All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் “காதல் தீயே...தித்திக்கவா!!!” - கருத்துத் திரி

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis விஷ்வா ஏதோ பிரச்சனை என்று ஹாசினியை கொடைக்கானல் வர சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்

மாளவிகா அண்ட் கோகுல் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை கோகுலின் அத்தை தன் பெண்ணை கோகுலுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட அதெல்லாம் வீண் என்று கோகுல் அவருக்கு புரியவைக்க எதுவும் பேசாமல் தன் பெண்ணை கூட்டிக்கொண்டு இடத்தை காலி பண்ணிவிட்டார்

ஹாசினி விபுதனை அழைத்துக்கொண்டு மாலிற்கு போக அங்கே ராதிகா மற்றும் ராமச்சந்தர் மஹிஷாவோடு வர எல்லோரும் ஒன்றாகா சேர்ந்து பேசிக்கொண்டே வர மஹிஷா பந்து ஓடுறதை பார்த்துட்டு பின்னாடியே போய் வாகனத்தில் அடிபட எல்லோருக்கும் அதிர்ச்சி😟😟😟😟😟😟😟😟 பதற்றம் இப்படி விஷ்வா உடனடியாக மஹியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்ல அவளுக்கு டிரீட்மென்ட் போய்கிட்டு இருக்கு

ராம் விஷ்வாகிட்ட தெரியாம இந்த விபத்து நடந்துவிட்டது எங்களை மன்னித்துவிடு என்று சொல்ல ராதிகாவும் அழுதுகொண்டே சொல்ல 😭😭😭😭😭😭😭ஹாசினி அதுதானே பெற்று எடுத்து இருந்தால் குழந்தையின் அருமை தெரியும் என்று ராதிகாவை பார்த்து ராதிகா உடைந்தேபோய்விட்டால் எந்த வார்த்தையை கேட்ககூடாதுன்னு நினைத்தாளோ அந்த வார்த்தையை கேட்கும்போது வலிக்கத்தானே செய்யும்😂😂😂😂😂😂😂😂

அப்போ மஹி விஷ்வாவுக்கும் ஹாசினிக்கும் பிறந்த பொண்ணு அதாவது மஹிஷாவும் விபுதனும் இரட்டை பிறவிகளா 👶👶👶👶👶👶👶👶ராம் மற்றும் ராதிகா தம்பதிக்கு குழந்தை இல்லாததால் மஹிஷாவை விஷ்வா தத்து கொடுத்துவிட்டானா🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁

ஹாசினி பேசிய பேச்சுக்கு விஷ்வாவிட்ட அறை பத்தாது 👋👋👋👋👋👋👋👋ரொம்பவும் மோசம் pregnant ஆ இருக்கும்போது குழந்தையை அழிக்க நினைத்தாளா அடிப்பாவி நீயெல்லாம் ஒரு அம்மாவா😭😭😭😭😭😭😡😡😡😡😡😡😡😡 ராதிகாவை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு விஷ்வா கேட்டதில் தப்பொன்றும் இல்லையே விஷ்வா மீது இருக்கும் கோபத்தை குழந்தையின் மீது தான் நீ எப்போவும் காட்டுவ ரொம்ப மோசம் ஹாசினி நீ😡😡😡😡😡😡😡😡😡

மாளவிகா அண்ட் கோகுல் ரெண்டு பேரும்வரும்போது தான் இந்த வார்த்தையை கேட்டது கோகுல் அதிர்ச்சி அடையவில்லை🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️ ஆனால் மாளவிகாவுக்கு அதிர்ச்சி தானே உடனே கணவனை பார்க்க அவனுக்கு தான் ஏற்கனவே உண்மை தெரியுமே

விஷ்வாவை ஹாசினி சந்திக்க கோகுல் அட்ரஸ் கொடுத்து அனுப்பிவைக்க விஷ்வா அவளை பார்க்கமுடியாது என்று சொல்ல ஹாசினி தயக்கத்தை விட்டொழித்து அவனை போய் கட்டிக்கொண்டு மன்னித்துவிடு👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 சஜூ என்று சொல்ல விஷ்வா பாறையாய் இறுகிக்கிடக்கிறான் 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️

