All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.... Semma episode.... அவல pathima காப்பாத்தி hospital kutikitu poi doctor ah paathutu onnum illanu sollitaanga kai matum அடி pola... கல்யாணம் ah avan அப்படியே தான் இருக்கான் இவளுக்கு தான் அவன் குரல் ketta ஒடனே மறுபடியும் சலனம்.... அவன் avala அடி azham varai paathichi irukkaan so avala விடு pada mudiyala... அவன் marriage invite panni இருக்கான்... இவளும் vera orutharoda husband aaga poravana manasula nenaikirathu romba thappu nu theriyuthu so avan kuda pazhagi avan niyabagathai azhikanum nu decide panni ten days முன்னாடியே அவன் கல்யாணம் thuku kalambita அது எந்த அளவுக்கு சாத்தியம் nu தான் puriyala... அரண்மனை super... Eagerly waiting for next episode
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super raji maa... Very very emotional episode..... Avanodaya charater உண்மையா ava set aaga மாட்டா.... Ava kaalila சாப்பிடும் பொது கோவம் pattanenu sorry சொன்னா... Avanuku sorry pls thanks அது solra விதம் இருக்கு இவன் எல்லாமே avanuku enna thonutho எப்படி thonutho அப்படியே pesiraan..... Sky diving semma explain panni இருந்திங்க... Avanuku theriyaathunu sollitu avan செய்யும் பொது avanuku எதாவது aaidumo payanthutaa... அவன் avala emaathitaan... Mutaalakitaanenu avaluku kovam வருத்தம்... அதுக்காக அவன் என்ன எதிர் paapaano avanukaagave பயந்து பயந்து panna முடியுமா.... Kiss பண்ணும் பொது avalodaya feeling ah அழுகை ah வெளி paduthura athuku avan அந்த வார்த்தை pesinathu romba romba thappu.... அவன் avalodaya thu புரிஞ்சிக்க maatengiran athe maari avalukaaga avan avanodaya charater ah maathikanumnu nenaikila naa eppadi தான் avanuku வர போற vangalum இப்படி தான் இருக்கணும் nu nenaikiran.... So breakup pannikalam evvallavu easy ah sollitaan la avanuku athu easy but avaluku first love 😍 இல்லையா... அழுதாலும் emotional black mail பண்றியா nu kekuraan.... அவளையே ava thethikita இந்த maari charater ullavan kuda oru நாள் illa oru நாள் Kantipa சண்டை வரும் தான்.... Kalambi vanthutaa.... Marupadiyum பழைய வாழ்க்கை மறுபடியும் practice.... திரும்பியும் four years appram meet panraangala..... அவல idichathu avan thaan ah... Super Super Super pa.. Eagerly waiting for next episode
அருமையான அலசல் விமர்சனம்... மிக்க நன்றி 😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow,nithiya ivalo positive yeduthu break up ku ok solliyachu.life athu odu style ye she accept it.again after meeting rithivik what she is going to do.wonderful UD
நன்றி..😍

அவன் சொல்லியவைகளை மறுப்பதற்கு எதவும் இல்லை.. அழுததிற்கே பிளாக்மெயில் செய்வியான்னு கேட்டுட்டான்.. அவனை கன்வீஸ் செய்யவும்.. 20 வயது பெண்ணிற்கு தெரியலை..

அதுதான் ஓகே சொல்லிட்டா..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi Rajima.... Evan Enna design naee purinjukkavae mudiylala... Pavam nithi kulamburathula athisayamae illai....😔😔😔 Adikoru kobam.. vilaiyattu... Athiga ethirparppu... Athikarathanmai ethu Ellam rithivik... Thelintha neerodai Pola nithi.. ethir ethir thruvuvam... Ana oppopsiy pole ll attract nu rithivik theriyala... Theriyum pothum nithiyai puriyum pothu kaalam kadanthu erukka poguthu... Ippo than Ava nthan career concentrate pannuna.. thirumbavumaaaaa😱😱😱😱😱 adaeee rithivik 😣😣😣😣😣story going very interesting Rajima... Waiting for third version love of rithivik💕💕💕💕💕💕❤❤❤❤
நன்றி..😍

24 வயது இளைஞனின் எண்ணவோட்டங்கள் இப்படிதான்.. இருக்கும்.. தான் வளர்ந்துவிட்டதாக நினைப்பு.. தான் எடுக்கும முடிவு சரியே என்ற எண்ணம்..

இனி பார்ப்போம்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai rajikka
Ayyo mudiyala ponga ivanoda.neenga eppadithan ivana patri ezhuthureengalo.munnadiyum poga mudiyala.pinnadiyum vara mudiyala ivanoda.kooda irukkavum mudiyala.piriyavum mudiyala.eppadi ponaalum udaippan pola.marupadi 4 yearskku appuram yen vanthan.nithiya kandippaa avanukkum marakka mudinthirukkaathu.correcta gama appa vanthiduraan.ivan kaiyila kidaichaa kaimaathan.moondram vagai kadhal kaana aaval.bye rajikka.
சரியா.. ரித்விக்கை கெஸ் செய்துட்டிங்க.. ஆமா.. இவன் முரண்பாட்டு மூட்டை...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன எப்டி சிஸ் மாத்தபோறிங்க.. அத நினைச்சா எனக்கே கவலையா இருக்கு சிஸ்...
கொஞ்சம் கஷ்டம் தான் மாத்த ட்ரை செய்கிறேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adeiiiii

Ivan ah enna swiraduuu
Lovely update
நன்றி..😍

வச்சு செய்யலாம் வெயிட் செய்யுங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Haan rajikka lasta onnu .
Sari ena ninaithathaal sariyaki ponathu .
Aanaal sari seiyya ninaikkavillaiyo.
Ithu nithukka iruntha kandippa antha vayasula pesi rithuva sari seyya mudithirukkathu.rendu per vayasum appadi.ithu ungalukkum theriyum thana.moondru naangu ainthaam vagai kadhal kaana eagerly waiting. Super way of writing rajikka
அது இரண்டு பேருக்கும் தான்..
காதலர் இடையே ஊடல்கள் வந்தாலும்... மனம் விட்டு பேசியோ விட்டுக் கொடுத்தோ, சரி செய்துக் கொள்ளலாம்..

ஆனால் இருவருக்கும் அந்த மனபக்குவம் இல்லை... அதை தான் அப்படி சொல்லியிருப்பேன்..
 
Top