All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Raji maa super super super apadi solla than aasaiya iruku ana sola maten Rithvik semma confusen pandran avana puringigava mudiyala Nithya pavam manasukulaiya feel pandra sis oru secret solunga paa rendu parum apa seruvanga love you sis
பிங்க் சிட்டி கேள்விபட்டிருக்கிறேன் ஆனால் ப்ளூ சிட்டி பற்றி தெரியாது, இது புதியதொரு தகவல். ஜோத்பூர் நகரை அழகா சுத்தி காட்டிருக்கீங்க. சஞ்சீஷ்வினி இருவரின் குணங்களையும் கணிப்பது அருமை. ரித்வி - என்னை போட்டு கொடுக்க அருமையான வாய்ப்பு என்பதற்கு நித்து - எனக்கு உன்னை பிடிக்கும் அவனும் எனக்கும் உன்னை பிடிக்கும் உனக்கு மாப்பிள்ளை நான் தான் பார்ப்பேன், ரித்வியால் மட்டுமே இவ்வாறு சொல்ல முடியும். அவனின் இயல்பான தொடுகை இவளை சிலிர்க்க வைத்து கொண்டே இருக்கிறது. ஒரு நண்பனாக சுதர்ஷின் செயல்கள் அருமை. இருவருக்கும் தெரியாமல் இராஜஸ்தான் முறைப்படி வளையல் அணிந்து திருமணமா?இது தெரிய வரும்போது ரித்வி சாதாரணமாக எடுத்து கொள்வான் ஆனால் நித்து நிலை தான் இன்னும் மோசமாக ஆக போகிறது. உண்மையில் நீங்கள் சொன்னது போல் காதல் வலிக்காக அவன் இடுகின்ற மருந்துகள் யாவும் அவளுக்கு காதல் மேலும் துளிர்க்க உரமாகவே ஆகிறது. ரித்வி அவளுடைய இந்த நிலையை புரிந்து கொள்வானா? தெரிந்தால் அடுத்து அவன் என்ன செய்வான் என்று ஆவல். ஒவ்வொரு பதிவும் சுவாரசியமாகவே செல்கிறது. ஹ்ரித்திக் மற்றும் தீபிகாவின் படங்கள் அருமை.
Hai rajikka
Take care. Super teasernu solla matten ponga.aanaa super teaser thaan.eagerly waiting for ud because of his dance infront of her.nithu paavam.ivan dance panni mudithathum iva enna panna poraalo .seekiram rithuvoda minda theliya vainga.illa naanga avanukku veppilai adippom.bye rajikka.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.