All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அவளே என் அகராதி..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லா இருக்கு பதிவு
நிலன் ஆஸ்பத்திரியில்
வந்தது யார்
காதம்பரி ஏன் பயப்படுறா
அடுத்தப் பதிவில் சொல்லிடுவேன் சகோ☺கருத்துக்கு நன்றி☺
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oru vela vandathu ava thatha va irukumo illana ava appa apadiyum illana nilanoda appa va irukumo
இன்றைய எபியில் விடை கிடைத்துவிடும் சிஸ்☺ கருத்துக்கு நன்றி
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yaaru maa athu ethuku avanga la பாத்து iva appadi payapuraa.... மயக்கமே pottutaa..... Vanthavara பாத்து thaan nithulan nuku இனிமேல் எதுவா இருந்தாலும் samaalichidalaam nu நம்பிக்கை வந்து இருக்கு..... இவங்க hospital per ah kedukanumne இது எல்லாம் panraangala.... Ivangaluku வர வேண்டிய donation அந்த hospital போய் இருக்க.... Avanga panninaa operation failure ஆனதை இவங்க hospital nu solli பொய் யான புரளி ah kilapuraanga ஏன் இப்படி பண்றாங்க.... Super Super maa... Semma episode
மிக்க நன்றி சித்துமா. அடுத்த யூடியில் எல்லா கேள்விக்கும் விடை கிடைச்சுடும்.
 

Chitra Balaji

Bronze Winner
Ooooooooo இப்படி ஒரு twist ah ethir paakala ye.... Nithulan ah ஆதி shoot pannitaan... ஆதி ah யாரு shoot panninathu.... இப்படி ஒரு இடத்துல தொடரும் போட்டா நியாயமா sollunga....
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooooooo இப்படி ஒரு twist ah ethir paakala ye.... Nithulan ah ஆதி shoot pannitaan... ஆதி ah யாரு shoot panninathu.... இப்படி ஒரு இடத்துல தொடரும் போட்டா நியாயமா sollunga....
சீக்கிரம் கொடுக்கிறேன் சித்துமா☺ நன்றி நன்றி..
 
Top