All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் பிடித்த பாடல், நீண்ட நாட்களுக்கு பின் கேட்கிறேன். பாடலை கேட்ட பிறகு அடுத்த பதிவை பற்றிய ஆவல் மேலோங்குகிறது. அதற்கு முன் முந்தைய பதிவை இன்னொரு முறை படித்து விடுகிறேன். வர்ஷிகா சொன்னது போல் கருத்து குறைவதற்கு உங்கள் பதிவு தாமதமாவது தான் காரணமாக இருக்கலாம் என்று நானும் நினைக்கிறன் மற்றபடி ரித்வி காரணமாக இருக்க வாய்ப்பில்லை. அவனுடைய கதாபாத்திரம் தான் கதையுடைய வெற்றி என்று நான் எண்ணுகிறேன்.
ஆமாம்.. ரித்விக் தான் காரணம்..

நான் சும்மா கேட்டேன்.. ரீடர்ஸிடம் கமெண்ட் போட்டே ஆகணுன்னு வற்புறுத்த கூடாது..

என் சூழ்நிலை அப்படி அதனால் லேட்டாகிறது..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நித்துவின் பக்குவப்பட்டு இருக்கும் மனதை வெல்ல முடியுமா ரித்வியினால். காதல் கொண்ட மனம் மீள ரித்விக்கு கிடைக்குமா?
ரித்விக் ரொம்பவே பாடுபடணும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எழுதுறதுக்கு ரொம்ப கஷ்டமான story தான் ஆனா நீங்க நல்லா exprese பண்ணியிருக்றீங்க. இது normal ஆன story கிடையாது. Supet
மிக்க நன்றி.😍😍

ஆமாம்.. அவங்க சூழ்நிலையில் இருந்து எழுதும் பொழுது ரொம்ப மெனகிட வேண்டி இருக்கு..

முடிந்த வரை என் கதைகள் கொஞ்சம் வேறுப்பட்டு தரவே விரும்புவேன்..😊
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akka just now read last 3 episodes....Wat to say about rithvi ....Anbu namaku kedaikuravaraikum arumai teriyathuu pona ta terium......Whatever he had done ....The thing I like is his genuinity nd the way he remains ......Lot of interest created for upcoming episodezzz......etu tan kaadhalnu epo sir unaruvaruuu.....Eppudi oru tharunam vanthu kooda avanga pirinjuerukangla.... waitinggg akka.....rithvi ossum characterisation 😍😘😘😘....Ur way of writing nd conveying ur thoughts by writing was simply superb......#rithvi#nithu
 

Ramyasridhar

Bronze Winner
நன்றி 😍😍

அழகாய் பூத்த காதலை ரித்விக் செய்த வினையை அடுத்தயூடியில் பாருங்க..😐
ஐய்யோ என்ன செய்து வைத்திருக்கிறானோ படித்து விட்டு வருகிறேன். அவன் இதுபோல் எதுவும் செய்யாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.
 

Chitra Balaji

Bronze Winner
அடபாவி rithvika இப்படி sothappi vechitiye unna enna panrathu.... Avanuku iva kits ஏற்பட்ட புது விதமான உணர்வு... Ava kita பேசினா அந்த மாப்பிள்ளை oda பேச்சு... Ava அம்மா pesinappo ava mela thonrina urimai உணர்வு ava thannuku மட்டும் thaanu... அவல yaarukaagayum vittu கொடுக்க முடியாது... Ava la than kitaye vechikanum ra உணர்வு எல்லாம் seththu avana அந்த maari pesa vechidichi.... நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் pannikalam.... உன் kita irukara காதல் என் kita கொடு உனக்காக naa marriage kodukuren solrathu comment maari thaane இருக்கு.... பயங்கரமான sothappi vechitaan....அவர்கிட்ட அந்த maari எல்லாம் பேசி இருக்க kudaathu... Revenge.... Naa down ah irukarathu naala pesariyaanu.... Avaluku avan mela ulla காதல் சுத்தமா pogala..... அவன் comment கல்யாணம் pannikalam nu. First vaati sollum போதே sethutaa.... அவன் mela அக்கறை irukarathu naala தானே yaara பத்தியும் கவலை படாமல் வந்தா.... Avan kutra உணர்ச்சி la romba கஷ்டம் padraan.... Avanodaya அருகாமையில் அப்போ maari இப்போ vum silirkira..... But அவன் சொன்னா comment வார்த்தை avala konnudichi.... Avalodaya பெண்மை proof பண்றதுக்கு kaaga கல்யாணம்.... Ava avanuku எல்லாரயும் விட ava special nu Yosichi kitu இந்த முடிவு vanthutaan..... Ivalluku avvallavu kovam ஆற்றாமை.... வெடிச்சா... Ivan என்ன onnum பேசாமல் ninutaan.. Iva kalambita.... Avan savesh friend thaan engagement ku வந்து இருகான் ava iva pesa velai ah... இப்போ Rendu common wealth போட்டு ku kalambitaanga... யாரு. அவல avvallavu நேரம் site அடிச்சது rithvika ah.. Semma semma episode... Super Super Super pa... Eagerly waiting for next episode



...
 

Ramyasridhar

Bronze Winner
ஆமாம்.. ரித்விக் தான் காரணம்..

நான் சும்மா கேட்டேன்.. ரீடர்ஸிடம் கமெண்ட் போட்டே ஆகணுன்னு வற்புறுத்த கூடாது..

என் சூழ்நிலை அப்படி அதனால் லேட்டாகிறது..
பரவாயில்லை, உங்களுக்கு முடியும் போது பதிவிடுங்கள். நீங்கள் தாமதமாக பதிவு போட்டாலும் உங்களுடைய பதிவை ஒவ்வொரு முறையும் மிகுந்த ஆவலோடு தான் எதிர்பார்க்கிறோம்.
 
Top