All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update rajiii
Ivana judge pandradu kastam
Analum over confident nalladu nadanda sari
paavam suthi irukavanga ha ha.
நன்றி..😍

அவனை நன்றாக புரிந்துக் கொண்டால் அவனை விட சிறந்தவன் இருக்க மாட்டான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oops..... Mudiyala da Sami.. Enna character Ivan..... Rendu perum idaila Oru wave length iruku nd nithi ya pathi nalla understanding Ava eduku inga vandalo Ada apadiye solran... Enna pa live Idu.... Kalyanam nadakuma nadakatha.... Solunga Raji ka..
நன்றி..😍

ரித்விக் என்றால் சும்மாவா..

இரண்டு யூடிகள் கழித்து சொல்கிறேன்.. மேரேஜ் நடக்குமா நடக்காதான்னு
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nenga sollura mari rithvika kannika mudiyala thaan, next ennakumonnu mandavediku mam.
இதுக்கே இப்படின்னு சொல்றீங்க.. இன்னும் மண்டை காய வைப்பான் .
நன்றி😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajikka ungalai appadiye....en en ippadi.unmaiyileye game supera panreenga.kolreenga.lasta question vera.entha storyiaa irunthaalum aduthu enna nadakkumnu oralavu guess pannidivom.intha storyla ivangathan jodinaalum aduthu enna nadakkumnu guess panna mudiyala.naanga guess pandrathu sariya thavaraannu kulappam vera.ungalai...ithula lasta ithu than kathainnu ninaithudaatheengannu vera solli solli engalai manda kaya vaikkareenga. nithukku kidaikira kidaikka pora bulbu mathiri engalukkum serthu tharaan intha rithu.pinnadi storyla etho valuable reason irukkunnu mattum theriyuthu.ippo epikku varuvom.nithu rithuvoda palaya friends meet pandrathu super.correct scene in the epi.appuram kulanthai pirantha pinbum ladies exercise panni udamba fitta vachukalaamra karuthu superkka.avasiya maana ondru.rithvi nee innum maarala endru nithu palasa gnabaga paduthi pesarathum ,nee innum maara vendum nithunu rithvi solrathum ethugai monaiya irukku.first itha post pandren .pinnadiye varen akka.
இந்த கதையே வழக்கமான கதையாக இல்லாமல் மனிித குணங்கள் மற்றும் மாறும் உணர்வுகள் முரண்பாடுகள் பற்றி சொல்ல நினைத்தேன்.. நீங்க புலம்பரதை பார்த்தால் சரியக தான் கொடுத்திருக்கிறேன். 😜

வேல்யூபிளான ரிசன்.. அவன் குணம் தான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Saju kitta introduce pandra vidham super.saju nithu rithu portion super.dialogues yarayum hurt pannaama irukkukka.rithu friends kitta nithu patri pesurathu , rithu paarkaiyil nithu athai unarnthu thirumbi paarpathu ena ellame super.rithuvoda first explanationum super.athil nithuva correta purinchu vachirukkaan."avana innum kadhalikkum manathai sari seiyya vanthavalukku avan kidaithaalum erka mudiyaatha mana nilaimai athunnu"arumaiyaana vaasagangal.morning scenum semma akka.ovvoru muraiyum thondruvathu super thinking capablity.keep rocking akka.
நன்றி..😍

ரித்வி அவளுக்காக தான் யோசிக்கிறான், பேசுகிறான்.. அவளை அவனுக்கு பிடிச்சிருக்கு.. ஆனால் அவளை காதலிப்பது என்ற சொல்லில் தான் ஜீரோ பாயின்ட் வாங்குகிறன்


