All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அவளே என் அகராதி..!" - கருத்துத் திரி.

என்ன தான் அவ ஹாஸ்டலில்
இருக்கானு சொன்ன கவனிக்க
மாட்டாங்களா வீட்டில்

இப்படி நம்ப வச்சு ஏமாத்தி
கொன்னுட்டான்

அவளுக்கு இந்த ஹாஸ்பிடல்
என்ன செய்ய வந்தா
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kathu Nilan eppo seruvanga pa
Romba seekirame ma. Thanks a lot☺
என்ன தான் அவ ஹாஸ்டலில்
இருக்கானு சொன்ன கவனிக்க
மாட்டாங்களா வீட்டில்

இப்படி நம்ப வச்சு ஏமாத்தி
கொன்னுட்டான்

அவளுக்கு இந்த ஹாஸ்பிடல்
என்ன செய்ய வந்தா
அது என்ன file அதுல appadi enna இருக்கு romba confidential போல.... Athu eppadi Mohana kita..... அதுக்காக தான் avala konnu இருக்காங்க la..... வாசுதேவன் nuku personal secretary ah nithulan..... Iva தான் annaiku phone call tap pannum pothe etho therijinkitaale..... அவன் kita அந்த file ah கொடுத்து tu vanthutaa.... காதல் ra per la avala use pannikitu இருந்து இருக்கான் அந்த மிருகம்.... இவளும் yosikala.... இப்போ ellame pochche... Super Super maa... Semma episode
மிக்க நன்றி சித்துமா☺ ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள்☺
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன தான் அவ ஹாஸ்டலில்
இருக்கானு சொன்ன கவனிக்க
மாட்டாங்களா வீட்டில்

இப்படி நம்ப வச்சு ஏமாத்தி
கொன்னுட்டான்

அவளுக்கு இந்த ஹாஸ்பிடல்
என்ன செய்ய வந்தா
உண்மை தான் மா. அதுவும் இந்தக் காலத்தில் உண்மைக் காதலைக் காண்பது அபூர்வம் தான் போல.. கருத்துக்கு நன்றி☺
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாவம் மேனகா விளக்கை தேடி செல்லும் விட்டிள் பூச்சி நிலமை சகோ
☹☹☹☹☹☹☹
அதே நிலை தான் கவிம்மா😒 கருத்துக்கு நன்றி.
 
Top