All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை super.......இப்படி ஒரு காதலன் இருந்தால் வாழ்கை முழுதும் காதலிக்கலாம் .முடிவு அருமையாக இருந்தது சகோ....உங்கள் எழுத்து பணி இன்னும் தொடர வேண்டும் god bless you sis❤❤
மிக்க நன்றி 😍🌹🙏🙏

உங்க அன்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooohhh hassam ..
Lovely story
Dear unga story epum me vera madri...
Lv ah pala angle solla ungala tan mudium ha ha super.
Nithu ritvi manasula neenga idam pudichutanga.
Unga kadina soolnilayilum niraivu pagudigala ivlo alga nithanama wwooo chanceless .
Nithu va vida ritvi Yoda kadhal enaku romba pudikudu... Nithu avan kadala niragiruchitan adu ore angle eh avaloda thinking ellam. Ana rithvi Ada unarndu aduvagave mari nizhalaga avakoodaye valndu super. Avalum mathi hoi super...
Adoda mudikama avangaloda 8 varuda life um serthu kuduthuteenga
thankuuu fr giving this wonder
Ennama yosikudu inda pulla idu pola vidyasama neraya eluda valthukal dear...
மிக்க நன்றி 😍🌹🙏🙏

ரித்வியை அழகா புரிஞ்சுட்டிங்க.. அவள் ஒரே நிலையில் காதலித்தால் என்றால்.. இவன் காதல்ல உருண்டு பிறண்டு மூழ்கி எழுந்து விட்டான்😅

தொடர்ந்து உற்சாகமாக எழுத கண்டிப்பா நீங்கெல்லாம் தான் காரணம்...

அடுத்து இதே காதல் கதையை எடு்க்காமல் வித்தியாசமாக கொடுக்க நினைப்பதிற்கும் உங்களை போன்ற வாசகரகள் தான் காரணம் மிக்க நன்றி😍🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam. Padika aarambichadulerundhu muzhusa ulla ezhuthukondadhu indha kadhai. Full of love/anbu epdi venumna sollallam. Yaaravadhu oruthar love panite irundhaanga innoruthar illa sonnalum. Rithvik oru character na nithu sema. Modhalla nithu love vendam aollumpodhu rithvi mela kovam,varutham,pain ellam vandadhu bcoz of the love for him by nithu. Aana londonla avanga veetla rithvi cctvla pannadhulam paatha nithuva thooki saaptutaarnu daan sollanum. Marriageku apramum mudhal thadavai paarkara madhiri same lovela paarkara nithu, andha paarvai konjamum maaramal adhe madhiri neraya love pannum rithvi, chanceless.

Kadhai elimaiyaai aanal love romba depthah innum aazhama irikum still i feel their love like real and innum andha kaadhalil moozhgi moochu thinarugiradhu(feel daan) enaku. Hats off raji mam. Mudinju pochenu iruku. Seekarama idoda oru vera level kadhaiyai ungalidam irundhu edhir paarkiren.💐💐💐💐💐
வாவ்.. மிக்க நன்றி 😍🌹🙏🙏

கதையை ரொம்ப உணர்ந்து படிச்சிருக்கீங்க.. அதற்கு காரணம் நான் கொடுத்த விதம் என்று நீங்க சொல்வது கேட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. மிக்க நன்றி 😍🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dear sis...அப்பப்பா எவ்வளவு வலி,உணர்வு போராட்டம் திகட்டாத காதல் ....உங்கள் எழுத்தின் வழியே நாங்களும் அனுபவ பூர்வமாக உணர்ந்தோம்.....காதலான நிறைவு....மகிழ்ச்சி சிஸ்....
வாவ்.. மிக்க நன்றி 😍🌹🙏🙏

இந்த கதையை படித்தால் ரீடர்ஸ் எப்படி உணர வேண்டும் என்று நான் நினைத்தேனோ.அப்படி சொல்லிருக்கீங்க.. மிக்க நன்றி 😍🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Raji ma.... At first love you sooooooo muchhhhhh😍😘😘😘 romba supperrrrrrrr n nice story... Love na ennanu different angle la solirukinga.. love oda pain happiness struggle power.. Ella unarvugalum azhaga solirukinga.. unga style la sema love story.. intha story fulla nan feel Pani padichen..... Love full of love😍😍😍😍😍😍.. epo book varum nu solunga.. ithu pola next story oda seekrama varanum... Ithu enoda anbana request..
வாவ்.. மிக்க நன்றி 😍🌹🙏🙏

உணர்வு போராட்டமாக தான் இந்த கதை கொடுக்க நினைத்தேன்.. நீங்களும் உணர்ந்து படித்திருக்கீங்க மிக்க நன்றி😍🙏
 
Top