All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

kurinji

Active member
ஹாய் ராஜி ,
நான் படிச்ச உங்க முதல் நாவல் போற்றி பாடாடி நம் காதலை .வாவ் உங்க பேர் தெரியலை. நான் முதல் இடத்துக்கு ஓட்டு போட்ட நாவல். .அப்பறம் தேடி ,உயிர் துளி நாவல் படித்தேன் .இப்போ சிரஞ்ஜீவ் ,ஈஸ்வர் ,மான்வி அப்பப்பா என்னே எழுத்து 🤟ஈஸ்வர் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே அடைக்கப்பட்ட சாதிக்க துடிக்கும் இளைஜன். வழி கிடைக்கும் போது வெறியாக ,,சிரஞ்ஜீவ் இருந்த இடத்தில் இருந்தே அடிக்கிறான். .மான்வி சின்னதா அடிக்க பிளான் பண்ணா,,, எங்கேயோ போச்சு! மீதி புக்ஸ் புக் கண்காட்சியில் வாங்கணும். ரித்வி பயணம் kaம்பி மேல் நடப்பது போல் ,,கொஞ்சம் விலகினாலும் பக்கா வில்லனாகிடுவான் .
 

varshika

Active member
Hai rajikka
Waiting eagerly for ud.
Ud kodukkara cap athigamaagarathaalakooda comments kurainthu irukkumnu naan ninaikiren rajikka.song kettuttu first ud padichittu varen rajikka.story ezhutharuthu neenga.aanaa ippadiya appadiyannu pala vithamaa karpanai panrathu naanga.antha karpanaiayi thoondu vidarathu neenga.rajikka style ennannu paarkka eagerly waiting.ud delaykku reason neenga koduthaalum ud ethirpaarppu mattum poga mattenkirathu.enna panrathu rajikka ezhuthu appadi.
 

Ramyasridhar

Bronze Winner
மிகவும் பிடித்த பாடல், நீண்ட நாட்களுக்கு பின் கேட்கிறேன். பாடலை கேட்ட பிறகு அடுத்த பதிவை பற்றிய ஆவல் மேலோங்குகிறது. அதற்கு முன் முந்தைய பதிவை இன்னொரு முறை படித்து விடுகிறேன். வர்ஷிகா சொன்னது போல் கருத்து குறைவதற்கு உங்கள் பதிவு தாமதமாவது தான் காரணமாக இருக்கலாம் என்று நானும் நினைக்கிறன் மற்றபடி ரித்வி காரணமாக இருக்க வாய்ப்பில்லை. அவனுடைய கதாபாத்திரம் தான் கதையுடைய வெற்றி என்று நான் எண்ணுகிறேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode.... Rithviku possiveness ah paaru da அந்த kutty பசங்க kita ava pesi kitu irukarathu kuda porukkaamal ava கவனத்தை திசை திருப்ப enna enna பண்றான்... அந்த paiyan sonnaanu அவன் jumb panninathu semma.... அந்த actor kitayum pesitaan அந்த maari oru marriage vendaam nu decide pannitaanga.... Avanuke puriyala.... Avvallavu நெருக்கமான friends kitayum அவனுடைய parents kitayum மனம் விட்டு pesaathavan ava kita matum pesa enna காரணம் nu avanuku இன்னும் puriyala.... Avanuku ava special nu புரியுதா???? இப்போ தான் அவன் அவள காதல் பார்வை பார்க்க ஆரம்பிச்சி இருக்கான்..... Athuyum ava paakaamal that means site adikiraan.... Ava அம்மா kita irunthu call ah.... மாப்பிளை பாத்து இருகாங்க la ஐஐடி ah.... Avanuku அந்த உணர்வு அவனுக்கே puriyala.... Avaluku ஒரே advice தான் இப்படி pesanum appadi pesanum nu but avala அந்த maari pesinathu matum avanaala தாங்க முடியல.... ஏன்னா அவன் kita ava உருகி இருக்காளே athuyum sollitaan... Sollita appram thaan avan sonna வார்த்தை oda அர்த்தம் புரியுது avanuku.... இப்போ love feeling ah உணர்கிறான்.... Ava mela avanuku வந்து irukarathu love 😍 nu unaruvaan ah அப்படியே unarthathaalum ava kita ethir vinai இருக்குமா... Super Super Super pa... Eagerly waiting for next episode
நன்றி..😍

அழகான விமர்சனம்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லா தான போய்க்கிட்டு இருக்கு அப்புறம் ஏன் பிரிஞ்சாங்க :rolleyes::unsure::rolleyes:😍😍👍
அடுத்த யூடியில் தெரிந்துவிடும்..😐
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avan purindu kondan ava athu mathiri ninaikalaiya
என்னாச்சுன்னு அடுத்த யூடியில் தெரிந்துவிடும்..
 

Chitrasaraswathi

Well-known member
நித்துவின் பக்குவப்பட்டு இருக்கும் மனதை வெல்ல முடியுமா ரித்வியினால். காதல் கொண்ட மனம் மீள ரித்விக்கு கிடைக்குமா?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
omg Rithvi ipdi aniyayathuku Nithya pakkam parvai pathuttu ullukkulla kathala valathuttu irukkanea enan solla....
Nithu avanoda parvaya kavanichalum avalukum ean edhunu puriyala...
finally pen parkum padalam therinju avanoda uanrvugal veliya vanthutttu athoda avanaga kathalicha tharunam unarathathu ippa unarranea athuvallava kodumai...Rithu purinjalum ippo ava tha kadanthu vanthuttalea Rithvi thirumba emaruvana eagerly waiting for next ud...
யார் ஏமாறுகிறார்கள் என்று அடுத்த யூடியிலே தெரிந்துவிடும்..

நன்றி..😍
 
Top