All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow wow wow rajikka.arumaiyaana ending.niraivai tharukirathu.engayum entha visayathayum vidaama arumaiya fullfill panni irukeenga.innum konjam irunthaal nalla irukkum appadinnu ninaikka vidaama thirupthi thirupti thirupti appadinnu solkira maathiri mudithu irukeenga.nithu pregnant aagum pothu aval velipaduthiya unarvugal aval mana nilai ena arumaiya solli irukeenga. Marriage ,kuzhanthaigal,kudumba vaazhvu ena pinni eduthu irukeenga.rithviyin kadhalin nilaigal ena varisai paduthiyirupathu chancea illa ponga.paaraatta entha maathiriyaana varthaikalai serpathu ena theriyavillai rajikka.kadhal kadhal kadhal ena ovvoru muthaa ovvoru epilayum korthu azhagiya mana(muthu)maalai seithu kuzhanthaigal ennum nanmuthukalai pera vaithu avarkalukkaaga naam vaazha vendum ena solli kadhalil mattum alla engaludanum vilaiyaadi uravaadi ko(l)nrukireenga rajikka.arambathil irunthu mudivu varai anaithu epiyum super rajikka. Mothathil story sirappu rajikka.
வாவ்... மிக்க நன்றி 😍🌹🙏🙏

திருப்தி இது சாதாரண வார்த்தை இல்லை.. கதையை யூடி யூடியாக படிக்கிறவங்க அடுத்து இப்படி இருக்குமோஎன்று கற்பனை செய்துக்கொள்வாங்க.. அவங்க நினைத்த மாதிரி கொடுக்கலைன்னா.. திருப்தியாக இருக்காது..

இது போன கதையில்நான் பெற்ற அனுபவம்.. இந்த கதையில் திருப்தி என்ற வார்த்தையை கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு வர்ஷீ.. மிக்க நன்றி 😍🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow awesome, rithivik,nithya Voda different stages of love solli asathitinga.love between them will goes on increasing.super kutties.
அசத்திடேனா.. வாவ்.. மிக்க நன்றி 😍🌹🙏🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதலின் அனைத்து நிலையையும் எங்களுக்கு இந்த கதையின் மூலம் எடுத்துக் காட்டிய விதம் அருமை சகோ

ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களின் மெல்லிய உணர்வுகளையும் துல்லியமாக சொன்ன விதம் அருமை சகோ

விளையாட்டு துறையில் இருக்கும் பெண்களுக்கு அவர்களின் பெண்மை தன்மையை பற்றி கூறியது எதார்த்தத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தது சகோ


அருமையான காதல் கதை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ

😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
மிக்க நன்றி 😍🌹🙏🙏

அந்த வயது வித்தியாசத்துடன் காதலையும் முதிர்ச்சியாக காட்ட நினைத்தேன் மிக்க நன்றி

ஆமாம்.. பொதுவாக விளையாட்டில் பெண்கள் ஈடுபட்டால் இப்படிப்பட்ட கருத்துகள் சிலரிடம் பரவும். அதை தெளிவுப்படுத்த எண்ணினேன்..

மிக்க நன்றி 😍🙏
 

Malarjj

New member
Chanceless super duper love... 4 stages of love... wow wow.... Migavum unarvu poorvamaga irunthathu sissy... unguludaiya arputhamana intha padaipirku Nanrikal pala... valthukkal
 

Shanthisaravanan43

Active member
கதை ரொம்ப அருமையா மனசுக்கு எந்தகுரையும் இல்லாம ரொம்ப திருப்தியாயிருந்தது ராஜி வாழ்த்துக்கள் 😘😘😚
 
Top