All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் “காதல் தீயே...தித்திக்கவா!!!” - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
Welcome back ka...
after a longgggggg time..
story plot e recollect pannawe time eduthichi....
flashback super a irukku. Vishwa vode possessiveness azhagu ka👌👌👌
Gokul and Malu jodi super. Yean Gokul dull a irunthan anthe baby operation pathi pesum podhu????
 
Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis விஷ்வா பரமேஸ்வரனுக்கு உதவி செய்ய தான் தன் அம்மாகிட்ட பிசினஸ் விஷயமாய் போறேன்னு பொய் சொல்லிவிட்டு வந்திருக்கிறான் 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️வந்த இடத்தில் ஹாசினி கோகுல்கிட்ட பேசிகிட்டு இருக்கிறதை பார்த்ததும் சார் ரொம்ப ரொம்பவே டென்ஷன் ஆகிட்டார் அதுவும் எதிரி இருக்கிறவர்கிட்ட கண்டிப்பா விஷயத்தை முடித்து தருவதாய் சொல்லி அவரை அனுப்பிவிட்டு ஹாசினியை நோட் பண்ணிக்கிட்டு இருக்கான் கோகுல் அவனே பாவம் மாளவிகாவை அன்னைக்கு தவறாய் பேசிவிட்டு வந்ததை ஹாசினியிடம் புலம்பிட்டு இருக்கும்போது🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️ அவள் அதை கிண்டல் அடித்து சிரித்துக்கொண்டு👩👩👩👩👩👩👩👩👩 இருப்பதை பார்த்ததும் விஷ்வா டேபிள் மேல் உள்ள கிளாஸை தட்டிவிட்டு அவள் கவனத்தை தன் பக்கம் திருப்பிவிட்டான் ஹாசினிக்கு ஒரு நிமிடம் விஷ்வாவை பார்த்ததும் பயம் வந்துடுச்சு உடனே கோகுல்கிட்ட சொல்லி ரெஸ்ட் ரூம் போவதாக சொல்லிவிட்டு போய்விட்டு அங்கே போய் தனக்கு தானே பேசிகிட்டு இருக்கா அதுவும் விஷ்வாவை ஹிட்லர் மாமா என்று செல்லபெயர் கொண்டு திட்டிக்கொண்டு இருக்கிறாள்👩👩👩👩👩👩

ஹாசினி வெளியில் வந்து கரெக்டா விஷ்வா மீது மோதிவிட்டு நின்றுவிட்டாள்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ அவளுக்கு பயம் எங்கே ரெஸ்ட் ரூமில் பேசியதை கேட்டு இருப்பானோ என்ற உதறல் வேறு விஷ்வா நேரடியாக உன்கூட பேசிகிட்டு இருந்தவன் யாரு என்று கேட்டதும் ஹாசினிக்கு பயங்கரமான கோபம்😠😠😠😠😠😠😠 நான் யாருகூட வேண்டுமானாலும் பேசுவேன் நீங்க யாரு அதை கேட்க அவசரப்பட்டு பேசாதே ஹாசினிமா விஷ்வா🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ தனக்கு சொந்தமான பொருளை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கமாட்டான்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ கோகுல்கிட்ட நட்பாய் பேசிகிட்டு இருக்கிறதை இவன் இப்படி கேட்டால் எந்த பெண்ணாய் இருந்தாலும் கோபப்படத்தானே செய்வா 😡😡😡😡😡😡😡😡😡ஹாசினியும் அதையேத்தான் செய்தால் விஷ்வா விடுவானா ஹாசினியின் பேசுற அந்த வாய்க்கு லிப்லாக் பண்ணிட்டான்👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 சூப்பர் சூப்பர் அவள் ஹிட்லர் மாமா😃😃😃😃😃😃😃 என்று சொன்னதை அவன் கண்டுபிடித்து சொல்லிவிட்டான் ரெண்டு ரெண்டு பேரும் தங்களை மறந்த நிலையில் நின்றுகொண்டு இருக்கும்போது விஷ்வா அவளை விட்டு விலகிபோய்ட்டான்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