உடனே நீ என்னை நம்பவேண்டும் என்றால் நான் செய்ய வேண்டும் என்று சொல்ல விஷ்வா விடுவானா கிடைத்த வாய்ப்பை அழகா யூஸ் பண்ணிகிட்டான் அவன்கூட பொண்டாட்டியாய் வாழ்ந்தாச்சு 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ஆனால் விஷ்வா அதற்கு அவளுக்கு கொடுத்தது பணம் இதெல்லாம் தப்பு விஷ்வா என்னை இருந்தாலும் ஹாசினியை இவ்ளோ கேவலப்படுத்தி இருக்கக்கூடாது 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️உன்ன சொல்லியும் தப்பில்லை ஹாசினி உன்மேல் நம்பிக்கை வைக்காமல் போனதுக்கு நீ இப்படி ஒரு தண்டனை கொடுக்கவேண்டுமா 😟😟😟😟😟😟😟😟😟 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍

Sis ரிப்பீட்டா திரும்பவும் ரெண்டு பதிவா அதே வந்திருக்கு

Aamam dear network sariya kidaikama rendu time paste koduthathin vilaivu ippothu sari seithu than potirukkiren dear..... thirumba orumurai paarthu kollungal dear enakke kulambivittathy ma...

Arumaiyana vimarsanam ma.... potathum padithuvittergala super appothu than athai sari seithu kondirunthen.... haasini mel vishva konda kobam satharana santhegan endral kooda paravyilkau avalal avan annaiyin iruthi sadangirku kooda sella mudiyamal ponathe entha oru aanmaganuku athu uchakatta kobathai alikkum allava athan velipaaduthan vishvavirkku hasiniyidam ippadi thavaraga nadanthu kolla karanam.....

:smiley14::smiley10::smiley10:
Aduthadutha athiyayathil theruyum ma adutha ennavendru mikka nandri dear 😍😍😘
 
Stella mary

Bronze Winner

கரெக்டா தான் sis இருக்கு எல்லாம் படித்துவிட்டேன்
 
Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis ஹாசினி சொன்ன வார்த்தையை தாங்கிக்கொள்ளமுடியாமல் அவள் பாட்டிற்கு போக அவளை உயிரோடு கொன்று புதைத்துவிட்டான் அவனின் அம்மாவின் முகத்தைக்கூட பார்க்கவிடாமல் பண்ணியதால் அந்த பழிவெறியில் அப்படி பண்ணிட்டான் நீ பண்ணது மட்டும் சரியா விஷ்வாவை ஏன் நீ நம்பலை அதுதான் அவனை உயிரோடு கொன்றுபுதைத்துவிட்டது

ஹாசினி தற்கொலை முடிவுக்கே வந்தாயிற்று கண்டிப்பா இனிமேல் விஷ்வாவை தேடிவரமாட்டாள் இதில் ஹாசினி அண்ட் விஷ்வா ரெண்டு பக்கமும் தவறு இருக்கு கண்டிப்பா ரெண்டு பேரும் மனம் விட்டு பேசி இருந்தால் இவ்ளோ கஷ்டப்படவேண்டிய அவசியமே இல்லாமல் போய் இருக்கும் என்ன பண்ண விதியை மீறி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது

கோகுல் ஹாசினியின் உயிரை காப்பாற்றிவிட்டான் அவளுக்கு ஒரு நல்ல வேலை வாங்கி தருவதாக சொல்லி தேற்றிவிட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டான் ஹாசினியின் இந்த நிலைமைக்கு தானும் ஒரு காரணம் அவன் மனம் அவனையே குற்றம் சாட்டுகிறது

