All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் “காதல் தீயே...தித்திக்கவா!!!” - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis ஹாசினி நீயா விஷ்வாவுக்கு எதிரா சாட்சி சொல்ல வந்த டூ பேட் அதுவும் அந்த சுமதி கிழவி பேச்சை கேட்டு அவனுக்கு எதிராய் சாட்சி சொல்ல வந்த உன்னை என்ன சொல்றது

விஷ்வா எவ்ளோ ஒழுக்கமானவன் என்று தெரிந்தும் தப்பு பண்ணிட்டியே இதற்கான தண்டனை நீ அனுபவிச்சே ஆகணும்

நீ அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல வந்தபோதே அவனின் பாதி உயிர் போய்விட்டது இதற்கு மேலும் அவனின் நம்பிக்கையை உடைக்க வேறு என்ன வேண்டும் கொஞ்சம்கூட யோசிக்காமல் இப்படி பண்ணிட்ட

விஷ்வா நெருப்பு மாதிரி அவன் கோர்ட்டே அவன் குற்றமற்றவன் என்று தீர்ப்பு கொடுத்துவிட்டது அவன்கிட்ட இந்த கிழவனால் கண்டிப்பா ஜெயிக்க முடியாது எந்த கோர்டுக்கு போனாலும் விஷ்வா மேல் தப்பு இல்லை என்று தான் நிரூபணம் ஆகும்

கோகுலுக்கும் விஷ்வா இந்த மாதிரி பண்ணமாட்டான் என்று தெரிந்தால் உண்மையை விசாரிக்க ஹாசினி தான் விஷ்வாவுக்கு எதிராய் சாட்சி சொன்னது என்று மாளவிகாகிட்ட வருத்தத்தோடு சொல்லியிருக்கான்

பார்த்தவி நீ ஒரு சுயநலவாதி உன்னோட அம்மா தாத்தா பேச்சை கேட்டு எப்படி இப்படியெல்லாம் பண்ணமுடிந்தது கம்பளைண்ட் கொடுக்க போகும்போது நீதானே சைன் பண்ணின உனக்கு ஆபத்துன்னு உதவி செய்தான் பாரு அந்த விஷ்வாவை முதலில் அடிக்க வேண்டும் இப்போ உன்னோட அம்மா தாத்தா ரெண்டுபேரோட கேவலமான புத்தியை பார்த்த பிறகு மன்னிப்பு கேட்க போறியே அதுவும் உன் அப்பா அவரும் உன்னோட விஷயத்தில் கொஞ்சம் சுயநலமாய் இருந்துட்டார் ஆனால் உண்மை அப்போ அவருக்கு தெரியாதே ரெண்டு பேரும் போய் ஹாசினிகிட்ட அந்த முட்டாளுக்கு எல்லா உண்மையையும் சொல்ல அவள் அழுதுவிட்டாள் எப்படிப்பட்டவனை எவ்ளோ கீழிறக்கி பேசிட்டு வந்திருக்கா குற்றஉணர்ச்சியாய் இருக்கு இருக்கத்தானே செய்யும் யூ fool, இடியட் விஷ்வா உன்னோட மன்னிப்பு கண்டிப்பா accept பண்ணமாட்டான் அவனின் நம்பிக்கையை உடைத்துவிட்டாய் இனிமேல் உனக்கு நடக்கும் சேதாரத்துக்கு கண்டிப்பா அவன் பொறுப்பில்லை

இந்த ரெண்டு ஜென்மங்களும் ஏன்தான் இப்படி அடுத்தவங்க குடும்பத்தை கலைக்க இப்படி அலையுதுங்க விஷ்வா மாளவிகா ரெண்டு பேருக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்கிறதே உன்னோட பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கவில்லையே இப்படியே கடைசிவரை நீயும் உன்னோட கிரிமினல் அப்பாவும் பொசிங்கியே சாகுங்க ஆனாலும் செய்த தப்புக்கு வருத்தப்படணும் என்ற குற்றஉணர்ச்சியே இல்லாமல் தான் இப்போவரை தந்தையும் மகளும் இருக்கிறீங்க சீ என்ன ஒரு சீப்பான புத்தி உங்களுக்கு கடவுள் கண்டிப்பா பெரிய தண்டனை கொடுப்பார் அப்போ இருக்கு உங்க ரெண்டு பேருக்கும்

