All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மூவர் கூட்டணியை வரவைத்ததற்காண காரணம் என்ன ஷௌரியா?
அவள் முகுந்த்துடன் நடனம் ஆடியது பிடிக்காமல் தான் அவள் கால்களை ஆட முடியாதபடி செய்தாயா ஷௌரியா?
அவள் அவனுடன் ஆடினால் உனக்கு ஏன் புகைகிறது.
Any Feelings sowrya varma?
மிக்க நன்றி மா 💞💞
அவளுக்கு ஆடுவது பிடிக்கும் என்றதே இங்கு பிரெச்சனை
 

Nandhini Ganesan

New member
ஹாய் பிரண்ட்ஸ்..

"உன்னை அமுதவிஷமென்பதா..." கதையின் கருத்துக்களை இங்கு என்னோடு பகிர்ந்து கொள்ளுங்க
நாயகன் எப்பொழுது தன் நிஜ முகத்தை வெளிப்படுத்துவான்.வர்ஷா நாயகனை விட ஸ்ட்ராங்.வர்ஷா பதுங்கி பாய் தயாராகு ஆல் த பெஸ்ட்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாயகன் எப்பொழுது தன் நிஜ முகத்தை வெளிப்படுத்துவான்.வர்ஷா நாயகனை விட ஸ்ட்ராங்.வர்ஷா பதுங்கி பாய் தயாராகு ஆல் த பெஸ்ட்
இது அவனின் நிஜ முகம் தான் மா
 
Top