All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திகட்டா தித்திப்பே!" கருத்துத் திரி

vijirsn1965

Bronze Winner
Semmaya irunthathu ma 2uds searththu padiththean superb Nila appavidam pesa sellakili Shakthi eruvarum chennai sentrirukkintraner ingu Isakki vanthu nintra pothu bayamaaha irunthathu correct aana neraththil Murugesan vanthu pengal moovaraiyum kaapaartri vittaan Uththamanai purinthu kolla mudiyavillaiye avan nallavana kettavana Kayal Nilavidam peasumporhu Nila Shakthi mel vaithiruntha kaadhal Buvana moolam velipadukirathu aanaal Shakthi Malli thaan en manaivi entru sonnathai Kayal ninaithu kolkiraal Malli yaar oru velai aval thaan Yethu Nilavo Nilavum than amma vivasaaya kudumbam enkiraal amma appa eruvarum love marriage seithaarkal enkiraal super super semma sespense Shakthi chennai il irunthu vantha pinbu theriyum Kadhiravan semma bold udaneye thirumanam seiya Buvanavai keattu vittaane kandadhum kaadhal polum arumai ma viji
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக்க நன்றி விஜிமா ❤ அடுத்த எபியில் ஓரளவு எல்லாம் புரிஞ்சுடும். நேரமெடுத்து படித்துவிட்டு கருத்து சொன்னதற்கு நன்றிகள் ❤ Thanks a lot for your support vijima 🙏🙏
 
Kalai karthi

Well-known member
கயல் பண்ணின வேலையால் தூர நிறுத்தி விடுவாளா?. சக்தி செம மாமாவை பற்றி நல்ல தெரிஞ்சுருக்கு
 
vijirsn1965

Bronze Winner
Superaana ud ma chennai sentru paartha pinbu thaan therikirathu Veera Raghavan Thamaraiyin Kanavar avan Malliyin appa entru aanaal avar peasuvathu konjam nerudalaaha irukkirathu udane samaadhaanam aanathu namba mudiyavillai Rahul veru vanmaththudan sentrirukkiraan ingu Kayalin delivery yai paarthu alandu poi irukkiraal Nila kaiyil kuzhanthaiyudan Nila vai paartha udan Shakthi ku than manaivi entru urimaiyaha ninaika thoontrukirathu avale atharku thadaiyaaha iruppaal enil prasava araiyil udan irunthathaal bayanthu vittaaloo ud vegu arumai superb ma viji
 
Narmadha

Bronze Winner
எனக்கு வீர ராகவன் மீது ரொம்பவே சந்தேகமா இருக்கு, அவர் நடிக்குறா மாதிரி தோணுது,..... போலியான அன்பு மழை பொழிவது போல இருக்கு 🤔🤔🤔
கயல் -குமரன் அன்னோன்னியம் மனசு நெகிழ்ச்சியாக உள்ளது😊😊😊.
சக்தி மல்லியை தான் கல்யாணம் பண்ணிகிட்டரா, அப்போ சக்தியை புடிக்க முடியாது 💃💃💃.
ஐயோ சிஸ்டர் சக்திக்கு அப்பு வச்சிட்டீங்களா🤭🤭🤭🤭🤭, நிலா தான் தடையா இருப்பான்னு சொல்லிருகிங்க 😄😄😄😄.

நிஜமாவே இந்த அத்தியாயம்💝💝💝 திகட்டா தித்திப்பு தான்🍯🍯🍯.
 
Narmadha

Bronze Winner
சுசி கிருஷ்ணா சிஸ்டர் உங்களுக்கு இனிய ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏happy-vijayadashami-images-hd-wallpapers-wishes-vijayadashami-2017-greetings-messages-sms-3d-p...jpg
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கயல் பண்ணின வேலையால் தூர நிறுத்தி விடுவாளா?. சக்தி செம மாமாவை பற்றி நல்ல தெரிஞ்சுருக்கு
மிக்க நன்றி சகோ. போகப் போக எல்லாமே தெளிவாகிடும். Thanks a lot for your support ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superaana ud ma chennai sentru paartha pinbu thaan therikirathu Veera Raghavan Thamaraiyin Kanavar avan Malliyin appa entru aanaal avar peasuvathu konjam nerudalaaha irukkirathu udane samaadhaanam aanathu namba mudiyavillai Rahul veru vanmaththudan sentrirukkiraan ingu Kayalin delivery yai paarthu alandu poi irukkiraal Nila kaiyil kuzhanthaiyudan Nila vai paartha udan Shakthi ku than manaivi entru urimaiyaha ninaika thoontrukirathu avale atharku thadaiyaaha iruppaal enil prasava araiyil udan irunthathaal bayanthu vittaaloo ud vegu arumai superb ma viji
நெஞ்சார்ந்த நன்றிகள் விஜிமா. இனிவரும் அத்தியியங்களில் எல்லாமே தெளிவாகிடும்ம் நன்றி! நன்றி!🙏
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு வீர ராகவன் மீது ரொம்பவே சந்தேகமா இருக்கு, அவர் நடிக்குறா மாதிரி தோணுது,..... போலியான அன்பு மழை பொழிவது போல இருக்கு 🤔🤔🤔
கயல் -குமரன் அன்னோன்னியம் மனசு நெகிழ்ச்சியாக உள்ளது😊😊😊.
சக்தி மல்லியை தான் கல்யாணம் பண்ணிகிட்டரா, அப்போ சக்தியை புடிக்க முடியாது 💃💃💃.
ஐயோ சிஸ்டர் சக்திக்கு அப்பு வச்சிட்டீங்களா🤭🤭🤭🤭🤭, நிலா தான் தடையா இருப்பான்னு சொல்லிருகிங்க 😄😄😄😄.

நிஜமாவே இந்த அத்தியாயம்💝💝💝 திகட்டா தித்திப்பு தான்🍯🍯🍯.
ஆமா! ஆமா! பட்டிக்காட்டு மைனரைக் கையில் பிடிக்க முடியாது. போகப் போக இன்னும் தித்திப்பு கூடத்தான் செய்யும். நேரமெடுத்து படித்துவிட்டு, கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் டா ❤🙏
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுசி கிருஷ்ணா சிஸ்டர் உங்களுக்கு இனிய ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏View attachment 31012
நன்றி! நன்றி டா. உங்களுக்கும் விஜயதசமி, ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்.💐💐💐
 
Top