிக்க நன்றி டா உங்கள் அன்பிற்கு. Thanks a lot for your support & love 🙏
 
vijirsn1965

Bronze Winner
Aarambham arumaiya inimaiya irunthathu kayalvizhi kumaranin sella seendalkal entru cute ah irunthathu valaikaappum nalla padi mudinthathu edaiyil Isakki vanthu kularupadi seithu vittaan particulara Nila vai paarthu kollum padi solli vittu selkiraan athe oru mathiri irunthathu ippo Shakthi Sellakili eruvarum chennai sentru irukkiraakkal angu Nila appa Rhagul enna seiya pokiraarkalo enna athirchi kaaththirukkiratho ingu Isakki enaal Nilaavuku enna aabaththu varapogiratho dhik dhik entru irukku super super ma ud mika arumai viji
 
எல்லா புதிர்களும் விரைவில் விடுபடும் விஜிமா ❤ உங்கள் தொடர் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் விஜிமா ❤ Thanks for your support & love ❤
 
Top