பார்த்தவியும் லக்ஷ்மணனும் விஷ்வா வீட்டுக்கு நேரடியாக போய் உண்மைகளை சொல்லி மன்னிப்பு கேட்க குடும்பம் மொத்தமும் அதிர்ச்சியாகி நின்றுவிட்டார்கள்

மாளவிகா பார்த்தவிக்கு விட்ட அடி ரொம்ப கரெக்ட் ஒவ்வொரு ஒரு கேள்வியும் நியாயமாக கேட்க என்ன சொல்ல முடியும் ஹேய் பார்த்தவி உன்னை பார்த்தாலே பத்திகிட்டு வருது மாளவிகா சொல்லித்தான் எல்லோருக்குமே தெரியுது ஹாசினி தான் வந்து சாட்சி சொன்னது பாவம் ரங்கநாயகி தன் மகன் காதலிக்கும் பெண் தான் அவனுக்கு எதிராய் சாட்சி சொன்னது என்று உண்மை தெரிந்த மறுநொடியே அவரோட உயிரே போய்விட்டது பாவம் விஷ்வா இதுக்கெல்லாம் ஹாசினியை சும்மா விடமாட்டான் குடும்பம் மொத்தமும் சின்னா பின்னமாய் ஆகிவிட்டது

விஷ்வாவை அம்மாவின் இறுதி சடங்கிற்கு கூட வரவிடாமல் தடுத்துவிட்டார்கள் வந்தால் உண்மை மொத்தமும் கண்டுபிடித்து உண்டு இல்லைன்னு ஆக்கிவிடுவான்னு அவனை வரவிடவில்லை

அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை ரொம்பவே அதிகமாய் தூண்டுது sis எப்போடா நாளை வரும் என்று இருக்கு உங்க கதையில் எனக்கு ஹீரோக்கள் தான் ரொம்ப ரொம்ப பிடிக்குது அவர்களின் நேர்மையும் ஆளுமைத்திறனும் ரொம்பவே கட்டி இழுக்குது sis 👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்களால் காண்பது பொய் காதுகளால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பதை ஹாசினி உணராமல் போய் விட்டாளே சகோ
☹☹☹☹☹☹☹☹


உண்மை மா மிக்க நன்றி ம
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis விஷ்வா ஏதோ பிரச்சனை என்று ஹாசினியை கொடைக்கானல் வர சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்

மாளவிகா அண்ட் கோகுல் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை கோகுலின் அத்தை தன் பெண்ணை கோகுலுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட அதெல்லாம் வீண் என்று கோகுல் அவருக்கு புரியவைக்க எதுவும் பேசாமல் தன் பெண்ணை கூட்டிக்கொண்டு இடத்தை காலி பண்ணிவிட்டார்

ஹாசினி விபுதனை அழைத்துக்கொண்டு மாலிற்கு போக அங்கே ராதிகா மற்றும் ராமச்சந்தர் மஹிஷாவோடு வர எல்லோரும் ஒன்றாகா சேர்ந்து பேசிக்கொண்டே வர மஹிஷா பந்து ஓடுறதை பார்த்துட்டு பின்னாடியே போய் வாகனத்தில் அடிபட எல்லோருக்கும் அதிர்ச்சி😟😟😟😟😟😟😟😟 பதற்றம் இப்படி விஷ்வா உடனடியாக மஹியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்ல அவளுக்கு டிரீட்மென்ட் போய்கிட்டு இருக்கு