விஷ்வா ஹாசினியை அவனின் கண்காணிப்பில் தான் வைத்திருக்கிறான்

ராம் அண்ட் ராதிகா இவர்களின் குழந்தை பிறந்து கொஞ்ச நேரத்திலே இறந்துவிட்டது பாவம் அந்த சோகத்தில் விஷ்வா இருக்க இங்கே ஹாசினி அவனோட குழந்தையை சுமக்கிறது கூட தெரியாமல் இருக்கிறாள் வாந்தி தலைசுற்றல் இந்த அறிகுறிகள் வைத்து தான் அவளுக்கே தெரியுது அவளின் ரத்தத்தில் உருவான குழந்தை ஒரு பக்கம் மகிழ்ச்சி மறுபக்கம் இது அவனோட வாரிசு இதை அழித்தே தீரவேண்டும் என்ற முடிவோடு கோகுலிடம் அனைத்தையும் சொல்ல கோகுலுக்கு இதில் உடன்பாடு இல்லை ஒரு உயிரை அழிக்கிறது சாதாரணமான விஷயமா

கோகுல் ஹாசினிகிட்ட மும்பை வரச்சொல்லி சொல்ல வீட்டைவிட்டு ஓடிவர சொல்றியா என்று கேட்க வேறு வழியில்லாமல் ஹாசினி லெட்டர் எழுதி வைத்துவிட்டு போய்விட்டாள் ஹசினா இந்த குழந்தைகளை அழித்தே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்க உன் உயிருக்கு ஆபத்து மா என்று என் உயிரே போனாலும் பரவாயில்லை எனக்கு இந்த குழந்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் டாக்டர் அறிவுரையின்படி கடைசியில் குழந்தை பெற்றுக்கொள்ள சம்மதித்துவிட்டாள்

விஷ்வா ஹாசினியை இரண்டு வாரம் பார்க்காமல் இருந்ததால் நேரடியாவே அவளின் வீட்டுக்கு சென்று விசாரிக்க அவள் செத்துப்போய்விட்டாள் சத்யமூர்த்தி எவ்ளோ நொந்துபோய் இருந்தால் இந்த வார்த்தையை யூஸ் பண்ணி இருப்பார் ஆனால் விசாலாட்சி என் பொண்ணு யார்கூடவோ போட்டுவிட்டதாய் லெட்டர் எழுதிவைத்துவிட்டு போய்விட்டாள் இல்லை ஹாசினி அப்படி பண்ணமாட்டாள் என்று சொல்ல தம்பி என் பொண்ணை எப்படியாவது கண்டுபிடித்துக்கொடுங்கள் என்ற கோரிக்கையை முன் வைக்க அவன் தலையாட்டிவிட்டு வந்துவிட்டான்

விஷ்வாவுக்கு தெரியும் கோகுலின் உதவி இல்லாமல் இந்த ஊரைவிட்டு போய் இருக்கமுடியாது கோகுலின் போட்டோவை டிடெக்ட்டிவ் ஏஜென்சியில் கொடுக்க அவர்கள் எல்லா விவரத்தையும் சொல்ல உடனே விஷ்வா விரைந்துவிட்டான் ஹாசினியை பார்க்க

கோகுல் வாயை திறப்பானா ஹாசினியை பற்றி மூச்சு விடவில்லை அந்த நேரம் பார்த்து ஹாசினி செய்ய கோகுல் பதட்டமாக போனை பார்த்துக்கொண்டு இருக்க விஷ்வா போனை வாங்கி ஸ்பீக்கரில் போட ஹாசினி வீட்டுக்கு வருவதாக சொல்லிவிட்டாள் அதுவும் ஹாஸ்பிடலில் இருந்து hasiniyum வந்தால் விஷ்வாவை பார்த்துவிட்டு அதிர்ச்சியாகிவிட்டால் விஷ்வாவோ அவளின் மேடிற்ற வயிறை பார்க்க அவனுக்கு சந்தோஷம் அதிர்ச்சி

விஷ்வாவின் வரவால் ஹாசினி என்ன முடிவு எடுக்கப்போகிறாள் வெயிட்டிங் sis 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
 
எப்போதும் போல் அருமையான விமர்சனம் டியர் மிக்க நன்றி மா இன்றைய அத்தியாயம் சிறிதுநேரத்தில் பதிவிட்டுவிடுவேன் :FlyingKiss::smiley12:smiley37::smiley37::smiley15::smiley3::awesome:
 
Top