All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Ramyasridhar

Bronze Winner
பிரிவுக்கு பின் உண்டான சந்திப்பு, அதை இருவரும் அவரவர் பாணியில் எதிர்கொள்வது அருமை. ரித்வியிடம் எந்த மாற்றமும் இல்லை. நித்து வெளியில் இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் அவனை நினைத்து எப்போதும் போல் உருகுவது அருமை. அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருக்கும் என்று எண்ணுகையில் இன்னும் 10நாட்களில் திருமணம் என்று சொல்லும்போது அவளுக்கு ஏற்படும் அதிர்வு, பின் அதனை சமாளித்து அவனுக்கு வாழ்த்து சொல்வதில் அவளுடைய முதிர்ச்சி தெரிகிறது. காரில் அவனுடன் பயணிக்கும் போது, நெருக்கமானவனாக எண்ணவும் முடியாமல், அந்நியனாகவும் எண்ண முடியாமல் அவள் மறுகுவது அவளின் காதலின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது, அதை எவ்வளவு அழகாக மற்றும் ஆழமாக அந்த வரிகளில் உணர்த்தி இருக்கீங்க 👏😍திருமண பத்திரிகையையும் அவள் பார்க்கவில்லை, அந்த மாளிகையும் அவள் வரும்போது ஆராயவில்லை. ரித்வி இன்னும் அவள் மேல் அக்கறையாகவும், விருப்பமாகவும் இருப்பது போல் தெரிகிறது, அவளை பற்றிய அனைத்தும் தெரிந்து வைத்திருக்கிறான்.இந்த திருமண அழைப்பு கூட அவன் விளையாட்டின் உட்சமோ. மணமகன் வேறோ?
 

varshika

Active member
Rajikka neenga poorichu ponathil naanga anaivarum happy.ayyo rithu nithuvoda feelingkku mathippu kodukiraanaa.super.super.intha pirai nila muzhu nilavaavathu nithuvoda nichayathilaa.atharkku munbaa pinbaa.ten daysil kalyanathai vachukittu ippadiyum poga mudiyaamal appadiyum poga mudiyaamal maattikka pogiraar endraal marriage rithukku thaanaa.waiting eagerly for next ud rajikka.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதலனின் திருமணத்திற்கு செல்லும் காதலி இதுவும் வித்தியாசமாக தான் இருக்கிறது.ராஜி என்றாலே வித்தியாசமோ.🤔🤔
ஹா..ஹா.. மிக்க நன்றி.. இது சாதாரண வார்த்தை மாதிரி இருந்தாலும்.. எனக்கு கிடைத்த பெரிய பாராட்டு
 
Top