All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Ramyasridhar

Bronze Winner
மிக்க நன்றி. 😍

நான் இரசித்து எழுதிய காட்சியை ஆழகா சொல்லியிருக்கீங்க.. மிக்க நன்றி..
ஹா..ஹா.. அவன் அப்படியெல்லாம் விளையாட மாட்டான்
ஆஹா அப்படி இல்லையோ! 😄சரி இன்றைய பதிவை பார்த்து தெரிந்து கொள்கிறேன். அவன் எப்போது எப்படி நடத்து கொள்வான் என்பது நீங்களும் அவனும் மட்டுமே அறிந்த இரகசியம். இருப்பினும் சுவாரசியம் மிக்கவன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajima nice ud.... Rithvik attrocity nijamavaee thangala... Nammakku kandippaga pressure etriduvan Pola... "Evan kanippirikku apparpattavan" enbathai appoppo nirubikkiran... Nithi nilamai romaba mosam than... Avala thannia oraluvu matrikittalum suttram avalai avanin ninaivukalodu kondu serkirathu... Evaloo neram manathai marathai avalal irukka iyalum... Rithvik nithi patri sonnathu❤❤❤❤❤❤❤super... Kadhal konda manatha illai nithi methu konda akkarai endru writerkaeeee velichcham😋😋😋😋😋😋😋😋😋😋😋😋 innum evargalin santhippu nithikku nichcham valikalai matumae thara pogurathu enbathu nitharsanam... Rithivik Avan Sonna varthai semma... "En feelings.. enn en mudi katril parappathu kuda en control than.." avanin moththa thimirin adaiyalamaga.... . Ur narration awesome Rajima 👌👌👌👌❤❤❤❤❤❤❤❤ waiting for next epi
மிக்க நன்றி..😍

ஹா..ஹா.. ஆமாம்.. அவள் நினைத்து வந்தது ஒன்று நடப்பது ஒன்று..

ரித்விக் இப்படி அட்டூழியம் செய்யும் பொழுதே அசத்தரானா.. நடத்துங்க நடத்துங்க..

ஹா..ஹா.. அவன் பிரேக்அப் செய்யும் பொழுது கூட சொல்வானே.. அவளை கை மேல் வைத்து தாங்குபவன் தான்.. சரின்னு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆஹா அப்படி இல்லையோ! 😄சரி இன்றைய பதிவை பார்த்து தெரிந்து கொள்கிறேன். அவன் எப்போது எப்படி நடத்து கொள்வான் என்பது நீங்களும் அவனும் மட்டுமே அறிந்த இரகசியம். இருப்பினும் சுவாரசியம் மிக்கவன்.
ஆமா.. சுவாரசியம் தான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji maa full ah pasinga
அப்பவே நினைச்சேன்.. செம செம சூப்பர் வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் யூடி காணோன்னு.. இதோ போறேன். 🏃
 

Nayaki

Bronze Winner
ராஜிமா
புகுந்து விளையாடி நுனியில உக்கார வச்சிருக்கீங்க... கெஸ் செய்யவே மிடியல...செம
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதுல namba paakurathu நித்யா oda காதல் தான் right avan normal ah eppo yum போல இருக்கான் avan romba romba easy ah avanodaya fiancee iva தான் intro kodukuraan.... அவளும் normal ah இருக்கற maari thaan intro ஆனா... Avanuku ஏத்த maari thaan இருக்கா அவளும் vala vala பேசிகிட்டு romba jolly ah avaluku அதுல romba santhosham ராஜா vuku ஏத்த ராணி.... Avanodaya காதல் kadaikka தான் ava கொடுத்து vechi irukanum ah madam சொல்றாங்க... அவனும் avala கல்யாணம் பண்ணிக்க poravan romba கொடுத்து vechi irukanum nu தான் solraan... அழகான ஓவியம் ah பாத்து ரசிக்கிற maari ah nithya... அவன் friends ku thaan ஒரே shock 🤯 x lover ah kutikitu vanthutaane அவன் கண்ணு la avala பாத்த santhosham theriyuthe தவிர காதல் theriyala... Ava எதுக்காக வந்து இருக்கா nu kuda avanuku theriyuthu avaluku muthal காதல் vethanai vali thaan கொடுக்கும்.. So ava அதுல இருந்து மிண்டு வரனும் nenaichi தான் பத்து நாள் முன்னாடியே வந்து இருக்கா namba athuku help pannanum nu sollitu poitaan... But அவன் friend wife இப்படியும் அப்படியும் திண்டாட poraan nu solra avana pathirama paathukanum nu vera solra.... Athu vera nithya kettutaa... Ava manasu ava பேச்சு சுத்தமா kekula... Marupadiyum அவன் mela காதல் தான் வருது enna panna poraalo அவன் கல்யாணத்தை avalaala paakka முடியுமா... அவன் எதார்த்தமா தான் nadanthukuraan but ava??? Super Super Super pa... Semma episode.. Eagerly waiting for next episode
எஸ். .எஸ்... இது எங்க சித்ரா.. முழு யூடியை மீண்டும் படிக்க தூண்டும் அருமையான அனுபவம் தரும் விமர்சனம் நன்றி சித்ரா.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா
புகுந்து விளையாடி நுனியில உக்கார வச்சிருக்கீங்க... கெஸ் செய்யவே மிடியல...செம
மிக்க நன்றி..😍

ஹா..ஹா.. அப்படியொரு ஃபீல் தந்தால் நான் எழுதும் முறை சரியே.. மிக்க நன்றி 😍😍
 
Top