All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அவளே என் அகராதி..!" - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🥰🥰🥰🥰....Nice .....the way now novel is going is super..and writing is very good .....😘😘😘...I enjoyed well
மிக்க நன்றி மா☺ உங்களுக்குப் பிடித்ததில் ரொம்பவே மகிழ்ச்சி☺
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
When can we expect the next update??
On wednesday dear. இறுதி அத்தியாயங்கள் என்பதால் கொஞ்சம் நேரம் தேவைப்படுது. முடிந்தவரை சீக்கிரம் கொடுக்கப் பார்க்கிறேன்.
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படி ஒரு திருப்பத்தை எதிர் பார்க்கவில்லை சகோ
சுட்டது யாரை யாரு சகோ
☹☹☹☹☹☹
சுட்டது யாருன்னு தெரியலை கவிம்மா! ஆனால் சுட வச்சது நான் தான்....😂😂😂
 

Ambi

Active member
On wednesday dear. இறுதி அத்தியாயங்கள் என்பதால் கொஞ்சம் நேரம் தேவைப்படுது. முடிந்தவரை சீக்கிரம் கொடுக்கப் பார்க்கிறேன்.
[ no problem:.. can’t wait to read
 
அருமையான பதிவு
காதம்பரியோட மனதுக்குள்
இருக்கிறது எல்லாம் வெளியே வந்துறுச்சு
வாசுதேவன் எங்க
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு
காதம்பரியோட மனதுக்குள்
இருக்கிறது எல்லாம் வெளியே வந்துறுச்சு
வாசுதேவன் எங்க
இறுதி அத்தியாயம் பதிஞ்சாச்சு மா. படிச்சுட்டு சொல்லுங்க.
 

Chitra Balaji

Bronze Winner
Wooooooooow... Woooooow.... Semma semma super story maa..... கண்ணை pathi neriya information கொடுத்து இருந்திங்க semma maa.... Athiban இறந்து poitaan ah... அவன் பண்ணினா thappuku seriya thandanai.... Oru மனுஷன் nuku பொறாமை வந்தா வாழ்க்கை ye எப்படி aakiduthu la.... Nithulan oda காதல் அவனுடைய பொறுமை avala avan kita கொண்டு வந்து Sethu டுட்சி avanodaya காதல் semms maa chance ah illa.... Ava அம்மா எடுத்த முடிவு super..... Pavi.. Vikram... வாசுதேவன்.... Devagi அம்மா எல்லா charaters yume arumai arumai.... Super Super maa.... அருமை ah naa story...
 
Top