All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sis... Naalu varusham kalichu parkarapo epadi onume nadakatha Mari irukan... Oru Chinna urthal koda ilaya... Bad boy... Pavam nithi. Ex lover oda marriage ah parkaradu evalo Periya Pain.... Inda pain avanum anubavipana.... Eagarly waiting for next ud sis....
Rithvik romba mosam pa...
நன்றி..😍

ரித்விக்கு ரொம்ப சாபம் கொடுக்காதே தேவி.. அப்பறம் வருத்தப்படுவே..😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akka nice ud....He just broke up wid her for a reason tat she doesnt take his pranks in an easy way.....She hav stucked over tat....But today after hearing her x lover marriage....
Somewat she managed ....However she felt inside but she never shown outside....Gud change nithu......Next our rithvi he haven't change anymore... Let's wait.... But the feeling of attending x lover marriage is so painful.....Gud decision by nithu to attend it prior 10 days nd the reason behind this shows her behaviour... #waiting#marriage#rithu
நன்றி..😍

அவளது முடிவு விபரீதமாக போனால்..????
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rithvi Nithya avanga character and piditham oothu varama porumaya pesi nitharsanam puriya veachu pirinchathu super ana Nithya pavam avaloda feelinga Rithvi subavam-nala ullukulla veachukittu avana vittu vanthutta....
Rithvi sulabama mudivu eduthatahu avanoda take it easy character kattuthu..aana Nithya emotional type..
aana pirivula nallatha Nithya adutha periya idathukku poitta arumai..
thirumba oru sandhippu Rithvi happya Nithyaku adhirchi + suya alasal...
Intha thirumana sandhippu thirumba Nithya Rithviku ennamari oru anubavama irukkum....
மிக்க நன்றி.. அருமையான அலசல்..

இந்த கட்டத்தைத் தாண்ட நித்தி ரொம்ப கஷ்டப்படணும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai rajikka
Ungalukku en intha kola veri.kandippa ithu rithuvoda marriage functiona irukkaathu.28 vayasulayum naan maara maatten nithu endru solkiravan uruthiyaa marriage visayathil avaloda unarvukaloda play panna poraan.ministerkku invitation card.nithukku mattum mobile message. Manathil idikkum visayam athuthaano. Athuvum nithukku kaiyil kaayamannu patharuvathum, avaloda growth patri arinthirubathum,numberai maatravillaiya ena ketpathum ethan arigurigalo.ethayum uruthiya guess pannavum mudiyala.rithuvoda manufacturing appadi.super ud rajikka.
வாவ்.. நன்றி..😍

அருமை hidden pointsயை கண்டுபிடிக்கறீங்க.. தொடர்ந்து செய்யுங்க. 😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதற்கு காரணம் நீங்க தான். உங்க எழுத்து அப்படியே கதாபாத்திரங்களோடு பயணிக்க செய்து விடுகிறது.ஒவ்வொரு வரிகளும் எங்களை கட்டி இழுத்துவிடுகிறது, இரசித்து படிக்க தூண்டுகிறது😍 உங்கள் எழுத்து பணி இன்று போல் என்றும் சிறக்க வாழ்த்துக்கள்💐
உங்க அன்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி..😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பதிவு சகோ
ரித்வியின் கல்யாணம் நடக்கேமா சகோ
🤔🤔🤔🤔🤔
மிக்க நன்றி..😍

எதிர்பார்ப்புகள் கூடிட்டே போகும்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
kaadalan marriageikukaadali selkiraal kojam different aaga irukkirathu nithuviriku manathil vali irukkum aanal rikvickiu appi onrum iruppathu pola theriyavillai romba practical man aaga irukkiraan athu seri than yethir paarpukalai nithuvidal solli kaadalai break up seithuvittaan evan yethir paarpiriku yeatra penthaana tharpoothu evan tirumanam seiya irukkum pen potruthirunthu paarkalaam enna nadakka pogirathu enru super very nice ud mam(viji)
நன்றி..😍

ரித்விக் ரொம்ப மோசமில்லை.. கொஞ்சம் நல்லவன் தான். 😂😂

ஆனால் அவனை புரிந்துக் கொள்வது ரொம்ப கஷ்டம்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிரிவுக்கு பின் உண்டான சந்திப்பு, அதை இருவரும் அவரவர் பாணியில் எதிர்கொள்வது அருமை. ரித்வியிடம் எந்த மாற்றமும் இல்லை. நித்து வெளியில் இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் அவனை நினைத்து எப்போதும் போல் உருகுவது அருமை. அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருக்கும் என்று எண்ணுகையில் இன்னும் 10நாட்களில் திருமணம் என்று சொல்லும்போது அவளுக்கு ஏற்படும் அதிர்வு, பின் அதனை சமாளித்து அவனுக்கு வாழ்த்து சொல்வதில் அவளுடைய முதிர்ச்சி தெரிகிறது. காரில் அவனுடன் பயணிக்கும் போது, நெருக்கமானவனாக எண்ணவும் முடியாமல், அந்நியனாகவும் எண்ண முடியாமல் அவள் மறுகுவது அவளின் காதலின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது, அதை எவ்வளவு அழகாக மற்றும் ஆழமாக அந்த வரிகளில் உணர்த்தி இருக்கீங்க 👏😍திருமண பத்திரிகையையும் அவள் பார்க்கவில்லை, அந்த மாளிகையும் அவள் வரும்போது ஆராயவில்லை. ரித்வி இன்னும் அவள் மேல் அக்கறையாகவும், விருப்பமாகவும் இருப்பது போல் தெரிகிறது, அவளை பற்றிய அனைத்தும் தெரிந்து வைத்திருக்கிறான்.இந்த திருமண அழைப்பு கூட அவன் விளையாட்டின் உட்சமோ. மணமகன் வேறோ?
மிக்க நன்றி. 😍

நான் இரசித்து எழுதிய காட்சியை ஆழகா சொல்லியிருக்கீங்க.. மிக்க நன்றி..
ஹா..ஹா.. அவன் அப்படியெல்லாம் விளையாட மாட்டான்
 
Top