All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அவளே என் அகராதி..!" - கருத்துத் திரி.

Chitra Balaji

Bronze Winner
இப்போ தான் kaathambari oda செயல் காண விஷயம் புரியுது appo ava அப்பா ava அம்மா vukum avanga kudumbathukum துரோகம் pannikitu இருந்து kitu இருக்காரு.... Appa hero ra பிம்பம் odanji pochi அதுல ava kitayum ava குடும்பத்து kitayum பொய் vera அதுனால தான் ava இந்த அம்பாளை yum namba maatengira.... Nithilan kuda ava santhegama paakurathu ku காரணம் athu thaan சின்ன வயசுல ava பட்ட காயம் அந்த maari oru ikkatula அவன் avalodaya phone எடுக்காது avala அதை ஏத்துக்க முடியல..... போலீஸ் station porathuku முன்னாடியும் அது தான் நடந்தது.... வாசுதேவ் line ah tap panni enna ketta ஏன் அப்படி ஒரு reaction....... Pavi வீடு ku போய் இருந்துட்டா avana purinji kitu athuku apprama vera nu sollitaan... என்னமோ இடிக்குது...... Eppadi ava manasai la அந்த காயத்தை pokka poraan.... Super Super maa... Semma episode
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக்க நன்றி சித்துமா. அவளின் காயங்களுக்கு மருந்து அவன் மட்டும் தான். அவன் மீது நம்பிக்கை வந்துட்டா மத்ததெல்லாம் காணாமல் போய்டும். நன்றி சித்துமா☺
 
நிதுலன் என்ன செய்றான்
வாசுதேவன் போன்ல பேசின
விசயம் கேட்டு ஏன் ஒரு மாதிரி
ஆகுறா
மேனகா வுக்கு என்ன ஆச்சு
 
S.Sivagnanalakshmi

Well-known member
மேனகா இறந்ததா?. பவி சூப்பர்.காதுக்கு உண்மை தெரிஞ்சுடுச்சா?.இல்லை லிப்ட் கூப்பிட்டபோது வரவில்லை கோபமா?.அப்பா தப்பனவரா?. இருந்ததால் மனசில் பதிஞ்சுடுச்சு போல?. நிலன் என்ன செய்ய போறனோ?.
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kadhuku moolai velai seiya nall aguma pa next jodi pavi&vikrama sis
Ama sis☺ ரெண்டு தட்டு தட்டினா தன்னால் வேலை செய்யும். கருத்துக்கு நன்றி☺
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிதுலன் என்ன செய்றான்
வாசுதேவன் போன்ல பேசின
விசயம் கேட்டு ஏன் ஒரு மாதிரி
ஆகுறா
மேனகா வுக்கு என்ன ஆச்சு
விரைவில் ஒவ்வொன்றாய் வெளி வரும் சிஸ். கருத்துக்கு நன்றி☺
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மேனகா இறந்ததா?. பவி சூப்பர்.காதுக்கு உண்மை தெரிஞ்சுடுச்சா?.இல்லை லிப்ட் கூப்பிட்டபோது வரவில்லை கோபமா?.அப்பா தப்பனவரா?. இருந்ததால் மனசில் பதிஞ்சுடுச்சு போல?. நிலன் என்ன செய்ய போறனோ?.
நிலன் கண்டிப்பா மாற்றுவான் மா☺ கருத்துக்கு நன்றி சிஸ்.☺
 
Top