All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அவளே என் அகராதி..!" - கருத்துத் திரி.

S.Sivagnanalakshmi

Well-known member
நிலன் யாருன்னு தெரியவில்லையா காதுக்கு.யாரு வந்தால் இப்படி மயங்கிட்டாள் காது.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Omg kaathambari kae athirchiye
ஆமா! ஆமா! அவளுக்கும் அதிர்ச்சி கொடுக்கஆள் வேணுமே.. கருத்துக்கு நன்றி டியர்☺
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலன் யாருன்னு தெரியவில்லையா காதுக்கு.யாரு வந்தால் இப்படி மயங்கிட்டாள் காது.
நிலன் வந்தவரைப் பார்த்து சந்தோஷம் தானே பட்டான். அப்போ யார் வந்திருப்பா? கருத்துக்கு நன்றி☺
 

Chitra Balaji

Bronze Winner
Yaaru maa athu ethuku avanga la பாத்து iva appadi payapuraa.... மயக்கமே pottutaa..... Vanthavara பாத்து thaan nithulan nuku இனிமேல் எதுவா இருந்தாலும் samaalichidalaam nu நம்பிக்கை வந்து இருக்கு..... இவங்க hospital per ah kedukanumne இது எல்லாம் panraangala.... Ivangaluku வர வேண்டிய donation அந்த hospital போய் இருக்க.... Avanga panninaa operation failure ஆனதை இவங்க hospital nu solli பொய் யான புரளி ah kilapuraanga ஏன் இப்படி பண்றாங்க.... Super Super maa... Semma episode
 
அப்படி யாரை பார்த்து காதம்பரி மயங்கி விழுந்தாள் சகோ ஏன் அவரை கண்டு அவளுக்கு மயங்கும் அளவுக்கு பயம் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
 
Top