All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
romba roma arumaiyaha kadaiyai kondu selkirerkal rithvik oru different aana hero vaaha irukkiraan nithuvidam brear up seithu kollalaam enru sollivittu avan sollum explanation, avanudaiya yathir parpukal athariku evvaaru nithuvin gunam sarevaraathu enpathai roma arumaiyaaka eduthu solkiraan unmaiyilpoimugam kondu yeamatraatha than gunatthai ullathu ullapadi sollum arputhamanavan rithvik evvalavu pear intha alavu u unmaiyai iruppaarkal ungal yezhuthu nadai avvalavu arumai supera irukku mam(VIJI)
மிக்க நன்றி... 😍

எஸ்.. ரித்விக் அவள் மனம் புரியாமல் பிரிந்துவிடலாம் என்ற சொன்னது தவறு என்றாலும்.. அதை அழகா புரிய வச்சுட்டான்.. அந்த வகையில் அவனை பாராட்டணும்..😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ritvik is a very adventurous and strong character...Nitya poo mathiri menmaiyaanaval.... they both think that the contrast in their characters doesn't match......siru pillaigala….eppovum idhu thaan set agum...may be Raji appurama puriya vaipaanga ;)
நன்றி..😍

ஆமாம்.. அவனுடைய வேகம், இவளுடைய நிதானம்.. கொஞ்சம் செட்டாகலை.. அதை சரி செயயும் மனபக்குவம் அவங்களுக்கு இல்லை..

கவலைப்படாதீங்க.. செட் ஆக்கிடரேன்..😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rithvi superb characterization......konjo gap agiduchu akka tdy ta padichen.....rithviya paaka nithu vara scene seema..... Superaa erunthuchu....Nithu hurt agura scenes kastama erunthuchu......Waiting for next episodes ....Sarvesh kum oru jodi ready pannirunga paavam paiyan.....#rithvi#nithu
#kaadhal#waiting
நன்றி..😍

ஆமாம்.. அவன் வித்தியாசமான கதாபாத்திரம் தான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அற்புதமான பதிவுகள் ராஜீமா😍இருவருக்கும் முரண்பாடுகள் வந்த பின்னர், ரித்வி பிரேக் அப் பண்ணிக்கலாம் சொல்ல வரும்போது எனக்கும் அதே எண்ணம் தான் மனதில் உதித்தது.அதற்கு அவன் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள கூடியதே. அவன் அதை சொன்னவுடன் நித்து உதிர்க்கும் கண்ணீர், அவளின் வருத்தம், அவனிடம் அவள் இயல்பை அவனுக்காக மாற்றி கொள்கிறேன் சொல்றது எல்லாமே அப்படியே அவள் உணர்வுகளை எங்களுக்குள்ளே கடத்திட்டீங்க. பின் ரித்வி அவளிடம் திரும்பவும் பிரிவதற்கான காரணங்களை விளக்கி அதற்கு அவளும் ஒத்துக்கொண்டு அங்கிருந்து உடனே கிளம்புவது, தனியே பயணிக்காதவள் காதல் தோல்வியில் தனியாக கிளம்புவது, ரித்வி விமான நிலையம் வரை உடன் வருவது, கிளம்புகையில் அவள் அவளை கட்டுப்படுத்த முடியாமல் திரும்பி அவனை பார்ப்பது, ஆனால் ரித்வி தொலைபேசியுடன் செல்வது, இருவருடைய இயல்புகளையும் எவ்வளவு அழகா இந்த காட்சியில சொல்லிட்டீங்க😍அப்படியே அவங்களோடையே பயணம் செய்த மாதிரி இருந்துச்சு. இன்னும் ஒரு வகை காதல் சொல்லியிருக்கீங்க படிக்க மிகுந்த ஆவல்.
வாவ்.. மிக்க மிக்க நன்றி..😍😍

உணர்ந்து இரசித்து படிச்சுருக்கீங்க.. அருமையான விமர்சனம் நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji maa apadi irukinga 😍😍😍 nan rombaaaaaaaa miss pandren gowtham voda khadhal aparam brajan noda pramibu kalantha action evangaloda story,s second part kudunga sis Rithvik rombaa musudo 😉reply panunga Raji maa
நன்றி.. நித்யா.. நீங்க எப்படியிருக்கீங்க..

நான் எப்பவுமே பதில் மிஸ் செய்யாமல் போட்டுருவேன்..😍

ஆமா.. இவன் கொஞ்சம் வேற மாதிரி தான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai rajikka
1st epi ippo than meendum padichen.athula neenga athula avanidam aval engiya paarvai endru ezhuthi iruntheenga.rithu en ippadi panran akka.athuvum marriage fix aagi irukka nerathula.seekiram vanga.pastum presentum unga ezhuthu nadayil theriya eagerly waiting.intha rithu nithuvoda mattumillamal enga manasukkullum pugunthu romba panran.pakki paya.eththukkavum mudiyala.othukkavum mudiyala.kadhai thalaippu mathiri kolran.
ஆமாம்.. ஏன் என்று தெரிய பாதி கதை வரை செல்லணும்.

நன்றி வர்ஷிகா.😍

அவன் அப்படிதான்..😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரித்விக்கை குறை சொல்ல முடியாது. அவன் இயல்பான பணத்திமிர் உடைய, கர்வமான , எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் நட்பான ஆளு. சரியா.
இதுவும். சரியே.. ஆனால் நித்துவை காதலிக்க இது சரி வராதே.. மாறுவானா மாட்டானா.. அதுதான் கதை..

நன்றி.😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.... Semma episode.... அவல pathima காப்பாத்தி hospital kutikitu poi doctor ah paathutu onnum illanu sollitaanga kai matum அடி pola... கல்யாணம் ah avan அப்படியே தான் இருக்கான் இவளுக்கு தான் அவன் குரல் ketta ஒடனே மறுபடியும் சலனம்.... அவன் avala அடி azham varai paathichi irukkaan so avala விடு pada mudiyala... அவன் marriage invite panni இருக்கான்... இவளும் vera orutharoda husband aaga poravana manasula nenaikirathu romba thappu nu theriyuthu so avan kuda pazhagi avan niyabagathai azhikanum nu decide panni ten days முன்னாடியே அவன் கல்யாணம் thuku kalambita அது எந்த அளவுக்கு சாத்தியம் nu தான் puriyala... அரண்மனை super... Eagerly waiting for next episode
நன்றி 😍😍
நித்து நிலைமை அரண்மனையில் மோசம் தான்..
 
Top