All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

காதலின் அனைத்து நிலையையும் எங்களுக்கு இந்த கதையின் மூலம் எடுத்துக் காட்டிய விதம் அருமை சகோ

ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களின் மெல்லிய உணர்வுகளையும் துல்லியமாக சொன்ன விதம் அருமை சகோ

விளையாட்டு துறையில் இருக்கும் பெண்களுக்கு அவர்களின் பெண்மை தன்மையை பற்றி கூறியது எதார்த்தத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தது சகோ


அருமையான காதல் கதை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ

😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரைட்டர் ஜி சூப்பராக இருந்தது. ரிக்வி,நித்யா சூப்பர் ஜோடி
ஹா..ஹா.. ஆமா.. இரண்டு பேரையும் மறக்க மாட்டிங்க தானே..😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow superb....semma love story.... Intha story la vara dailogs.... All super... Alaga solirikinga... Nithya delivery pain oda 16 years love pain comparison superb mam... And rithivoda dialog "Nanum paiyanum unna kasta paduthi than kidaichurukam"intha Mathri niraiya dailogs.... Really i vl enjoyed and involved this story line by lines....,😘😘😘😍😍
வாவ்.. மிக்க நன்றி..😍🌹🙏🙏

வசனங்களை இரசிச்சிருக்கீங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa... Semma semma wonderful lovely story.... காதல் oda எல்லா கட்ட நிலையையும் kaattitinga அதே maari காதல் oda வலி naa ennanu sollitinga..... Sixteen years காதல் arumai arumai maa.... Rithvik... Nithya semma charaters அதே maari made for each other rendu பேருமே.... Very very lovely and Beautiful couple.... Rendu per காதலும் ஒருத்தர் oruthar salichathu illanu romba romba அழகா sollitinga... Athuyum rithvi chance ah illa avalodaya அதனை varusham காதலுக்கு avan avanodaya காதல் muliyama மரியதை pannitaan.... Rendu perukum twins semma.... Appram oru. பொண்ணு avanga கணக்கு படி மூணு kuzhanthai pethukitaanga.... Super Super Super maa... Awesome story... எண்களும் avanga love 😍 ah feel panna vechitinga.... Super... All the best pa
மிக்க நன்றி 😍🌹🙏🙏

ஒவ்வொரு வயதின் போதும்.. காதலின் முதிர்ச்சியை வேறுப்படுத்திக் காட்டிருப்பேன்..
அதை அழகாய் புரிந்துக் கொண்டிர்கள் மிக்க மகிழ்ச்சி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow , மிக மிக அருமையான பதிவு. ஒரு புதுமையான காதல் கதை இல்லை இல்லை காவியத்தை படித்த திருப்தி.. காதலே உங்கள் காதல் கதையை கண்டு வியக்கும். ஒவ்வொரு வரிகளையும் ரசித்துப் படித்தேன்... I can feel the efforts and dedication put by you to write this story... You made our heart to remember your story for ever by your words.. Eager to see a new story from you...
வாவ்.. பெரிய வார்த்தைகள் சொல்லிருக்கீங்க மிக்க நன்றி 😍🌹🙏🙏

ஆமாம்.. அந்தந்த வயது காலக்கட்டத்திற்கு ஏற்ப அவர்களுடைய மனநிலையை வெளிப்படுத்த கொஞ்சம் அவர்களாக மாறி யோசித்தேன்..😅

அது எழுத்தின் மூலம் வெளிப்பட்டு உணர்ந்து படித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி 😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai rajima 😍😍😍😘😘😘😘😘
Vazhthukal ...🌷🌷🌷🌷🌷🌷
Thangal nilaiyeelurunthu iraangaathu .....kaathalin adi aazham varai irangi kaathalal kathalukaha kathalai kai patri kaathalil inainthavargal....

Kathaalin thaakam athan melliya nutpaamana unarvu ...athu tharun vali ...sugam ..... Suyam....santhosham.....kaneer...azhutham....athanaiyum un ezhuthukalil ul vaangum pozhuthu ovovru nodiyum just just enjoy that moment and feel it...ithai thaveera vaeru enna solla....

Vaarthaigal thaedukiraen naan
ungal varnanaigalai varnikka....
Vaai sollai valavala ena pugazha
mudintha ennal ....
vaarthaikalaii kondu
vadikka thaan thaeriya villai...
Enna solvaen eppidi solvaen...noniya unarvugalai kaathichigalai kandu angaiyae thengi nirpathai....

Meendum oru azhagiya kaathal oorvalam azhaithu senrathukku thanks rajima.

😘😘😘😘😍😍😍😍
வாவ்.. மிக்க நன்றி..😍🌹🙏🙏

அழகாய் கதையை உள்வாங்கி நான் உணர்ந்த நினைத்தை உணர்ந்துப் படித்தீர்கள்.. மிக்க மகிழ்ச்சி 😍

இதை விட என்ன சொல்ல என்று என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்து விட்டீர்கள்.. நன்றி😍
 
Top