கோகுல் வந்து ஹாசினியை தேடிபார்த்துவிட்டு போய்விட்டான் கொஞ்ச நேரத்தில் ஹாசினி கோகுல்கிட்ட ரெஸ்ட் ரூம் போனதால் லேட் ஆகிவிட்டதால் மன்னிப்பு கேட்டுவிட்டு வீட்டுக்கு போலாம் என்று சொல்லிவிட்டு ரெண்டு பேரும் போய்ட்டாங்க

இந்த சிவப்பிரகாசம் கேடிகிழவா👴👴👴👴👴 என்ன ஒரு கிரிமினல் மைண்ட் எப்படி ஏமாற்றி அந்த நிலத்தின் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு என்ன ஒரு பிராடுதனம் 😠😠😠😠😠😠😠😠விஷ்வா இருக்கிறவரை கிழவா உன்னால் ஜெயிக்க முடியாது🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙆 கண்டிப்பா பரமேஸ்வரனுக்கு நியாயம் வாங்கிக்கொடுப்பான் இந்த கிழவனும்👴👴👴 அவரோட பொண்ணும் சொத்து சொத்து, பணம், பெயர், புகழ் இதெல்லாம் வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் போகக்கூடிய கேடுகெட்ட ஜென்மங்கள் சீ 👿👿👿👿👿👿😈😈👿👿👿👿இதெல்லாம் சேர்ந்து தான் பார்த்தவியின் வாழ்க்கையை நாசம் ஆக்கிடுச்சு😠😠😠😠😠😠😈😈😈😈👿👿👿👿

மாளவிகா பார்த்தவிக்கு பிறந்தநாளுக்காக வாங்கிய பொருள்கள் அனைத்தும் ஹாசினியின் வீட்டில் சேர்க்க வந்ததும் அங்கே எதிர்பாராதவிதமாக மாளவிகாவை பார்த்ததும் கோகுலுக்கு பயங்கரமான ஷாக் 😟😟😟😟😟😟😟😟😦😦😦😦😦😦உடனே மாளவிகாகிட்ட சாரி கேட்கிறான் அவனை இங்கே எதிர்பாராமல் சந்தித்ததினால் உடனே சாரி கேட்டுட்டு அவளை காபி ஷாப்புக்கு கூட்டி போய் சாரி கேட்கிறான் ஆனால் மாலு accept பண்ணவில்லை பின்னே யாருன்னு தெரியாத பொண்ணுகிட்ட கேவலமாய் பேசினால் அவளுக்கு கோபம் வரத்தான் செய்யும்😠😠😠😠😠😠😠😠 நான் ஹாசினியின் சின்னவயதில் இருந்து இப்போவரை எனக்கு நல்ல தோழன் மாளவிகாவும் அதே மாதிரி தான் ஹாசினி எனக்கும் நல்ல தோழி so நீங்க பேசியது அதிகப்படியான வார்த்தைகள் திரும்ப திரும்ப சாரி கேட்டுக்கிட்டான் ஆனாலும் மாலு 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️இறங்கவேயில்லை அதனால் கோகுல் நீங்க என்ன சொன்னாலும் செய்யுறேன் என்று சொன்ன பிறகுதான் நம்பினாள் எதனால் அன்னைக்கு பணம் கலெக்ட் பண்ணது அதாவது ஆஸ்ரமத்தில் உள்ள ஒரு சின்னப்பையனுக்கு👦👦👦👦👦👦 ஒரு சின்ன surgery பண்ணனும் அதற்காகத்தான் தோழிகளோடு சேர்ந்து பணம் கலெக்ட் பண்ணோம் அண்ணாகிட்ட பணம் வாங்கலாம் ஆனால் அதனால் சில பிரச்சனை வரும் அதனால் நீங்க ஹெல்ப் பண்ணுவீங்களானு மறைமுகமா கேட்டுட்டாள்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ கோகுல் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் போய்விட்டான் 🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️

மாளவிகாவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது😟😟😟😟😟😟😟 ஏற்கனவே நம்மை பற்றி தப்பாய் தான் நினைத்துக்கொண்டு இருக்கிறான் இப்போ ஏன்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது😦😦😦😦😦😦 அதுவும் இல்லாமல் அந்த பையனுக்கு சீக்கிரம் ஆபரேஷன் பண்ணனும் அதற்கு பணம் எப்படி கலெக்ட் பண்றதுன்னு யோசித்துக்கொண்டு வீட்டுக்கு போய்விட்டாள் 🤔🤔🤔🤔🤔🤔🤔

பார்த்தவியை follow பண்ற அந்த ஆளு லவ் பண்றேன்னு💞💞💞💞💞💞 அவள் பின்னாடி சுத்திகிட்டு இருக்கான் லூசு லூசு அவள் தான் தனக்கு இது ஒத்துவராதுன்னு ஒதுங்கி போகிறாள் விடவேண்டியது தானே friends கண்டிப்பா உசுப்பிவிட இவன் ஏதோ ஏடாகூடமா பண்ணப்போறான் 😠😠😠😠😠😠😠😠இதனால் ஹாசினிக்கு மாளவிகா கோகுல் விஷ்வா நான்கு பேரும் ஒரே வட்டத்தில் வராங்க எல்லாத்துக்கும் ஏதாவது பிரச்சனை வரப்போகுது நினைக்கிறேன்😧😧😧😧😧 லூசு பயலே நிம்மதியாய் இருக்கிறவர்களை பிரச்சனை உண்டு பண்ணி அவர்களை பிரிக்கபார்க்கிறீர்கள் ஏற்கனவே இந்த சிவப்பிரகாசம் கிழவன்👴👴👴👴👴👴👴👴 நிறைய கேடிவேலை பண்ணி விஷ்வாவையும் அவனை சேர்ந்தவர்களையும் ஒழித்துக்கட்ட கிழம் பிளான் போட்டுட்டு இருக்கு😠😠😠😠😠😠😠😠😠 நீங்க வேற ஏன்டா😡😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠😣

ஹாசினி இன்டெர்வியூக்கு போகிற கம்பெனி விஷ்வாவோடது தானே பர்சனல் secretary ஆக வாய்ப்பு கிடைக்காமல் போனதை எல்லோரும் அவர்கள் பாட்டுக்கு புலம்பிக்கொண்டே போகிறார்கள் ஹாசினிக்கு பயம் எங்கே நமக்கும் வேலை கிடைக்காதுன்னு அவநம்பிக்கையோடுதான் உள்ளே போறாள்😟😟😟😟😟😟😟

ஹாசினி அதிர்ச்சியாகி நின்றுவிட்டாள்😟😟😟😟😟😟 விஷ்வாவை பார்த்ததும் சிலையாய் நின்றுவிட்டாள் 😟😟😟😟😟😟😟கண்டிப்பா விஷ்வா ஹாசினிக்கு வேலை கொடுத்துவிடுவான் 😜😜😜😜😜😜😜😜👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍
 
Last edited:

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Welcome back ka...
after a longgggggg time..
story plot e recollect pannawe time eduthichi....
flashback super a irukku. Vishwa vode possessiveness azhagu ka👌👌👌
Gokul and Malu jodi super. Yean Gokul dull a irunthan anthe baby operation pathi pesum podhu????

THANK U SO MUCH MA.... HAPPY FOR UR REVIEW... THANK U ONCE AGAIN DEAR... WILL SEE IN UPCOMING EPISODES
 
வாவ் வாவ் எவ்வளவு அழகாக கதையை ரசித்திருக்கிறீர்கள் சூப்பர் பா செம REVIEW ஒரே ஒரு அத்தியாயத்திற்கு மிக்க மகிழ்ச்சி டியர் எனக்கு தன சொல்ல வார்த்தைகளே போதவில்லை உங்களை போல் ஒரு ரீடர் கிடைக்க அதிர்ஷ்டம் தன மிக்க நன்றி மா.... :smiley15::FlyingKiss::smiley37::FlyingKiss::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 
Top