ராம் விஷ்வாகிட்ட தெரியாம இந்த விபத்து நடந்துவிட்டது எங்களை மன்னித்துவிடு என்று சொல்ல ராதிகாவும் அழுதுகொண்டே சொல்ல 😭😭😭😭😭😭😭ஹாசினி அதுதானே பெற்று எடுத்து இருந்தால் குழந்தையின் அருமை தெரியும் என்று ராதிகாவை பார்த்து ராதிகா உடைந்தேபோய்விட்டால் எந்த வார்த்தையை கேட்ககூடாதுன்னு நினைத்தாளோ அந்த வார்த்தையை கேட்கும்போது வலிக்கத்தானே செய்யும்😂😂😂😂😂😂😂😂

அப்போ மஹி விஷ்வாவுக்கும் ஹாசினிக்கும் பிறந்த பொண்ணு அதாவது மஹிஷாவும் விபுதனும் இரட்டை பிறவிகளா 👶👶👶👶👶👶👶👶ராம் மற்றும் ராதிகா தம்பதிக்கு குழந்தை இல்லாததால் மஹிஷாவை விஷ்வா தத்து கொடுத்துவிட்டானா🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁

ஹாசினி பேசிய பேச்சுக்கு விஷ்வாவிட்ட அறை பத்தாது 👋👋👋👋👋👋👋👋ரொம்பவும் மோசம் pregnant ஆ இருக்கும்போது குழந்தையை அழிக்க நினைத்தாளா அடிப்பாவி நீயெல்லாம் ஒரு அம்மாவா😭😭😭😭😭😭😡😡😡😡😡😡😡😡 ராதிகாவை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு விஷ்வா கேட்டதில் தப்பொன்றும் இல்லையே விஷ்வா மீது இருக்கும் கோபத்தை குழந்தையின் மீது தான் நீ எப்போவும் காட்டுவ ரொம்ப மோசம் ஹாசினி நீ😡😡😡😡😡😡😡😡😡



மாளவிகா அண்ட் கோகுல் ரெண்டு பேரும்வரும்போது தான் இந்த வார்த்தையை கேட்டது கோகுல் அதிர்ச்சி அடையவில்லை🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️ ஆனால் மாளவிகாவுக்கு அதிர்ச்சி தானே உடனே கணவனை பார்க்க அவனுக்கு தான் ஏற்கனவே உண்மை தெரியுமே

விஷ்வாவை ஹாசினி சந்திக்க கோகுல் அட்ரஸ் கொடுத்து அனுப்பிவைக்க விஷ்வா அவளை பார்க்கமுடியாது என்று சொல்ல ஹாசினி தயக்கத்தை விட்டொழித்து அவனை போய் கட்டிக்கொண்டு மன்னித்துவிடு👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 சஜூ என்று சொல்ல விஷ்வா பாறையாய் இறுகிக்கிடக்கிறான் 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️

உடனே நீ என்னை நம்பவேண்டும் என்றால் நான் செய்ய வேண்டும் என்று சொல்ல விஷ்வா விடுவானா கிடைத்த வாய்ப்பை அழகா யூஸ் பண்ணிகிட்டான் அவன்கூட பொண்டாட்டியாய் வாழ்ந்தாச்சு 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ஆனால் விஷ்வா அதற்கு அவளுக்கு கொடுத்தது பணம் இதெல்லாம் தப்பு விஷ்வா என்னை இருந்தாலும் ஹாசினியை இவ்ளோ கேவலப்படுத்தி இருக்கக்கூடாது 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️உன்ன சொல்லியும் தப்பில்லை ஹாசினி உன்மேல் நம்பிக்கை வைக்காமல் போனதுக்கு நீ இப்படி ஒரு தண்டனை கொடுக்கவேண்டுமா 😟😟😟😟😟😟😟😟😟 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍


Sis ரிப்பீட்டா திரும்பவும் ரெண்டு பதிவா அதே வந்திருக்கு
 
Top