All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அவளே என் அகராதி..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காது லிவ்வின் பற்றி புரிந்து கொண்டால் நிலன் காது விடம் கொஞ்சம் கொஞ்சமாக உண்மையை சொல்லுகிறான்.பவிவிடம் விக்ரம் உரிமையாக பேசுவது சூப்பர்.மேனகா மாதிரி பெண்கள் ஏமாற இருக்கத்தண்டியும் ஆண்கள் விடமாட்டார்கள்.
உண்மை தான் சிஸ். கருத்துக்கு நன்றி☺
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அநியாயமாக மேனகா உயிர்
போயிடுச்சு
காதம்பரி நிலன் சரியா
புரிஞ்சு அன்பு செழுத்துறான்
மிக்க நன்றி சிஸ்.☺
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very very emotional episode maa.... Mohana இறந்தது ku காரணம் அந்த மூணு பேரும் ah..... அடபாவிகளா enna panni vechi இருக்காங்க avala ஏன் avala அந்த அளவுக்கு கொடுமை panni இருக்காங்க..... Ava ஒரு வருஷமா live in la irunthu இருக்கா neriya abort vera panni இருக்கா...... Kathambari ku இப்போ தான் avalodaya thappu ennanu புரியுது nithulan ah இருக்க போய் avala kalyanam pannikitaan இதுவே vera yaaravathu இருந்து இருந்தா என்ன aagi irukum..... அவன் அப்பா avanuku பாத்த பொண்ணு ah ava..... Super Super maa... Very emotional episode
மிக்க நன்றி சித்துமா☺ தொடர் ஆதரவிற்கு நன்றி😍
 

S.Sivagnanalakshmi

Well-known member
காது மேனகாவின் இழப்பை தாங்க முடியவில்லை.நிலன் தான் வாசுதேவ் பார்த்தும் ஒன்றும் பேசாமல் வந்ததது நிலனின்மேல் நம்பிக்கையும் சூப்பர். நிலன் காது பிரியவும் மாட்டாங்க . சீக்கிரமே சேர்ந்து விடுவாங்க.மேனகா ஆஸ்பத்திரி பைலை எடுத்தால் ?. சதிஷ் எடுக்கச் சொன்னானா?.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காது மேனகாவின் இழப்பை தாங்க முடியவில்லை.நிலன் தான் வாசுதேவ் பார்த்தும் ஒன்றும் பேசாமல் வந்ததது நிலனின்மேல் நம்பிக்கையும் சூப்பர். நிலன் காது பிரியவும் மாட்டாங்க . சீக்கிரமே சேர்ந்து விடுவாங்க.மேனகா ஆஸ்பத்திரி பைலை எடுத்தால் ?. சதிஷ் எடுக்கச் சொன்னானா?.
கண்டிப்பா சேர்ந்துடுவாங்க. உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றிகள் மா☺ Thanks a lot.
 

Chitra Balaji

Bronze Winner
அது என்ன file அதுல appadi enna இருக்கு romba confidential போல.... Athu eppadi Mohana kita..... அதுக்காக தான் avala konnu இருக்காங்க la..... வாசுதேவன் nuku personal secretary ah nithulan..... Iva தான் annaiku phone call tap pannum pothe etho therijinkitaale..... அவன் kita அந்த file ah கொடுத்து tu vanthutaa.... காதல் ra per la avala use pannikitu இருந்து இருக்கான் அந்த மிருகம்.... இவளும் yosikala.... இப்போ ellame pochche... Super Super maa... Semma episode
 
Top