ஆத்தி.. கமெண்ட் மேல கமெண்ட்டா.. போட்டு என் வாயை கிண்டி கதையை வாங்கறீங்க. 😷😷
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆஹா எப்படி அறிமுக படுத்த போகிறான்னு பார்த்தால் ப்ரண்டாக வந்திருக்கிறாள் ஆனால் ப்ரண்டிற்கும் மேல் என்கிறான். இவள் ரித்வியை திருமணம் செய்ய கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்கிறான், அவன் அதற்கும் மேல் நான் இவளை திருமணம் செய்து கொள்ள போகிறவனுடன் பொறாமை கொண்டு சண்டை போடுவேன், அவள் ஒரு பொக்கிஷம் என்கிறான். உண்மையான வார்த்தைகள். நண்பர்களிடம் எனக்கு முதல் காதல் - பசுமையான நினைவுகள், அவளுக்கு - வலி. எவ்வளவு சரி அந்த வார்த்தை. அவள் வலியை போக்க உதவ வேண்டும் என்கிறான். யாருக்கும் விளக்கம் சொல்லாத ரித்வி முதல்முறையாக விளக்கம் சொல்கிறானா அருமை. சூரஜ் மனைவி இப்படியும் போக முடியமால் அப்படியும் போக முடியாமல் மாட்டிக்க போகிறார், பத்திரமா பார்த்துக்குங்க சொல்வது அருமை. இவன் பொட்டை ஒட்டி அவனறியாமல் அவள் உணர்வுகளை தூண்டுகிறானே.. இறுதியாக அந்த கவிதை - நித்துவின் மனதை அப்படியே எடுத்துரைக்கிறதே அற்புதம். அழித்து விட மனமில்லாமல் கடிவாளமிட்டிருந்தேன் உன் மனம் அறியும் முன்பே..கடிவாளத்தை அறுத்தெறிந்தது என் வெட்கம்கெட்ட நினைவுகள்.. நீ செய்த தவறை சரி செய்து புது தவறை படைப்பாயா... மிகவும் இரசித்து படித்தேன். எவ்வளவு ஆத்மார்த்தமான வரிகள், சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அவ்வளவு அருமை 😍

மிக்க நன்றி 😍

அவனை புரிந்து கொண்டால் அவனை போல் ஒரு சிறந்தவன் இருக்க மாட்டான்..

யூடியை எழுதி முடித்ததும்.. எனக்கு. என்ன ஃபீல் வருதோ அதை 2 லைனில் எழுதுவேன்..☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
excellant wow super epi mam muthal murayaaha than seyalukku velakkam kodukkiraan athe samaym enn life yai naane tune seithu kolvean naan ninaikum padithan ennfeelings kaatril aadudum mudi kuda nirukkum enkiraan enna oru confidence avanuiku semma nithu thaan kaadalaimanduvittathaaha ninaithu marakkaamal irukkiraloo enakkum nithi ninaipathu polathaan thoonrukirathu avan tharpothu vanthirukka veandaamoo enru hero muranpadaanavan entraalum romba azhakaha kathaiyai kondu selkireerkal rithvik pesuvathu velakkam kodupathai padikkumpothu athaane evan solvathu correct thaane enru ninaika thontrukirathu superb no words arumai mam(viji)
மிக்க நன்றி..😍

அவன் செய்வது பேசுவது சரிதான்.. ஆனால் நித்தியின் நிலைமை தான் அவனை முரண்பாட்டவனாய் காட்டுகிறது..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்து என்ன என்ற எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பதிவு சகோ
ரித்வின் கல்யாணம் நடக்குமா நடக்காதா சகோ
😇😇😇😇😇😇
மிக்க நன்றி 😍

2 யூடி வரை காத்திருங்கள்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"Nenjin alai urangaathu"
Evvalavu arumaiyaana varigal rajikka.
Nithuvoda feelingsa eduthukaatra maathiriyaana song.but intha epila rithu enna seiyya poraannu theriyala.teaserla pesaamal sonnathai sei engiraan.nithukku appdi kobam varumpadi enna sonnaano theriyala.first ud la oru song pottingalla atha ippo varaikkum ketkiren.athula nithuvoda mana nilai arumaiya theriyum.atharkkum link kudunga rajikka.friends ellam antha songa rasippaanga.rasippaanga solratha vida feel pannuvaanga.waiting for ud rajikka.

ஒரு முக்கியமான யூடி வரும்.. அப்போ கொடுக்கலான்னு நினைச்சேன்.. வர்ஷீ...
 
Top