All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Oops..... Mudiyala da Sami.. Enna character Ivan..... Rendu perum idaila Oru wave length iruku nd nithi ya pathi nalla understanding Ava eduku inga vandalo Ada apadiye solran... Enna pa live Idu.... Kalyanam nadakuma nadakatha.... Solunga Raji ka..
ஆஹா எப்படி அறிமுக படுத்த போகிறான்னு பார்த்தால் ப்ரண்டாக வந்திருக்கிறாள் ஆனால் ப்ரண்டிற்கும் மேல் என்கிறான். இவள் ரித்வியை திருமணம் செய்ய கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்கிறான், அவன் அதற்கும் மேல் நான் இவளை திருமணம் செய்து கொள்ள போகிறவனுடன் பொறாமை கொண்டு சண்டை போடுவேன், அவள் ஒரு பொக்கிஷம் என்கிறான். உண்மையான வார்த்தைகள். நண்பர்களிடம் எனக்கு முதல் காதல் - பசுமையான நினைவுகள், அவளுக்கு - வலி. எவ்வளவு சரி அந்த வார்த்தை. அவள் வலியை போக்க உதவ வேண்டும் என்கிறான். யாருக்கும் விளக்கம் சொல்லாத ரித்வி முதல்முறையாக விளக்கம் சொல்கிறானா அருமை. சூரஜ் மனைவி இப்படியும் போக முடியமால் அப்படியும் போக முடியாமல் மாட்டிக்க போகிறார், பத்திரமா பார்த்துக்குங்க சொல்வது அருமை. இவன் பொட்டை ஒட்டி அவனறியாமல் அவள் உணர்வுகளை தூண்டுகிறானே.. இறுதியாக அந்த கவிதை - நித்துவின் மனதை அப்படியே எடுத்துரைக்கிறதே அற்புதம். அழித்து விட மனமில்லாமல்கடிவாளமிட்டிருந்தேன் உன் மனம்அறியும்முன்பே..கடிவாளத்தை அறுத்தெறிந்தது என் வெட்கம்கெட்ட நினைவுகள்.. நீ செய்த தவறை சரி செய்து புது தவறை படைப்பாயா... மிகவும் இரசித்து படித்தேன். எவ்வளவு ஆத்மார்த்தமான வரிகள், சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அவ்வளவு அருமை
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.