All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அவளே என் அகராதி..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kaathambari ku தைரியம் romba athigam..... Ava துக்கம் varanu தானே Beach ku வந்தா அங்க எதிர்பாராமல் Mohana kuda இருந்த ஆளா paathutaa..... Suzhnilai ku eththa maari semma ah handle panni விக்ரம் ah anga pavi ah vechi வர vechi avangala pidichi koduthutaa semma... Super Super maa... Semma episode
மிக்க நன்றி சித்துமா. தொடர் ஆதரவிற்கு நன்றிகள்☺☺☺
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த மூணு பேர் தான்
மேனகாவின் வில்லன்களா
காதம்பரிக்கு எப்படி தெரியும்
பரவாயில்லை
நல்ல துணிச்சல்
விக்ரம் வந்துட்டான்
ஆமா சகோ☺ உங்கள் கருத்துக்கு நன்றிகள்☺
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதம்பரி அந்த சமயத்தில் தைரியத்தை கைவிடாமல் எடுத்த முடிவால் அந்த கயவர்கள் பிடிக்க முடிந்தது சூப்பர் சகோ
😲😲😲😲😲😲😲
மிக்க நன்றி கவிம்மா☺
 

S.Sivagnanalakshmi

Well-known member
காது லிவ்வின் பற்றி புரிந்து கொண்டால் நிலன் காது விடம் கொஞ்சம் கொஞ்சமாக உண்மையை சொல்லுகிறான்.பவிவிடம் விக்ரம் உரிமையாக பேசுவது சூப்பர்.மேனகா மாதிரி பெண்கள் ஏமாற இருக்கத்தண்டியும் ஆண்கள் விடமாட்டார்கள்.
 
அநியாயமாக மேனகா உயிர்
போயிடுச்சு
காதம்பரி நிலன் சரியா
புரிஞ்சு அன்பு செழுத்துறான்
 

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode maa.... Mohana இறந்தது ku காரணம் அந்த மூணு பேரும் ah..... அடபாவிகளா enna panni vechi இருக்காங்க avala ஏன் avala அந்த அளவுக்கு கொடுமை panni இருக்காங்க..... Ava ஒரு வருஷமா live in la irunthu இருக்கா neriya abort vera panni இருக்கா...... Kathambari ku இப்போ தான் avalodaya thappu ennanu புரியுது nithulan ah இருக்க போய் avala kalyanam pannikitaan இதுவே vera yaaravathu இருந்து இருந்தா என்ன aagi irukum..... அவன் அப்பா avanuku பாத்த பொண்ணு ah ava..... Super Super maa... Very emotional episode
 
Top